Monday, October 30, 2023

Chendumalli Poo Pol Song Lyrics in Tamil

 செண்டு மல்லி பூப்போல் பாடல் வாிகள்

KJY: லவ் ஆல்
VJ: ஹுஹும் லவ் ஒன்

KJY: செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து லவ் ஆல்
VJ: லவ் ஒன் என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று
VJ: என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று

KJY: கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்
கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்
VJ: கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை
முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை
கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை
முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை
KJY: செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து

VJ: ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும்
தாயக பெருமையைக் காத்திட வேண்டும்
ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும்
தாயக பெருமையைக் காத்திட வேண்டும்
KJY: காதலும் தாயகப் பெருமையில் ஒன்று
காணட்டும் அதையும் இளமையில் இன்று
VJ: செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
KJY: சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து

KJY: மந்திரம் சொல்லும் மணவறை கோலம்
மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும்
VJ: எண்ணுவதெல்லாம் நேரினில் காணும்
புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும்
KJY: செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து லவ் ஆல்
VJ: லவ் ஒன்
KJY: லவ் ஆல்
VJ: லவ் ஒன் லவ் ஒன்



Lyrics in English

KJY: Love all
VJ: Hoohoom love one

KJY: Chendu malli poopol azhagiya panthu
Chendu malli poopol azhagiya panthu
Sealvizhi aadattum kadhalil vanthu Love all
VJ: Love one Endrum intha idhayam oruvanukkendru
Endrum intha idhayam oruvanukkendru
Iruppathai koorattum viraivinil sendru
Endrum intha idhayam oruvanukkendru
Iruppathai koorattum viraivinil sendru

KJY: Gangaiyin sangamam kadalodu kanndaen
Mangaiyin sangamam paarththida vanthaen
Gangaiyin sangamam kadalodu kanndaen
Mangaiyin sangamam paarththida vanthaen
VJ: Karai vazhi selvathu gangaiyin perumai
Murai vazhi selvathu mangaiyin peumai
Karai vazhi selvathu gangaiyin perumai
Murai vazhi selvathu mangaiyin peumai
KJY: Chendu malli poopol azhagiya panthu
Sealvizhi aadattum kadhalil vanthu

VJ: Aayiram naadugal sendru vanthaalum
Thaayaaga perumaiyai kaaththida vendum
Aayiram naadugal sendru vanthaalum
Thaayaaga perumaiyai kaaththida vendum
KJY: Kaadhalum thaayaga perumaiyil ondru
Kaanattum adhaiyum ilamaiyil indru
VJ: Chendu malli poopol azhagiya panthu
KJY: Sealvizhi aadattum kadhalil vanthu

KJY: Manthiram sollum manavarai kolam
Manathinil thondrum ovvoru naalum
VJ: Ennuvathellaam nerinil kaanum
Punniyam irunthaal adhu engu pogum
KJY: Chendu malli poopol azhagiya panthu Love all
VJ: Love one
KJY: Love all
VJ: Love one love one

Song Details

Movie name Idhaya Malar
Director Gemini Ganesan
Stars Gemini Ganesan, Sowcar Janaki, Kamal Haasan, Sujatha, Vijayakumar
Singers Vani Jairam, K. J. Yesudas
Lyricist Pulamaipithan
Musician M.S. Viswanathan
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***