Sunday, July 28, 2024
Vasanthangal Varum Munbe Song Lyrics in Tamil
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
கனி ஒன்று கை வந்தும் கிளியில்லையே
அவள் வீணை தரும் பாடல் ஒரே ராகமே
ஆனந்தம் அதில் இல்லை ஒரே சோகமே
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
சில நாளில் வெறும் தாளில் கோடானவள்
பனிக் காலம் குயில் பாட கூடானவள்
படிக்காமல் முடிகின்ற பாட்டானவள்
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
மலர்க் கிண்ணம் நெருப்பாக கொதிக்கின்றதே
நினைக்கின்ற மனம் மட்டும் நினைக்கின்றதே
தடுக்கின்ற விதி ஏதோ தடுக்கின்றதே
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
ஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஓஓஒ
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Lalitha |
Director | Valampuri Somanathan |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Sunday, June 16, 2024
Kanni Raasi En Raasi Song Lyrics in Tamil
ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
என் உள்ளம் அறிந்த உண்மை இது
PS: உள்ளம் எத்தனை சொன்னாலும்
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
KJY: அது பொருந்தாவிட்டால் சன்யாசி
PS: உந்தன் சாகசம் என்னிடமா
KJY: ரிஷப காளை ராசி என் ராசி
PS: பொருத்தம் தானா நீ யோசி
ஒரு மஞ்சம் போடடி உறங்குகிறேன்
PS: மங்கள மேளம் முழங்க விடு
உன் மடியினில் என்னை மயங்க விடு மயங்க விடு
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Kumara Vijayam |
Director | A. Jagannathan |
Stars | Kamal Haasan, Jayachitra, V.K. Ramasamy, Thengai Srinivasan, Sukumari |
Singers | K.J. Yesudas, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | G. Devarajan |
Year | 1976 |
Sunday, June 9, 2024
Sorgam Thaan Sugam Tharum Song Lyrics in Tamil
சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு
PS: சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டசொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு
PS: ஆதாம் ஏவாள் காலம் தொட்டே செல்வம் பெரியதஅறிவு திறமை நேர்மை உண்மை அதிலும் சிறியதஇருப்போரின் இன்பம் இல்லார்க்கு ஏது
இல்லாரை எண்ணி ஏங்காமல் ஆடு
PS: நேற்று இன்று நாளை என்று காலம் போகட்டும்
நித்தம் நித்தம் வாழ்வில் நல்ல சொர்க்கம் தோன்றட்டும்சொர்க்கம்தான் சுகம் தரும் அது தினம் வரும் விளையாட்டு
சொந்தத்தில் கலைக் கடல் உனை அணைத்தது உறவாடு
அந்தி வந்தால் கட்டில் மெத்தை அதிலே ஆடலாம்
Sorgam Thaan Sugam Tharum Video Song
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Kanavan Manaivi |
Director | A. Bhimsingh |
Stars | R. Muthuraman, Jayalalitha, Srikanth |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1976 |
Friday, January 19, 2024
Malaigalil Megangal Ragangal Padum Song Lyrics in Tamil
Lyrics in English
Song Details |
|
Movie name | Kanavan Manaivi |
---|---|
Director | A. Bhimsingh |
Stars | R. Muthuraman, Jayalalitha, Srikanth |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | V. Kumar |
Year | 1976 |
Sunday, November 5, 2023
Thazhampoo Kaigalukku Song Lyrics in Tamil
தாழம்பூ கைகளுக்கு பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
Movie name | Idhaya Malar |
---|---|
Director | Gemini Ganesan |
Stars | Gemini Ganesan, Sowcar Janaki, Kamal Haasan, Sujatha, Vijayakumar |
Singers | P. Susheela, B.S. Sasirekha |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Sunday, October 8, 2023
Enga Veetu Ranikku Song Lyrics in Tamil
எங்க வீட்டு ராணிக்கிப்போ பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Gruhapravesam |
Director | D. Yoganand |
Stars | Sivaji Ganesan, K. R. Vijaya, Sivakumar, Jaya Guhanathan, A. Sakunthala |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Sunday, October 1, 2023
Vandanum Vandandi Raja Song Lyrics in Tamil
வந்தாலும் வந்தான்டி ராஜா பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Chitra Pournami |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalitha, R. Muthuraman, C.R. Vijayakumari, Jayakumari, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Friday, September 29, 2023
Senthoora Netri Pottin Song Lyrics in Tamil
செந்தூர நெற்றிப் பொட்டின் பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Chitra Pournami |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalitha, R. Muthuraman, C.R. Vijayakumari, Jayakumari, Nagesh |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
Sunday, September 24, 2023
Muthukkal Sinthi Song Lyrics in Tamil
முத்துக்கள் சிந்தி தித்திக்கும் பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Yarukku Maappillai Yaro |
Director | S.P. Muthuraman |
Stars | Jaishankar, Jayachitra, Srikanth, Fatafat Jayalaxmi |
Singers | S.P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | Vijaya Bhaskar |
Year | 1975 |
Monday, September 18, 2023
Kotti Kidanthathu Song Lyrics in Tamil
கொட்டி கிடந்தது கனி இரண்டு பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Vaazhnthu Kaattugiren |
Director | Krishnan, Panju |
Stars | R. Muthuraman, Sujatha, Srikanth, Padmapriya, M.N. Rajam, Manorama, Surulirajan |
Singers | S.P. Balasubrahmanyam, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Sunday, September 3, 2023
Senthamizh Paadum Sandhana Song Lyrics in Tamil
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Vaira Nenjam |
Director | C.V. Sridhar |
Stars | Sivaji Ganesan, Padmapriya, R. Muthuraman, K. Balaji, A. Sakunthala |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Sunday, August 27, 2023
Iyarkai Ezhil Konjugindra Song Lyrics in Tamil
இயற்கை எழில் கொஞ்சுகின்ற பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Then Sindhudhe Vaanam |
Director | Ra. Sankaran |
Stars | Sivakumar, Kamal Haasan, Jayachitra, Rani Chandra |
Singers | P. Susheela |
lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1975 |
Sunday, August 13, 2023
Mazhaikalam Varugindradhu Song Lyrics in Tamil
மழைக்காலம் வருகின்றது பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie name | Paattum Bharathamum |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sripriya, Vijayakumar |
Singers | M.S. Viswanathan, P. Susheela |
lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Sivakami Aada Vanthal Song Lyrics in Tamil
சிவகாமி ஆட வந்தால் பாடல் வாிகள்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie Name | Paattum Bharathamum |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sripriya, Vijayakumar |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Wednesday, August 9, 2023
Maanthorana Veedhiyil Song Lyrics in Tamil
மாந்தோரண வீதியில் மேளங்கள் ராகம்
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie Name | Paattum Bharathamum |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sripriya, Vijayakumar |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Sunday, July 30, 2023
Konjum Kili Vanthathu Song Lyrics in Tamil
Konjum Kili Vanthathu Song Lyrics in Tamil
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie Name | Pattikkaattu Raja |
Director | K. Shanmugam |
Stars | Sivakumar, Kamal Haasan, Jayasudha, Sripriya |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | Shankar Ganesh |
Year | 1975 |
Kannan Yaaradi Song Lyrics in Tamil
Kannan Yaaradi Song Lyrics in Tamil
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie Name | Pattikkaattu Raja |
Director | K. Shanmugam |
Stars | Sivakumar, Kamal Haasan, Jayasudha, Sripriya |
Singers | P. Susheela |
Lyricist | Vaali |
Musician | Shankar Ganesh |
Year | 1975 |
Sunday, June 25, 2023
Sakkarai Pandhalil Song Lyrics in Tamil
PS: சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியுது
அந்தசாகசக் கலைகளின் அவசியம் புரியுது
சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியுது
அந்தசாகசக் கலைகளின் அவசியம் புரியுது அவசியம் புரியுது
TMS: இளமையின் போதையோ ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம் அந்த நிலவிலே காயலாம்
இளமையின் போதையோ ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம் அந்த நிலவிலே காயலாம் நிலவிலே காயலாம்
PS: ஜீவ நதியென்று நாளும் இன்பம் சிந்து நதியாக வந்தாள்
ஜீவ நதியென்று நாளும் இன்பம் சிந்து நதியாக வந்தாள்
வெள்ளம் கறை மீறி துள்ளி வரும்போது அள்ளி அணைக்கட்டிக் கொண்டாள்
TMS: இதழ் தரும் கவிநயம் இடை தரும் அபிநயம்
இடம் இது அதிசயம் சுகம் பெறும் ரகசியம்
PS: தேவையோ பெரியது காலமோ சிறியது
சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியுது
அந்தசாகசக் கலைகளின் அவசியம் புரியுது அவசியம் புரியுது
TMS: தங்க கலசத்தில் தேனும் பாலும் தாங்கி வருகின்ற பாவை
தங்க கலசத்தில் தேனும் பாலும் தாங்கி வருகின்ற பாவை
தாகம் தணியாமல் மோகம் குறையாமல் தாவி அலை மோதும் பார்வை
PS: மலர் உடல் இளையது தொடும் கரம் இனியது
தினம் வரும் கதை இது துணை வரும் உறவிது
TMS: நீங்கினால் சுடுவது கூடினால் குளிர்வது
சர்க்கரை பந்தலில் தேன்மழை பொழியுது
அந்தசாகசக் கலைகளின் அவசியம் புரியுது
PS: இளமையின் போதையோ ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம் அந்த நிலவிலே காயலாம்
TMS: சர்க்கரை பந்தலில்
PS: தேன்மழை பொழியுது
TMS: அந்த சாகசக்கலைகளின்
PS: அவசியம் புரியுது
Both: அவசியம் புரியுது
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie Name | Pattampoochi |
Director | A.S. Prakasam |
Stars | Kamal Haasan, Jayachitra, Nagesh, V. K. Ramasamy |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | P. Sreenivasan |
Year | 1975 |
Sunday, December 18, 2022
Kaniyum Kiliyum Sernthal Song Lyrics in Tamil
Kaniyum Kiliyum Sernthal Song Lyrics in Tamil
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie Name | Pattampoochi |
Director | A. S. Prakasam |
Stars | Kamal Haasan, Jayachitra, Nagesh, V. K. Ramasamy |
Singers | T. M. Soundararajan, P. Susheela |
Lyricist | Pulamaipithan |
Musician | P. Sreenivasan |
Year | 1975 |
Thursday, March 24, 2022
Enna Sugam Song Lyrics in Tamil
Enna Sugam Song Lyrics in Tamil
Lyrics in English
Song Details |
|
---|---|
Movie Name | Pallandu Vaazhga |
Director | K. Shankar |
Stars | M.G. Ramachandran, Latha, Thengai Srinivasan |
Singers | K.J. Yesudas, P. Susheela |
Lyricist | Pulamaipithan |
Musician | K.V. Mahadevan |
Year | 1975 |