Sunday, November 5, 2023

Thazhampoo Kaigalukku Song Lyrics in Tamil

 தாழம்பூ கைகளுக்கு பாடல் வாிகள்

Idhaya Malar Tamil Movie

PS: தாழம்பூ கைகளுக்கு தங்க வளைக்காப்பம்மா
தங்கவளை ஓசையிலே தாலாட்டு கேளம்மா
வாழைப்பூ கைகளுக்கு வைர வளைக்காப்பம்மா
வைரவளை ஓசையிலே வாழ்த்துப்பா கேளம்மா

PS: மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு கொஞ்சி சிரிக்குதடி
மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு கொஞ்சி சிரிக்குதடி
பத்து மாசம் நிறைந்ததும் ஆஸ்திக்கொரு பிள்ளை வந்து பிறக்குதடி
BSS: தங்க முகத்திலே குங்குமப் பொட்டு நெஞ்சை மயக்குதடி
இந்த தாயின் மனம் கொண்ட ஆசைக்கொரு பொண்ணு வந்து பிறக்குமடி
தங்க முகத்திலே குங்குமப் பொட்டு நெஞ்சை மயக்குதடி
இந்த தாயின் மனம் கொண்ட ஆசைக்கொரு பொண்ணு வந்து பிறக்குமடி
PS: மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு கொஞ்சி சிரிக்குதடி

PS: கண்கள் இரண்டினில் தேவை எதுவென கேட்கின்ற கேள்வியென்ன
இங்கு பெண்ணவள் என்றும் பிள்ளைகள் என்றும் பார்ப்பதில் லாபமென்ன
கண்கள் இரண்டினில் தேவை எதுவென கேட்கின்ற கேள்வியென்ன
இங்கு பெண்ணவள் என்றும் பிள்ளைகள் என்றும் பார்ப்பதில் லாபமென்ன
BSS: தோன்றில் புகழொடு தோன்றுக என்பது வள்ளுவர் சொன்னதடி
அவர் சொல்லிய வண்ணம் எந்த குழந்தையும் வாழ்வது நல்லதடி
தோன்றில் புகழொடு தோன்றுக என்பது வள்ளுவர் சொன்னதடி
அவர் சொல்லிய வண்ணம் எந்த குழந்தையும் வாழ்வது நல்லதடி
PS: மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு கொஞ்சி சிரிக்குதடி
பத்து மாசம் நிறைந்ததும் ஆஸ்திக்கொரு பிள்ளை வந்து பிறக்குதடி

BSS: பாரதி கண்ட புதுமை பெண்கள் வாழ்ந்திடும் காலமடி
இன்னும் பழைய நினைப்பில் வாழ்வதினாலே யாருக்கு லாபமடி
பாரதி கண்ட புதுமை பெண்கள் வாழ்ந்திடும் காலமடி
இன்னும் பழைய நினைப்பில் வாழ்வதினாலே யாருக்கு லாபமடி
PS: ஆயிரம் கோடி ஆண்டுகளாக சூரியன் உள்ளதடி
அந்த சூரியன் பழமை என்பதினாலே தாழ்வது இல்லையடி
ஆயிரம் கோடி ஆண்டுகளாக சூரியன் உள்ளதடி
அந்த சூரியன் பழமை என்பதினாலே தாழ்வது இல்லையடி
Both: மஞ்சள் முகத்திலே குங்குமப் பொட்டு கொஞ்சி சிரிக்குதடி
பத்து மாசம் நிறைந்ததும் ஆஸ்திக்கொரு பிள்ளை வந்து பிறக்குதடி
தங்க முகத்திலே குங்குமப் பொட்டு நெஞ்சை மயக்குதடி
இந்த தாயின் மனம் கொண்ட ஆசைக்கொரு பொண்ணு வந்து பிறக்குமடி

Lyrics in English

PS: Thaazhampoo kaigalukku thanga valaikaappammaa
Thangavalai osaiyilae thaalaattu kelammaa
Vaazhaippoo kaigalukku vaira valaikaappammaa
Vairavalai osaiyilae vaazhththuppaa kelammaa

PS: Manjal mugaththilae kungumam pottu Konji sirikkuthadi
Manjal mugaththilae kungumam pottu Konji sirikkuthadi
Paththu maasam niranthathum aasthikkoru Pillai vanthu pirakkuthadi
BSS: Thanga mugathilae kungma pottu Nenjai mayakkuthadi
Intha thaayin manam konda aasaikkoru Ponnu vanthu pirakkumadi
Thanga mugathilae kungma pottu Nenjai mayakkuthadi
Intha thaayin manam konda aasaikkoru Ponnu vanthu pirakkumadi
PS: Manjal mugaththilae kungumam pottu Konji sirikkuthadi

PS: Kangal irandinil thevai edhuvena Ketkindra kelviyenna
Ingu pennaval endrum pillaigal endrum Paarpathil laabamenna
Kangal irandinil thevai edhuvena Ketkindra kelviyenna
Ingu pennaval endrum pillaigal endrum Paarpathil laabamenna
BSS: Thondril pugazhodu thondruga enbathu Valluvar sonnathadi
Avar solliya vannam entha kuzhanthaiyum Vaazhvathu nallathadi
Thondril pugazhodu thondruga enbathu Valluvar sonnathadi
Avar solliya vannam entha kuzhanthaiyum Vaazhvathu nallathadi

BSS: Baharathi kanda pudhumai pengal Vaazhnthidum kalamadi
Innum pazhaiya ninaippil vaazhvathinilae Yaarukku labamadi
Baharathi kanda pudhumai pengal Vaazhnthidum kalamadi
Innum pazhaiya ninaippil vaazhvathinilae Yaarukku labamadi
PS: Aayiram kodi aandugalaaga Suriyan ullathadi
Antha sooriyan pazhamai enbathinaalae Thaazhvathu illaiyadi
Aayiram kodi aandugalaaga Suriyan ullathadi
Antha sooriyan pazhamai enbathinaalae Thaazhvathu illaiyadi
Both: Manjal mugaththilae kungumam pottu Konji sirikkuthadi
Paththu maasam niranthathum aasthikkoru Pillai vanthu pirakkuthadi
Thanga mugathilae kungma pottu Nenjai mayakkuthadi
Intha thaayin manam konda aasaikkoru Ponnu vanthu pirakkumadi

Song Details

Movie name Idhaya Malar
Director Gemini Ganesan
Stars Gemini Ganesan, Sowcar Janaki, Kamal Haasan, Sujatha, Vijayakumar
Singers P. Susheela, B.S. Sasirekha
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***