Sunday, April 19, 2026

Netru Oru Menagai Song Lyrics

  AVR: பட் பட் பட் பட் படாபடா பட் சட் சட் சட்சட் சடா சடா சட் பட் பட் பட் பட் படாபடா பட் சட் சட் சட் சட் சடா சடா சட் AVR: ஹேய்ய்ய் பட் பட் ...

Full Lyrics

 

manmadha leelai poster

AVR: பட் பட் பட் பட் படாபடா பட்
சட் சட் சட்சட் சடா சடா சட்
பட் பட் பட் பட் படாபடா பட்
சட் சட் சட் சட் சடா சடா சட்

AVR: ஹேய்ய்ய்
பட் பட் பட் பட் படாபடா பட்
சட் சட் சட்சட் சடா சடா சட்
பட் பட் பட் பட் படாபடா பட்
சட் சட் சட் சட் சடா சடா சட்

AVR: நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி
நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி
தேன் சார் புதுசோ ஈரெட்டு வயசோ
தேன் சார் புதுசோ ஈரெட்டு வயசோ
எங்கே பிறந்தவள் மந்திரிகுமாரி
எனக்கும் கிடைத்தவள் ராஜகுமாரி

AVR: பட் பட் பட் பட் படாபடா பட்
சட் சட் சட்சட் சடா சடா சட்
பட் பட் பட் பட் படாபடா பட்
சட் சட் சட் சட் சடா சடா சட்

AVR: இந்திரனுக்கு எத்தனை உண்டோ
சந்திரனுக்கு எத்தனை உண்டோ
உனக்கும் அதுபோல் உண்டல்லோ
தந்திரமென்ன மந்திரமென்ன
என்னிடம் சொன்னால் நல்லது கண்ணா
எனக்கும் உன்போல் குணமல்லோ
ஆஹா இந்திரனுக்கு எத்தனை உண்டோ
சந்திரனுக்கு எத்தனை உண்டோ
உனக்கும் அதுபோல் உண்டல்லோ
தந்திரமென்ன மந்திரமென்ன
என்னிடம் சொன்னால் நல்லது கண்ணா
எனக்கும் உன்போல் குணமல்லோ
பட் பட் பட் பட் படாபடா பட்
சட் சட் சட்சட் சடா சடா சட்
பட் பட் பட் பட் படாபடா பட்
சட் சட் சட் சட் சடா சடா சட்

AVR: நாடுகள்தோறும் பெண்களிருக்கு
ஆண்டவன் தந்த கண்களிருக்கு நடத்து நடத்து மகாராஜா
ஜாதி இருக்கா பேதமிருக்கா நீதியிருக்கா நியயமிருகா
கடத்து கடத்து யுவராஜா
ஆஹ்ஹ நாடுகள்தோறும் பெண்களிருக்கு
ஆண்டவன் தந்த கண்களிருக்கு நடத்து நடத்து மகாராஜா
ஜாதி இருக்கா பேதமிருக்கா
நீதியிருக்கா நியயமிருகா கடத்து கடத்து யுவராஜா
நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி
நேற்றொரு மேனகை இன்றொரு ஊர்வசி

AVR: சங்கீதத்தில் மோகனமுண்டு
சந்தோசத்தில் சகசமுண்டு
இரண்டும் கிடைத்தால் உன் பாடு
பாவம் என்ன புன்னியமென்ன
காதல் காட்டில் கன்னியமென்ன
இதுதான் நமது பண்பாடு




Lyrics in English

AVR: Pat pat pat pat padaapadaa pat
Chat chat chat chat chadaa chadaa chat
Pat pat pat pat padaapadaa pat
Chat chat chat chat chadaa chadaa chat

AVR: Heiiiiiiii
Pat pat pat pat padaapadaa pat
Chat chat chat chat chadaa chadaa chat
Pat pat pat pat padaapadaa pat
Chat chat chat chat chadaa chadaa chat

AVR: Netroru menagai indroru urvasi
Netroru menagai indroru urvasi
Thaen saar pudhuso eerettu vayaso
Thaen saar pudhuso eerettu vayaso
Engae pirandhaval mandhirikumaari
Enakkum kidaithaval raajakumaari

AVR: Pat pat pat pat padaapadaa pat
Chat chat chat chat chadaa chadaa chat
Pat pat pat pat padaapadaa pat
Chat chat chat chat chadaa chadaa chat

AVR: Indhiranukku ethanai undo
Chandhiranukku ethanai undo
Unakkum adhupol undallo
Thandhiramenna mandhiramenna
Ennidam sonnaal nalladhu kannaa
Enakkum unpol gunamallo
Ahaa indhiranukku ethanai undo
Chandhiranukku ethanai undo
Unakkum adhupol undallo
Thandhiramenna mandhiramenna
Ennidam sonnaal nalladhu kannaa
Enakkum unpol gunamallo
Pat pat pat pat padaapadaa pat
Chat chat chat chat chadaa chadaa chat
Pat pat pat pat padaapadaa pat
Chat chat chat chat chadaa chadaa chat

AVR: Naadugaldhorum penngalirukku
Aandavan thandha kanngalirukku
Nadathu nadathu maharaajaa
Jaadhi irukkaa baedhamirukkaa
Needhirukkaa niyayamirukkaa
Kadathu kadathu yuvaraajaa
Ahaa naadugaldhorum penngalirukku
Aandavan thandha kanngalirukku
Nadathu nadathu maharaajaa
Jaadhi irukkaa baedhamirukkaa
Needhirukkaa niyayamirukkaa
Kadathu kadathu yuvaraajaa
Netroru menagai indroru urvasi
Netroru menagai indroru urvasi

AVR: Sangeedhathil moganamundu
Sandhoshathil saagasamundu
Irandum kidathaal un paadu
Paavam enna punniyamenna
Kaadhal kaatil kanniyamenna
Idhudhaan namadhu pannbaadu

AVR: Meri jhaan meri jhaan
Aaiye mere bul bul
Meri jhaan meri jhaan
Aaiye mere bul bul
Mohabat hogaiye Kahani kaisa yeh
Mohabat hogaiye Kahani kaisa yeh
Dil ek mandhir hai Ham dhono khusboo hai
Dil dehko deewar hai Jawaani deewani
Aab bhi dhosthi hai 
Meri jhaan meri jhaan Aaiye mere bul bul
Meri jhaan meri jhaan Aaiye mere bul bul
Meri jhaan meri jhaan Aaiye mere bul bul

Song Details

Movie name Manmadha Leelai
Director K. Balachander
Stars Kamal Haasan, Aalam, Jaya Prada, Hema Chaudhary, Y. Vijaya
Singers A.V. Ramanan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

Tuesday, August 6, 2024

Manmadha Leelai Song Lyrics in Tamil

  மன்மதலீலை மயக்குது ஆளை மந்திரம் போலே சுழலுது காளை மன்மதலீலை மயக்குது ஆளை மந்திரம் போலே சுழலுது காளை மயக்கம் பிறக்க வைக்கும் உருண்டு பிறண்ட...

Full Lyrics

 


மன்மதலீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை

மன்மதலீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை

மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு பிறண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு

மயக்கம் பிறக்க வைக்கும்
உருண்டு பிறண்டு நிற்கும் வடிவங்கள் உண்டு
எனக்கு எனக்கு என்று தனக்குள் நினைத்துக்கொண்டு தொடர்பவர் உண்டு
மன்மதலீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை

சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
சிரிக்கின்ற பெண்களை பார்க்கின்ற கண்ணுக்கு
அழைப்பது போல் ஒரு சித்தத் துடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்துக் கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு
சிதம்பர ரகசியம் அறிந்துக் கொள்ள
அவன் சாகசம் புரிவது என்ன நடிப்பு

எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்

எத்தனை கிண்ணத்தில் இட்டாலும்
மது அத்தனையும் சுவை ஒன்றாகும்
சித்திர கிண்ணத்தில் பேதம் இல்லை
உன் சிந்தையிலேதான் பேதமடா
ஆ ஆஹா ஹேய் ஹேய் ஜு ஜு ஆஹ் ஆஹா

ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
ஆண்டவன் வாரிசு வேல்முருகன்
அந்த ஆதவன் வாரிசு வெண்ணிலவு
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மத வாரிசு வந்து விட்டான்
இன்னொரு வாரிசு வேண்டுமென்றோ
இந்த மன்மத வாரிசு வந்து விட்டான்

மன்மதலீலை மயக்குது ஆளை
மந்திரம் போலே சுழலுது காளை



Lyrics in English

Manmatha leelai Mayakkuthu aalai
Manthiram polae Suzhaluthu kalai

Manmatha leelai Mayakkuthu aalai
Manthiram polae Suzhaluthu kalai

Mayakkam pirakka vaikkum
Urundu pirandu nirkkum Vadivangal undu

Mayakkum pirakka vaikkum
Urundu pirandu nirkkum Vadivangal undu
Enakku enakku endru Thanakkul ninaithu kondu Thodarbavar undu
Manmatha leelai Mayakkuthu aalai
Manthiram polae Suzhaluthu kalai

Sirikkindra pengalai
Parkindra kannukku
Azhaippathu pol oru sitha thudippu
Ah ahaa hey hey zu zu ah ahha

Sirikkindra pengalai Parkindra kannukku
Azhaippathu pol oru sitha thudippu
Sirikkindra pengalai Parkindra kannukku
Azhaippathu pol oru sitha thudippu
Chidambara ragasiyam arinthukolla
Avan saagasam purivathu enna nadippu
Chidambara ragasiyam arinthukolla
Avan saagasam purivathu enna nadippu

Ethanai kinnathil ittaalum
Madhu athaniyum suvai ondraagum

Ethanai kinnathil ittaalum
Madhu athaniyum suvai ondraagum
Siththira kinnathil baedham illai
Un sinthaiyilaethaan baedhamada
Ah ahaa hey hey zu zu ah ahha

Aandavan vaarisu velmurugan
Antha aadhavan vaarisu vennilavu
Aandavan vaarisu velmurugan
Antha aadhavan vaarisu vennilavu
Innoru vaarisu vendumendro
Intha manmathan vaarisu vanthuvittaan
Innoru vaarisu vendumendro
Intha manmathan vaarisu vanthuvittaan

Manmatha leelai Mayakkuthu aalai
Manthiram polae Suzhaluthu kalai

Song Details

Movie name Manmadha Leelai
Director K. Balachander
Stars Kamal Haasan, Aalam, Jaya Prada, Hema Chaudhary, Y. Vijaya
Singers S.P. Balasubrahmanyam
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

Sunday, August 4, 2024

Hello My Dear Wrong Number Song Lyrics in Tamil

  KJY : ஹலோ LRE : ஹலோ KJY : ஹலோ மை டியர் ராங் நம்பர் ஹலோ மை டியர் ராங் நம்பர் கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம் நேரிலே பார்த்தால் என்ன வெட்கம் ...

Full Lyrics

 

KJY: ஹலோ
LRE: ஹலோ
KJY: ஹலோ மை டியர் ராங் நம்பர்
ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
கற்பனை ஓராயிரம்
கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தல் என்ன ஆ
LRE: ஹலோ
KJY: ஹலோ மை டியர் ராங் நம்பர்
LRE: கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
கேட்பதில் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்
அற்புதம் ஏதும் இல்லை அதிசய பெண்மை இல்லை ஹலோ
KJY: ஹலோ மை டியர் ராங் நம்பர்
LRE: கேட்டதும் தீரும் உங்கள் தாகம்
நேரினில் பார்த்தால் என்ன லாபம்

KJY: காவிரியின் மீனோ
LRE: ஹ்ம்ம்
KJY: பூவிரியும் தேனோ
LRE: ஹ்ம்ம் ஹ்ம்ம்
KJY: காவிரியின் மீனோ பூவிரியும் தேனோ
தேவமகள் தானோ தேடி வரலாமோ
LRE: நாட் எட்
பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
KJY: ரியலி
LRE: பூவை என்னைப் பார்த்தால் காதல் வரக்கூடும்
பூஜையறைப் பார்க்கும் ஆசை வரக்கூடும்
KJY: ஐ டோன்ட் மைன்ட்
கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தல் என்ன
LRE: ஹலோ
KJY: ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
LRE: ஹ்ம்ம்
KJY: நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
LRE: ஹ்ம்ம் ம்ம்ம்

LRE: உன்னிடத்தில் காதல் உள்ளவர்கள் யாரோ
KJY: என்ன வென்று சொல்வேன் உன்னையன்றி யாரோ
LRE: வேலி உள்ள முல்லை
KJY: வேலி எனக்கில்லை
LRE: வேலி உள்ள முல்லை
KJY: வேலி எனக்கில்லை
LRE: பொறுமையுடன் இருங்கள்
KJY: முதுமை வரும் வரையோ
LRE: ஹலோ
KJY: ஹலோ மை டியர் ராங் நம்பர்
கேட்கவே உந்தன் குரல் சொர்க்கம்
LRE: ஹ்ம்ம்
KJY: நேரிலே பார்த்தால் என்ன வெட்கம்
LRE: ஹ்ம்ம் ம்ம்ம்
KJY: கற்பனை ஓராயிரம் ஒரு முறை பார்த்தால் என்ன
LRE: ஹலோ
KJY: ஹலோ



Lyrics in English

KJY: Hello
LRE: Hello
KJY: Hello my dear wrong number
Hello my dear wrong number
Ketkavae undhan kural sorgam
Nerilae paarthaal enna vetkam
Ketkavae undhan kural sorgam
Nerilae paarthaal enna vetkam
Karpanai oraayiram
Karpanai oraayiram Oru murai paarthaal ennaaa
LRE: H e l l o
KJY: Hello my dear wrong number
LRE: Kettathum theerum Ungal thaagam
Nerinil paarthaal enna laabam
Kettathum theerum Ungal thaagam
Nerinil paarthaal enna laabam
Arputham edhum illai
Adhisaiya pennmai illai hello
KJY: Hello my dear wrong number
LRE: Kettathum theerum Ungal thaagam
Nerinil paarthaal enna laabam

KJY: Kaaviriyin meeno
LRE: Hmm
KJY: Poviriyum thaeno
LRE: Hmm mmm
KJY: Kaaviriyin meeno Poviriyum thaeno
Devamagal thaano Thaedi varalaamo
LRE: Not yet
Poovai ennai paarthaal Kaadhal varakkoodum
KJY: Really
LRE: Poovai ennai paarthaal Kaadhal varakkoodum
Poojaiarai paarthal Aasai varakkoodum
KJY: I dont mind
Karppanai oraayiram Orumurai paarthaal enna
LRE: Hello
KJY: Hello my dear wrong number
Ketkavae undhan kural sorgam
LRE: Hmm
KJY: Nerilae paarthaal enna vetkam
LRE: Hmm mmm

LRE: Unnidathil kaadhal Ullavargal yaaro
KJY: Enna vendru solven Unnaiyandri yaaro
LRE: Veli ulla mullai
KJY: Veli enakkillai
LRE: Veli ulla mullai
KJY: Veli enakkillai
LRE: Porumaiyudan irungal
KJY: Mudhumai varum variyo
LRE: Hello
KJY: Hello my dear wrong number
Ketkavae undhan kural sorgam
LRE: Hmm
KJY: Nerilae paarthaal enna vetkam
LRE: Hmm mmm
KJY: Karpanai oraayiram Oru murai paarthaal ennaaa
LRE: Hello
KJY: Hello

Song Details

Movie name Manmadha Leelai
Director K. Balachander
Stars Kamal Haasan, Aalam, Jaya Prada, Hema Chaudhary, Y. Vijaya
Singers K.J. Yesudas, L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

Monday, July 29, 2024

Nathamenum Kovilile Song Lyrics in Tamil

  ஹா ஆஅ ஆஅ ஆ ஆஆ ஆஅஆஅ ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஅ ஆஅ நாதமென்னும் கோவிலிலே ஞான விளக்கேற்றி வைத்தேன் ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய் ஆய் ந...

Full Lyrics

 


ஹா ஆஅ ஆஅ ஆ
ஆஆ ஆஅஆஅ ஆஅ ஆஅ
ஹா ஆஅ ஆஅ ஆஅ

நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய் ஆய்
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய் ஆய்
நாதமென்னும் கோவிலிலே

ம த நி த ச
ச நி த ம த ம க ரி ம க ரி ச ம க ரி ச
த ம க ரி நி த ம க ம த நி ச
இசையும் எனக்கிசையும் தினம் என் மனம் தான் அதில் அசையும்
இசையும் எனக்கிசையும் தினம் என் மனம் தான் அதில் அசையும்
கரமும் உந்தன் சிரமும் நீ அசைத்தாய் நான் இசைத்தேன்
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே எண்ணெய் விட நீ கிடைத்தாய் ஆய்
நாதமென்னும் கோவிலிலே

ஆஅ ஆஅ ஹா ஆஅ
ஆஅ ஆஅ ஹா ஆஅ
விலையே எனக்கிலையே தினம் வெறும் கதையானது கலையே
விலையே எனக்கிலையே தினம் வெறும் கதையானது கலையே
நிலையே சொல்லி உனையே நான் அழைத்தேன் உயிர் பிழைத்தேன்
நா தமென்னும் கோவிலிலே

ம த நி த ச
ச நி த ம த ம க ரி ம க ரி ச ம க ரி ச
த ம க ரி நி த ம க ம த நி ச
இறைவன் என ஒருவன் என் இசையினில் மயங்கிட வருவான்
இறைவன் என ஒருவன் என் இசையினில் மயங்கிட வருவான்
ரசிகன் என்ற பெயரில் இன்று அவன்தான் உன்னைக் கொடுத்தான்
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே ஏ எண்ணெய் விட நீ கிடைத்தாய் ஆய்
நாதமென்னும் கோவிலிலே



Lyrics in English

Haaa aaa aaa aa
Aaaaa aaa aaa aaa aaa
Haa aaa aaa aaa 

Naadhamenum kovililae
Gnaana vilakketri vaithen
Yetri vaitha vilakkinilae Ennai vida nee kidaithaai aaaii
Naadhamenum kovililae
Gnaana vilakketri vaithen
Yetri vaitha vilakkinilae ae Ennai vida nee kidaithaai aaaii
Naadhamenum kovililae

Ma dha ni dha sa
Sa ni dha ma dha ma ga ri Ma ga ri sa ma ga ri sa
Dha ma ga ri ni dha ma Ga ma dha ni sa
Isaiyum enakkisaiyum Dhinam en manam thaan adhil asaiyum
Isaiyum enakkisaiyum Dhinam en manam thaan adhil asaiyum
Karamum undhan siramum Nee asaithaai naan isaithaen
Naadhamenum kovililae
Gnaana vilakketri vaithen
Yetri vaitha vilakkinilae ae Ennai vida nee kidaithaai aaaii
Naadhamenum kovililae

Aaa aaa haaa aaa
Aaa aaa haaa aaa
Vilaiye enakkillaiyae Dhinam verum kadhaiyaanadhu kalaiyae
Vilaiye enakkillaiyae Dhinam verum kadhaiyaanadhu kalaiyae
Nilaiyae solli unaiyaae Naan azhaithaen uyir pizhaithen
Naadhamenum kovililae

Ma dha ni dha sa
Sa ni dha ma dha ma ga ri Ma ga ri sa ma ga ri sa
Dha ma ga ri ni dha ma Ga ma dha ni sa
Iraivan ena oruvan Enadhisaiyil mayangida varuvaan
Iraivan ena oruvan Enadhisaiyil mayangida varuvaan
Rasigan endra peyaril Indru avanthaan unnai koduthaan
Naadhamenum kovililae
Gnaana vilakketri vaithen
Yetri vaitha vilakkinilae ae Ennai vida nee kidaithaai aaaii
Naadhamenum kovililae

Song Details

Movie name Manmadha Leelai
Director K. Balachander
Stars Kamal Haasan, Aalam, Jaya Prada, Hema Chaudhary, Y. Vijaya
Singers Vani Jairam
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

Sunday, July 28, 2024

Manaivi Amaivathellam Song Lyrics in Tamil

  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும் மனது மயங்கி என்ன உனக்...

Full Lyrics

 

Manmadha Leelai movie poster

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்


மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு எனக்கது புரிந்தது இன்று
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
பொருத்தம் உடலிலும் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடு தானே காமனை வென்றாக வேண்டும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்

கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
அழகினைப் புரியாத பாவம் அருகினில் இருந்தென்ன லாபம்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன உனக்கும் வாழ்வு வரும்
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்



Lyrics in English

Manaivi amaivathellaam Iraivan kodutha varam

Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Manadhu mayangi enna Unakkum vaazhvu varum
Manadhu mayangi enna Unakkum vaazhvu varum
Manaivi amaivathellaam Iraivan kodutha varam

Iravil nilavondru undu
Uravinil sugamondru undu
Iravil nilavondru undu
Uravinil sugamondru undu
Manaiviyin kanavondru undu Enakkathu purinthathu indru
Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Manadhu mayangi enna Unakkum vaazhvu varum
Manaivi amaivathellaam Iraivan kodutha varam

Porutham udalilum vendum
Purindhavan thunaiyaaga vendum
Porutham udalilum vendum
Purindhavan thunaiyaaga vendum
Kanavanin thunaiyodu thaanae Kaamanai vendraaga vendum
Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Manaivi amaivathellaam Iraivan kodutha varam

Kavignan kandaalae kavidhai
Kaanbavan kandaalae kaadhal
Kavignan kandaalae kavidhai
Kaanbavan kandaalae kaadhal
Azhaginai puriyaatha paavam Aruginil irunthenna laabam
Manaivi amaivathellaam Iraivan kodutha varam
Manadhu mayangi enna Unakkum vaazhvu varum
Manaivi amaivathellaam Iraivan kodutha varam

Song Details

Movie name Manmadha Leelai
Director K. Balachander
Stars Kamal Haasan, Aalam, Jaya Prada, Hema Chaudhary, Y. Vijaya
Singers K.J. Yesudas
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

Vasanthangal Varum Munbe Song Lyrics in Tamil

  வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே மழைக்கால மேகங்கள் கலைகின்றதே வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே மழைக்கால மேகங்கள் கலைகின்றதே பொன்...

Full Lyrics

 


வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை

இலை உண்டு மலர் உண்டு கனி இல்லையே
கனி ஒன்று கை வந்தும் கிளியில்லையே
அவள் வீணை தரும் பாடல் ஒரே ராகமே
ஆனந்தம் அதில் இல்லை ஒரே சோகமே
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை

கவி ஒன்று வருமென்று ஏடானவள்
சில நாளில் வெறும் தாளில் கோடானவள்
பனிக் காலம் குயில் பாட கூடானவள்
படிக்காமல் முடிகின்ற பாட்டானவள்
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை

மணச் சின்னம் கழுத்தோடு சிரிக்கின்றதே
மலர்க் கிண்ணம் நெருப்பாக கொதிக்கின்றதே
நினைக்கின்ற மனம் மட்டும் நினைக்கின்றதே
தடுக்கின்ற விதி ஏதோ தடுக்கின்றதே
பொன்னானாள் விலை இல்லை
கண்ணானாள் இமை இல்லை
வசந்தங்கள் வரும் முன்பே வெயில் வந்ததே
மழைக்கால மேகங்கள் கலைகின்றதே
ஆஆஆ ஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஓஓஒ



Lyrics in English

Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai

Ilai undu malar undu kani illaiyae
Kani ondru kai vanthu kiliyillaiyae
Aval veenai tharum paadal orae raagamae
Anantham adhil illai orae sogamae
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai

Kavi ondru varumendru yaedaanaval
Sila naalil verum thaalil kodaanaval
Pani kaalam kuyil paada koodaanaval
Padikkaamal mudikindra paattaanaval
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai

Mana chinnam kazhuththodu sirikkindrathae
Malar kinnam nerupaaga kodhikkindrathae
Ninaikkindra manam mattum ninaikkindrathae
Thadukkindra vidhi yaedho thadukindrathae
Ponnaananaal vilai illai
Kannaanaal imai illai
Vasanthangal varum munbae veyil vanthathae
Mazhaikaala megangal kalaigindrathey
Aaaaa aaa aaa aaa ooo

Song Details

Movie name Lalitha
Director Valampuri Somanathan
Stars Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari
Singers P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

Sunday, June 30, 2024

Ennamma Aathora Kuruvi Song Lyrics in Tamil

  TMS: என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி மெல்ல கொட்டட்டு...

Full Lyrics

 

Lalitha movie

TMS: என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி
என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி
மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி


LRE: என்னய்யா நகரத்தில் பழகி யாரைப் பார்த்தாலும் மனைவி
என்னய்யா நகரத்தில் பழகி யாரைப் பார்த்தாலும் மனைவி
பட்டிக் காட்டோர சிங்கார அழகி பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி


TMS: பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
பூஞ்சோலை முல்லைக்கொடி
காதல் பூவாக பூத்தால் என்ன
காத்தாக மழையாக நான் கொஞ்சம் விழுந்து
கண்ணாலே பார்த்தால் என்ன


LRE: தேராட்டம் வண்ணக்கிளி
இது செந்தூரம் மின்னும் கிளி
தேராட்டம் வண்ணக்கிளி 
இது செந்தூரம் மின்னும் கிளி
கல்யாணம் இல்லாமே கைப் போட பார்த்தால்
கண் மேலே கொத்தும் கிளி
இந்த மஞ்சள தந்தவ குங்குமம் கொண்டவ கோவிலின் நெருப்பா
உன்ன மாதிரி ஆம்பள போதையில் பேசினால் காவலில் நின்னுருக்கா
இந்த மஞ்சள தந்தவ குங்குமம் கொண்டவ கோவிலின் நெருப்பா
உன்ன மாதிரி ஆம்பள போதையில் பேசினால் காவலில் நின்னுருக்கா


TMS: என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி


TMS: அந்நாளில் வாழ்ந்தார்களே அவர் கல்யாணம் செய்தார்களா
அந்நாளில் வாழ்ந்தார்களே அவர் கல்யாணம் செய்தார்களா
எந்நாளும் எப்போதும் சந்தோசம் கொண்டார் சம்சாரம் கண்டார்களா


LRE: ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
இதில் மீசைக்கு பஞ்சம் இல்லை
பெண்ணாசை என்றாலே கண் கெட்டுப் போகும்
உன் மீது குற்றம் இல்லை
இங்க ஆடுகள் மாடுகள் வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது வாழுற ஜாதியில்ல
இங்க ஆடுகள் மாடுகள் வாழுற வாழ்க்கை வாழ்வது நீதியல்ல
இதில் அப்படி இப்படி எப்படியாவது வாழுற ஜாதியில்ல


LRE: என்னய்யா நகரத்தில் பழகி யாரைப் பார்த்தாலும் மனைவி
பட்டிக் காட்டோர சிங்கார அழகி பரிசம் போட்டாக்க சொந்தக் குருவி
TMS: ஹேய் என்னம்மா ஆத்தோர குருவி எங்கே போறே நீ நழுவி
கட்டு கட்டான பூங்கூந்தல் அருவி மெல்ல கொட்டட்டும் என்னை தழுவி



Lyrics in English

TMS: Ennammaa aaththora kuruvi Engae porae nee nazhuvi
Ennammaa aaththora kuruvi Engae porae nee nazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi
Mella kottattum ennai thazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi
Mella kottattum ennai thazhuvi

LRE: Ennaiyyaa nagaraththil pazhagi Yaarai paarththaalum manaivi
Ennaiyyaa nagaraththil pazhagi Yaarai paarththaalum manaivi
Patti kaattora singaara azhagi Parisham pottaakkaa sontha kuruvi

TMS: Poonjolai mullaikodi
Kadhal poovaaga pooththaal enna
Poonjolai mullaikodi
Kadhal poovaaga pooththaal enna
Kaaththaaga mazhaiyaaga naan konjam vizhunthu
Kannaalae paarththaal enna

LRE: Thaerottam vannakkili
Idhu sendhooram minnum kili
Thaerottam vannakkili
Idhu sendhooram minnum kili
Kalyaanam illaamae kai poda paarththaal
Kann melae koththum kili
Intha manjala thanthava kungumam kondava Kovilin neruppaa
Unna maathiri aambala bodhaiyil pesinaal Kaavalil ninnurukkaa
Intha manjala thanthava kungumam kondava Kovilin neruppaa
Unna maathiri aambala bodhaiyil pesinaal Kaavalil ninnurukkaa

TMS: Ennammaa aaththora kuruvi Engae porae nee nazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi Mella kottattum ennai thazhuvi

TMS: Annaalil vaazhnthaargalae Avar kalyaanam seithaargalaa
Annaalil vaazhnthaargalae Avar kalyaanam seithaargalaa
Ennaalum eppothum santhosam kondaar Samsaaram kandaargalaa

LRE: Aasaikku vetkkam illai
Idhil meesaikku panjam illai
Aasaikku vetkkam illai
Idhil meesaikku panjam illai
Pennaasai endraalae kann kettu pogum
Un meethu kuttram illai
Inga aadugal maadugal Vaazhura vaazhkkai vaazhvathu needhiyalla
Idhil appadi ippadi eppadiyaavathu Vaazhura jaathiyilla
Inga aadugal maadugal Vaazhura vaazhkkai vaazhvathu needhiyalla
Idhil appadi ippadi eppadiyaavathu Vaazhura jaathiyilla

LRE: Ennaiyyaa nagaraththil pazhagi Yaarai paarththaalum manaivi
Patti kaattora singaara azhagi Parisham pottaakkaa sontha kuruvi
TMS: Haei ennammaa aaththora kuruvi Engae porae nee nazhuvi
Kattu kattaana poonkoonthal aruvi Mella kottattum ennai thazhuvi

Song Details

Movie name Lalitha
Director Valampuri Somanathan
Stars Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari
Singers T.M. Soundararajan, L.R. Eswari
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

Kalyaaname Pennoduthan Song Lyrics in Tamil

  VJ: கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் உன் வாழ்வு என்னோடுதான் இதில் யார் ...

Full Lyrics

 

lalitha movie

VJ: கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்


VJ: தாயின் வீடு பெண்ணை பெற்று தாரை வார்க்கும்வரை
பெண்ணின் வீடு காலகாலம் தலைவன் அழைக்கும் வரை
அந்த தலைவன் அழைக்கும் வரை
தாயின் வீடு பெண்ணை பெற்று தாரை வார்க்கும்வரை
பெண்ணின் வீடு காலகாலம் தலைவன் அழைக்கும் வரை
அந்த தலைவன் அழைக்கும் வரை
பள்ளிப் பாடம் தாயோடு முடியும் பள்ளி முடியாதன்றோ
பள்ளிப் பாடம் தாயோடு முடியும் பள்ளி முடியாதன்றோ
உன் வாழ்வு என்னோடுதான் என் வாழ்வும் உன்னோடுதான்
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான்


VJ: ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது
ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால் கூடல் சுகமாவது
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே
அன்னை மொழி சொன்னது அன்னை மொழி சொன்னது
இந்த விளக்கம் எதற்காக சொன்னேன் இன்று ஏதாவது
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்


VJ: மஞ்சள் போனால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாள் என்பார்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார்
மஞ்சள் போனால் திலகம் கலைந்தால் வாழ்வை இழந்தாள் என்பார்
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால் பாவை வாழ்ந்தாள் என்பார்
நேற்று கதையை நேற்றோடு மறப்போம் இன்று முதலிரவு
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்
இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும்
உன் வாழ்வு என்னோடுதான் என் வாழ்வும் உன்னோடுதான்




Lyrics in English

VJ: Kalyaanamae oru pennoduthaan
Kalyaanamae oru pennoduthaan
Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan
Kalyaanamae oru pennoduthaan

VJ: Thaayin veedu pennai petru Thaarai vaarkkumvarai
Pennin veedu kaalakaalam Thalaivan azhaikkum varai
Antha thalaivan azhaikkum varai
Thaayin veedu pennai petru Thaarai vaarkkumvarai
Pennin veedu kaalakaalam Thalaivan azhaikkum varai
Antha thalaivan azhaikkum varai
Palli paadam thaayodu mudiyum Palli mudiyaathandro
Palli paadam thaayodu mudiyum Palli mudiyaathandro
Un vaazhvu ennoduthaan En vaazhvum ennoduthaan
Kalyaanamae oru pennoduthaan
Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan

VJ: Oodal konjam naduvil vanthaal koodal sugamaavathu
Oodal konjam naduvil vanthaal koodal sugamaavathu
Pennin sugaththai enniththaanae
Annai mozhi sonnathu Annai mozhi sonnathu
Intha villakkam edharkkaga sonnaen indru yaedhavathu
Heem hmm mm indru yaedhaavathu
Kalyaanamae oru pennoduthaan

VJ: Manjal ponaal thilagam kalainthaal Vaazhvai izhanthaal enbaar
Palliyaraiyil irandum kalainthaal Paavai vaazhntaal enbaar
Manjal ponaal thilagam kalainthaal Vaazhvai izhanthaal enbaar
Palliyaraiyil irandum kalainthaal Paavai vaazhntaal enbaar
Netru kadhaiyai nettrodu marappom Indru mudhaliravu
Heem hmm mm indru mudhaliravu
Kalyaanamae oru pennoduthaan
Idhil yaar enna sonnaalum Oor enna sonnaalum
Un vaazhvu ennoduthaan En vaazhvum unnoduthaan

Song Details

Movie name Lalitha
Director Valampuri Somanathan
Stars Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari
Singers Vani Jairam
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

Sunday, June 23, 2024

Sorgathile Mudivaanadhu Song Lyrics in Tamil

  SPB: சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான...

Full Lyrics

 

lalitha tamil movie

SPB: சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது

VJ: தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம் எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்

VJ: நாயகன் நாயகி பாவம் காண்பது கோவிலில் காண்கின்ற காட்சி
நான் அதை கண்டேன் வேறெதை சொல்வேன் தடுக்கின்றதே மனசாட்சி
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது

SPB: வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு
வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு
ஆனந்த இராகம் பாடுங்கள் இன்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
இருவரின் கண்களை சந்திக்க வைப்பது இறைவனின் நாடக லீலை
இடையினில் வருகின்ற நன்மையையும் தீமையும் மனிதர்கள் செய்கின்ற வேலை

VJ: தேர் கொண்டு வந்தேன் சிலை மட்டும் இல்லை
சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை
SPB: உறவுக்கு என்றும் வயதாவதில்லை உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான் இத்தனை காவியம் உண்டு
VJ: வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான் வெள்ளி விழாக்களும் உண்டு
Both: சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது



Lyrics in English

SPB: Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu Ivar vaazhvuththaan vaazhvenbathu
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu

VJ: Deepaththil ondru karpooram ondru Erigindrathingae ondraaga nindru
Deepaththil ondru karpooram ondru Erigindrathingae ondraaga nindru
Ellaamum koyil ellaamum deepam Erigindra deepam silar kanda laabam
Eriyaatha deepam silar seitha paavam

VJ: Naayagan naayagi paavam kaanbathu Kovilil kaangindra kaatchi
Naan athai kandaen Verethai solvaen Thadugindrathae mana saatchi
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu

SPB: Veettukku veedu thaagangal undu
Vaazhgindra vaazhvil raagangal undu
Aanantha raagam paadungal indru
Aayiram kaalam vaazhungal endru
Aayiram kaalam vaazhungal endru
Iruvarin kangalai santhikka vaippathu
Iraivanin naadaaga leelai
Idaiyinil varugindra
Nanmaiyum dheemaiyum
Manithargal seigindra velai

VJ: Thaer kondu vanthaen Silai mattum illai
Seer thantha veettil thunai mattum illai
SPB: Uravukku endrum vayathaavathillai
Urimaikku endrum pirivenbathillai
SPB: Vaanaththu chandhiran angirunthaalthaan
Iththanai kaaviyam undu
VJ: Vaazhgindra vaazhvinil anbirunthaalthaan
Velli vizhaakkalum undu
Both: Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu Ivar vaazhvuthaan vaazhvenbathu

Song Details

Movie name Lalitha
Director Valampuri Somanathan
Stars Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari
Singers S.P. Balasubrahmanyam, Vani Jairam
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976