Sunday, June 23, 2024
Sorgathile Mudivaanadhu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
6/23/2024
SPB: சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
VJ: தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
தீபத்தில் ஒன்று கற்பூரம் ஒன்று எரிகின்றதிங்கே ஒன்றாக நின்று
எல்லாமும் கோயில் எல்லாமும் தீபம் எரிகின்ற தீபம் சிலர் கண்ட லாபம்
எரியாத தீபம் சிலர் செய்த பாவம்
VJ: நாயகன் நாயகி பாவம் காண்பது கோவிலில் காண்கின்ற காட்சி
நான் அதை கண்டேன் வேறெதை சொல்வேன் தடுக்கின்றதே மனசாட்சி
சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
SPB: வீட்டுக்கு வீடு தாகங்கள் உண்டு
வாழ்கின்ற வாழ்வில் ராகங்கள் உண்டு
ஆனந்த இராகம் பாடுங்கள் இன்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
ஆயிரம் காலம் வாழுங்கள் என்று
இருவரின் கண்களை சந்திக்க வைப்பது இறைவனின் நாடக லீலை
இடையினில் வருகின்ற நன்மையையும் தீமையும் மனிதர்கள் செய்கின்ற வேலை
VJ: தேர் கொண்டு வந்தேன் சிலை மட்டும் இல்லை
சீர் தந்த வீட்டில் துணை மட்டும் இல்லை
SPB: உறவுக்கு என்றும் வயதாவதில்லை உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
உரிமைக்கு என்றும் பிரிவென்பதில்லை
வானத்து சந்திரன் அங்கிருந்தால்தான் இத்தனை காவியம் உண்டு
VJ: வாழ்கின்ற வாழ்வினில் அன்பிருந்தால்தான் வெள்ளி விழாக்களும் உண்டு
Both: சொர்க்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது
வாழ் நாளெல்லாம் வளமானது இவர் வாழ்வுத்தான் வாழ்வென்பது
Lyrics in English
SPB: Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu Ivar vaazhvuththaan vaazhvenbathu
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
VJ: Deepaththil ondru karpooram ondru Erigindrathingae ondraaga nindru
Deepaththil ondru karpooram ondru Erigindrathingae ondraaga nindru
Ellaamum koyil ellaamum deepam Erigindra deepam silar kanda laabam
Eriyaatha deepam silar seitha paavam
VJ: Naayagan naayagi paavam kaanbathu Kovilil kaangindra kaatchi
Naan athai kandaen Verethai solvaen Thadugindrathae mana saatchi
Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
SPB: Veettukku veedu thaagangal undu
Vaazhgindra vaazhvil raagangal undu
Aanantha raagam paadungal indru
Aayiram kaalam vaazhungal endru
Aayiram kaalam vaazhungal endru
Iruvarin kangalai santhikka vaippathu
Iraivanin naadaaga leelai
Idaiyinil varugindra
Nanmaiyum dheemaiyum
Manithargal seigindra velai
VJ: Thaer kondu vanthaen Silai mattum illai
Seer thantha veettil thunai mattum illai
SPB: Uravukku endrum vayathaavathillai
Urimaikku endrum pirivenbathillai
SPB: Vaanaththu chandhiran angirunthaalthaan
Iththanai kaaviyam undu
VJ: Vaazhgindra vaazhvinil anbirunthaalthaan
Velli vizhaakkalum undu
Both: Sorkkaththilae mudivaanathu Sonthaththilae nilaiyaanathu
Vaazh naalellaam valamaanathu Ivar vaazhvuthaan vaazhvenbathu
Song Details |
|
---|---|
Movie name | Lalitha |
Director | Valampuri Somanathan |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Sujatha, Pandari Bai, Sukumari |
Singers | S.P. Balasubrahmanyam, Vani Jairam |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***