Showing posts with label VS Narasimhan. Show all posts

Friday, August 9, 2019

Odugira Thanniyila Orasi Song Lyrics in Tamil

Odugira Thanniyila Orasi Song Lyrics in Tamil PS: மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது வி...

Full Lyrics

Odugira Thanniyila Orasi Song Lyrics in Tamil

PS: மேகத்தைத் தூது விட்டா திசை மாறிப் போகுமோன்னு
தாகமுள்ள மச்சானே தண்ணிய நான் தூது விட்டேன்

தண்ணிக்கு இந்தக் கன்னி தந்தனுப்பும் முத்தமெல்லாம்
எண்ணிக்கை குறையாம எப்ப வந்து தரப் போற
எப்ப வந்து தரப் போற

ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ

ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே

ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் கைகளிலே

MV: அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
அடி கிராமத்துக் கிளியே என் கிழியாத தாவணியே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொடை புடிக்க வா மயிலே
குளிரெடுக்கும் சாரலுக்கு கொடை புடிக்க வா மயிலே
PS: கொடையுமில்லை படையுமில்லை
கூதலுக்கு ஆதரவா தாவணியை நீ
புழிய தலை துவட்ட நான் வரவா

MV: நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
நீ நனைச்ச ஆடையெல்லாம் நீ புழிஞ்சா நீர் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்
அய்த்த மகன் நான் புழிஞ்சா அத்தனையும் தேன் வடியும்

PS: ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே

PS: மலர் தோட்டத்துக்குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
மலர் தோட்டத்துக்குயிலே இது உமக்காகப் பாடுதுங்க
ஆசைய நான் தூது விட அருவி ஒரு பாலமுங்க
MV: அருவி போல அழுகுறனே அறிந்து கொண்டாலாகாதோ
முந்தானையின் ஓரம் என்னை முடிந்து கொண்டால் ஆகாதோ
PS: வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ ஓ
வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாரதெப்போ
உங்க பாதம் பட்ட மண்ணெடுத்து
நான் பல்லு வெளக்கப் போறதெப்போ

PS: ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே
ஓலை ஒண்ணு நான் எழுதி ஓட விட்டேன் தண்ணியிலே
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் கைகளிலே
ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்தை
சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியிலே

Lyrics in English

F: megaththath thoodhuvittaa thesa maari pogumonnu
thaagamulla machchaane thanniya naan thoodhu vitten
thannikku indha kanni thanthanuppum muththamellaam
ennikka kuraiyaama eppa vanthu tharappora?
eppa vanthu tharappora?

F: odugira thanniyila orasi vitten sandhanaththa
sendhuchcho serallaiyo sevaththa machchaan neththiyila
ola onnu naan ezhuthi oda vitten thanniyile
senthuchcho serallaiyo sevaththa machchaan kaigalile

M: adi Kiraamaththu kiliye en kizhiyaatha Thaavaniye
kuliredukkum saaralukku koda pidikka vaa mayile

F: kodaiyum illa padaiyum illa thooralukku aatharavaa
Thaavaniya nee pizhiya thalai thuvatta naan varavaa

M: nee nanaichcha aadaiyellaam nee pizhinjaa neervadiyum(2)
aiththa magan naan pizhinjaa aththanaiyum then vadiyum

(odugira)

F: malar thottaththu kuyilu ithu umakkaaga paadudhunga(2)
aasaiya naan thoothu vida aruvi oru paalamunga

M: aruvi pola azhugiratha arinthukondaal aagaatho?
munthaanaiyin oramennai mudinthukondaal aagaatho?

F: vakkanaiyaa thaali vaangi vaasalukku vaaratheppo?
umma paatham patta manneduththu naa pallu velakka poratheppo

Song Details

Movie Achamillai Achamillai
Singer P. Suseela, Malaysia Vasudevan
Lyrics Vairamuthu
Musician V.S. Narasimhan
Year 1984

Wednesday, August 7, 2019

Aavaram Poovu Aarezhu Song Lyrics in Tamil

Aavaram Poovu Aarezhu Song Lyrics in Tamil PS: ஆவாரம் பூவு ஆறேழு நாளா நீ போகும் பாதையில் காத்திருக்கு என் நுனி மூக்கு ஏனுங்க வேர்...

Full Lyrics

Aavaram Poovu Aarezhu Song Lyrics in Tamil

PS: ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு
ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு

PS: உன் பேரைச் சொல்லும் கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வல்லையே
நீ பாக்கும் போது தவிப்பாச்சு
செவ்வந்திப் பூவும் செவப்பாச்சு

SPB: பார்வையிலே கெளிச்சாளே
புளியங் கொம்பா புடிச்சாளே
வேரோடதான் மனச பறிச்சாளே
ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்ம வேர்த்திருக்கு

PS: ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு

SPB: ஒங்கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசையை நெஞ்சில் சுமந்தபடி
அண்ணாந்து பாக்கும் இளைய கொடி

PS: ஒரங்காம தான் ஒம்ம பாத்தேன்
ஒமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்

SPB: ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நான் போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்ம வேர்த்திருக்கு

PS: ஆவாரம் பூவு ஆறேழு நாளா
நீ போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு

Lyrics in English

F: Avaaram poovu aarezhu naalaa
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yenunga verthirukku

F: Avaaram poovu aarezhu naalaa
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yenunga verthirukku 

F: Um perai  chollum kaippillaiye 
Naan mattum solla vaai vallaiye  
Nee paakkum pothu thavippaachu
Sevvanthi poovum sevappaachu

M: Paarvaiyile kelichaale
Puliyan komba pudichaale 
Veroda thaan manasa parichaale 

M: Aavaram poovu aarezhu naala 
Naan  pogum paadhaiyil kaathirukku
Un nuni mookku yennamma verthirukku

F: Aavaram poovu aarezhu naala 
Nee  pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yennamma verthirukku
  
M: Un kannu rendum thudikkuthadi
Kalyana melam adikkuthadi
Aasaiya nenjil sumanthapadi
Annaanthu paakkum ilaiya kodi

F: orankaama thaan umma paathen
Umakkaaga thaan kanni kaathen
Um madiyaa nenachu thala saachen

Avaaram poovu

Song Details

Movie Achamillai Achamillai
Singer SP. Balasubramaniam, P.Suseela
Lyrics Vairamuthu
Musician V.S. Narasimhan
Year 1984