Showing posts with label Ka.Mu. Sherif. Show all posts

Sunday, March 15, 2020

Ponnana Vazhve Mannagi Tamil Song Lyrics in Tamil

Ponnana Vazhve Mannagi Tamil Song Lyrics in Tamil MSR : பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா துயரம் நிலைதானா உலகம் இதுதானா பொன்னான வாழ்வே...

Ponnana Vazhve Mannagi Tamil Song Lyrics in Tamil

MSR: பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா

MSR: பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே
பண்போடு முன்னாளில் அன்பாக என்னோடு வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய் என்றெண்ணி விடுத்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய் என்றெண்ணி விடுத்தாரே
என்னன்பை மறந்தாரே

TL: பண்பாடு இல்லாமல் மண்மீது பாழாகி நொந்தேனே
பண்பாடு இல்லாமல் மண்மீது பாழாகி நொந்தேனே
தேனான வாழ்வு திசைமாறிப் போச்சே நிம்மதி இழந்தாச்சே
தேனான வாழ்வு திசைமாறிப் போச்சே நிம்மதி இழந்தாச்சே
தீராத பழியாச்சே
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா

MSR: பெண்ணென்றும் பாராமல் எல்லோரும் என் மீது பழி சொல்வார்
பெண்ணென்றும் பாராமல் எல்லோரும் என் மீது பழி சொல்வார்
உள்ளன்பு கொண்டேன் அவர் மீது நானே ஊராரும் அறிவாரோ
உள்ளன்பு கொண்டேன் அவர் மீது நானே ஊராரும் அறிவாரோ
என் வாழ்வை அழிப்பாரோ

MSR: பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போமா
துயரம் நிலைதானா உலகம் இதுதானா

Lyrics in English

MSR: Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana
Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana

MSR: Panpodu Munnaalil Anbaga Ennodu Vazhthare
Panpodu Munnaalil Anbaga Ennodu Vazhthare
Veenana Paalai Virumpatha Poovai Entrenni Viduthare
Veenana Paalai Virumpatha Poovai Entrenni Viduthare
Ennanbai Maranthare

TL: Panpaadu Illamal Mannmeethu Paazhagi Nontheane
Panpaadu Illamal Mannmeethu Paazhagi Nontheane
Theanaana Vazhvu Thisaimaari Pooche Nimmathi Ilanthache
Theanaana Vazhvu Thisaimaari Pooche Nimmathi Ilanthache
Theeratha Pazhiyache
Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana
Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana

MSR: Pennentrum Paaraamal Ellorum En Meethu Pazhi Solluvaar
Pennentrum Paaraamal Ellorum En Meethu Pazhi Solluvaar
Ullanbu Konden Avar Meethu Naane Oorarum Arivaaro
Ullanbu Konden Avar Meethu Naane Oorarum Arivaaro
En Vaalvai Azhiparo

MSR: Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana
Ponnana Vazhve Mannagi Poma
Thuyaram Nilaithana Ulagam Idhuthana

Song Details

Movie Town Bus
Stars M.N. Kannappa
Singers Trichy Loganathan, M.S. Rajeswari
Lyrics Ka.Mu. Sherif
Musician K.V. Mahadevan
Year 1955

Sunday, March 8, 2020

Poovaa Maramum Tamil Song Lyrics in Tamil

JIK : பூவா மரமும் பூத்ததே TMS : பொன்னும் மணியும் விளைந்ததே JIK : ஜீவ அமுதம் கிடைத்ததே ஜீவ அமுதம் கிடைத்ததே TMS : பெரும் செல்வம் பெருகிய...
JIK: பூவா மரமும் பூத்ததே
TMS: பொன்னும் மணியும் விளைந்ததே
JIK: ஜீவ அமுதம் கிடைத்ததே ஜீவ அமுதம் கிடைத்ததே
TMS: பெரும் செல்வம் பெருகியே சேர்ந்ததே
JIK: பூவா மரமும் பூத்ததே
TMS: பொன்னும் மணியும் விளைந்ததே

JIK: பணம் வந்த போதும் பண்போடு தானே
இணைந்தென்றும் வாழ்வோம் அன்பாக நாமே ஆஹா ஆஆஆ
பணம் வந்த போதும் பண்போடு தானே
இணைந்தென்றும் வாழ்வோம் அன்பாக நாமே
TMS: மனத்தாலும் தீதே எண்ணாது நாமே
குணத்தோடு வாழ்வோம் என்றும் மகிழ்வாய் என் கண்ணே
மனத்தாலும் தீதே எண்ணாது நாமே
குணத்தோடு வாழ்வோம் என்றும் மகிழ்வாய் என் கண்ணே
JIK: இனிப்பான தேனும் நீயே என்னாசை ராஜா
TMS: கனிச்சாறும் பாலும் போலே ஆனோம் என் ராணி
JIK: பூவா மரமும் பூத்ததே
TMS: பொன்னும் மணியும் விளைந்ததே

JIK: வெறுத்தாரும் நாணவே மேலாகத்தானே
சுகத்தோடு நாளும் வாழ்வோமே நாமே
வெறுத்தாரும் நாணவே மேலாகத்தானே
சுகத்தோடு நாளும் வாழ்வோமே நாமே
TMS: பணத்தாசைக் கொண்டு வீணாக நம்மை
பழித்தோரும் பாராட்ட நாம் உயர்ந்தோமே இன்றே
பணத்தாசைக் கொண்டு வீணாக நம்மை
பழித்தோரும் பாராட்ட நாம் உயர்ந்தோமே இன்றே
JIK: இனிப்பான தேனும் நீயே என்னாசை ராஜா
TMS: கனிச்சாறும் பாலும் போலே ஆனோம் என் ராணி
JIK: பூவா மரமும் பூத்ததே
TMS: பொன்னும் மணியும் விளைந்ததே
JIK: ஜீவ அமுதம் கிடைத்ததே
TMS: பெரும் செல்வம் பெருகியே சேர்ந்ததே
JIK: பூவா மரமும் பூத்ததே
TMS: பொன்னும் மணியும் விளைந்ததே

Lyrics in English

JIK: Poovaa Maramum Pooththadhae
TMS: Ponnum Maniyum Vilaindhadhae
JIK: Jeevamudham Kidaithadhae Jeevamudham Kidaithadhae
TMS: Perum Selvam Perugiyae Saerndhadhae
JIK: Poovaa Maramum Pooththadhae
TMS: Ponnum Maniyum Vilaindhadhae

JIK: Panam Vandha Podhum Panbodu Dhaanae
Inaithendrum Vaazhvom Anbaaga Naamae Ah aha
Panam Vandha Podhum Panbodu Dhaanae
Inaithendrum Vaazhvom Anbaaga Naamae
TMS: Manaththaalum Theedhae Ennaadhu Naamae
Gunaththodu Vaazhvom Endrum Magizhvaai En Kannae
Manaththaalum Theedhae Ennaadhu Naamae
Gunaththodu Vaazhvom Endrum Magizhvaai En Kannae
JIK: Inippaana Thaenaam Neeyae Ennaasai Raajaa
TMS: Kani Chaarum Paalum Polae Aanom En Raani
JIK: Poovaa Maramum Pooththadhae
TMS: Ponnum Maniyum Vilaindhadhae

JIK: Veruthaarum Naanavae Maelaagaththaanae
Sugathodu Naalum Vaazhvomae Naamae ahaaaa
Veruthaarum Naanavae Maelaagaththaanae
Sugathodu Naalum Vaazhvomae Naamae
TMS: Panathaasaiyae Kondu Veenaaga Nammai
Pazhithorum Paaraatta Naam Uyarndhomae Indrae
Panathaasaiyae Kondu Veenaaga Nammai
Pazhithorum Paaraatta Naam Uyarndhomae Indrae
JIK: Inippaana Thaenaam Neeyae En Aasaai Raajaa
TMS: Kani Chaarum Paalum Polae Aanom En Raani
JIK: Poovaa Maramum Pooththadhae
TMS: Ponnum Maniyum Vilaindhadhae
JIK: Jeevamudham Kidaithadhae
TMS: Perum Selvam Perugiyae Saerndhadhae
JIK: Poovaa Maramum Pooththadhae
TMS: Ponnum Maniyum Vilaindhadhae

Song Details

Movie Naan Petra Selvam
Hero Sivajiganesan
Singers T.M. Soundarajan, Jikki
Lyrics Ka.Mu. Sherif
Musician G. Ramanathan
Year 1956

Inbam Vanthu Seruma Tamil Song Lyrics in Tamil

JIK : இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா அன்பு கொண்ட நேசரை நான் காண நேருமா JIK : இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா அன...
JIK: இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா
அன்பு கொண்ட நேசரை நான் காண நேருமா

JIK: இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா
அன்பு கொண்ட நேசரை நான் காண நேருமா

TMS: எந்தன் துன்பம் தீருமா தந்தை உள்ளம் மாறுமா
அன்புக் கொண்ட காதலி துன்பம் தீர்க்கலாகுமா

TMS: எந்தன் துன்பம் தீருமா தந்தை உள்ளம் மாறுமா
அன்புக் கொண்ட காதலி துன்பம் தீர்க்கலாகுமா

JIK: அலை மீது தோணிப் போல் நிலைக் காணா மார்க்கம் இன்றியே அஆ
அலை மீது தோணிப் போல் நிலைக் காணா மார்க்கம் இன்றியே
உயிர் ஊசலாடுதே கவலை தீருமா வாழ்விலே

TMS: புது வாழ்வு காணவே மகிழ்வோடு என்னைத் தேடுவாள் அஆ
புது வாழ்வு காணவே மகிழ்வோடு என்னைத் தேடுவாள்
இனி ஏது செய்குவேன் மனம்போல் யாவுமே ஆகுமா

JIK: இன்பம் வந்து சேருமா எந்தன் வாழ்வும் மாறுமா
அன்பு கொண்ட நேசரை நான் காண நேருமா

Lyrics in English

JIK: Inbam Vanthu Seruma Enthan Vazhvum Maaruma
Anbu Konda Nesarai Naan Kaana Neruma

JIK: Inbam Vanthu Seruma Enthan Vazhvum Maaruma
Anbu Konda Nesarai Naan Kaana Neruma

TMS: Enthan Thunbam Theeruma Thanthai Ullam Maaruma
Anbu Konda Kadhali Thunbom Theerkalaguma

TMS: Enthan Thunbam Theeruma Thanthai Ullam Maaruma
Anbu Konda Kadhali Thunbom Theerkalaguma

JIK: Alai Methu Thoni Pol Nilai Kaana Maargam Intriye Ah ah
Alai Methu Thoni Pol Nilai Kaana Maargam Intriye
Uyir Usalaaduthe Kavalai Theeruma Vazhvile

TMS: Puthu Vazhvu Kaanave Mazhivodu Ennai Theduval Ah ah
Puthu Vazhvu Kaanave Mazhivodu Ennai Theduval
Ini Yedhu Seikuven Manampol Yavume Aaguma

JIK: Inbam Vanthu Seruma Enthan Vazhvum Maaruma
Anbu Konda Nesarai Naan Kaana Neruma

Song Details

Movie Naan Petra Selvam
Hero Sivajiganesan
Singers T.M. Soundarajan, Jikki
Lyrics Ka.Mu. Sherif
Musician G. Ramanathan
Year 1956

Thursday, February 20, 2020

Vaanil Muzhu Mathiyai Kanden Tamil Song Lyrics in Tamil

வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன் வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன் வானமுழு மதியை போலே மங்கை...
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்
வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன்
வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன் ஏஏ ஒ ஓ

கோவைபழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணை கண்டேன்
கோவைபழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணை கண்டேன்
கோவை பழ நிறத்தை போலே குமரி அவள் உதட்டை கண்டேன்
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்

சோலையிலே தென்னை கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன்
சோலையிலே தென்னை கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன்
சோலை தென்னம் பாலை போலே கோதை அவள் சிாிக்கக் கண்டேன்
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்

மலை மேலே தேனைக் கண்டேன் மலை அடியில் பெண்ணைக் கண்டேன்
மலை மேலே தேனைக் கண்டேன் மலை அடியில் பெண்ணைக் கண்டேன்
மலை தேனின் இனிப்பைப் பேலே மாது அவள் பேசக் கண்டேன்
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்

தூக்கம் கண்ணை சுத்த கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன்
தூக்கம் கண்ணை சுத்த கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன்
கனவுலேயும் அந்த பெண்ணே கண் எதிரே நிற்க கண்டேன்
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்
வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன் ஏஏ ஒ ஓ

Lyrics in English

Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden
Vaanam muzhu mathiyai pole Mangai aval vathanam kanden
Vaanam muzhu mathiyai pole Mangai aval vathanam kanden Ye Oh Oh

Kovai pazham kodiyil kanden Kudisai munne pennai kanden
Kovai pazham kodiyil kanden Kudisai munne pennai kanden
Kovai pazha niraththai pole Kumari aval uthattai kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden

Solaiyile thennai kanden Thottaththile Pennai kanden
Solaiyile thennai kanden Thottaththile Pennai kanden
Solai thennampaalai pole Thogai aval sirikka kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden

Malai mele theanai kanden Malaiyadiyil pennai kanden
Malai mele theanai kanden Malaiyadiyil pennai kanden
Malai thenin inippai pole Maadhu aval pesa kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden

Thookkam kannai suththa kanden Thoongum podhu kanavu kanden
Thookkam kannai suththa kanden Thoongum podhu kanavu kanden
Kanavileyum antha pennai Kannethire nirkka kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden
Vaanam muzhu mathiyai pole Mangai aval vathanam kanden Ye oh oh

Song Details

Movie Sivagami
Hero Thiyagaraja Bhagavathar
Singers T.M. Soundarrajan
Lyrics Ka.Mu. Sherif
Musician K.V. Mahadevan
Year 1960

Saturday, December 28, 2019

Naan Petra Selvam Song lyrics in Tamil

Naan Petra Selvam Song lyrics in Tamil நான் பெற்ற செல்வம் நலமான செல்வம் தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம் நான் பெற்ற செல்வம் நலமா...

Naan Petra Selvam Song lyrics in Tamil

நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்

தொட்டால் மணக்கும் சவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
தொட்டால் மணக்கும் சவ்வாது
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
எட்ட இருந்தே நினைத்தாலும்
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்
இனிக்கும் மணக்கும் உன் உருவம் நீ
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்

அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
அன்பே இல்லா மானிடரால்
அன்னையை இழந்தாய் இளம் வயதில்
பண்பே அறியாப் பாவியர்கள்

பண்பே அறியாப் பாவியர்கள்
வாழுகின்ற பூமியிது நீ அறிவாய் கண்ணே
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன் மொழி பேசும் சிங்காரச் செல்வம்
நான் பெற்ற செல்வம்

Lyrics in English

nan petra selvam nalamana selvam
thenmozhi pesum singara selvam
nan petra selvam nalamana selvam
thenmozhi pesum singara selvam
nan petra selvam

thottal manakkum Javvadhu
suvaitthal inikkum Thenpagu
thottal manakkum Javvadhu
suvaitthal inikkum Thenpagu
yetta irundhe ninaitthalum
yetta irundhe ninaitthalum
inikkum manakkum unnuruvam
inikkum manakkum unnuruvam nee
nan petra selvam nalamana selvam
thenmozhi pesum singara selvam
nan petra selvam

anbe illa manidanal
annaiyai izhandhai ilam Vayadhil
anbe illa manidanal
annaiyai izhandhai ilam Vayadhil
panbe ariye paaviyargal

panbe ariye paaviyargal
vaazhugindra bhoomiyidhu nee arivai Kanne
nan petra selvam nalamana selvam
thenmozhi pesum singara selvam
nan petra selvam

Song Details

Movie Naan Petra Selvam
Singers T.M. Soundarajan
Lyrics Ka.Mu. Sherif
Musician G. Ramanathan
Year 1956

Vazhnthalum Yesum Song lyrics in Tamil

Vazhnthalum Yesum Song lyrics in Tamil வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ...

Vazhnthalum Yesum Song lyrics in Tamil

வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா
வையகம் இதுதானடா வையகம் இதுதானடா
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா

வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
வீழ்ந்தாரைக் கண்டால் வாய்விட்டுச் சிரிக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
வாழ்ந்தாரைக் கண்டால் மனதுக்குள் வெறுக்கும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இல்லாது கேட்டால் ஏளனம் செய்யும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்
இருப்பவன் கேட்டால் நடிப்பென மறுக்கும்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா

பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பண்பாடு இன்றி பாதகம் செய்யும்
பணத்தாலே யாவும் மறைத்திட நினைக்கும்
பணத்தாலே யாவும் மறைத்திட நினைக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணத்தோடு வாழும் குடும்பத்தை அழிக்கும்
குணம் மாறி நடந்தே பகைமையை வளர்க்கும்
குணம் மாறி நடந்தே பகைமையை வளர்க்கும்
வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா

Lyrics in English

vazhndhalum Yesum Thazhndhalum Yesum
vazhndhalum Yesum Thazhndhalum Yesum vaiyagam Idhudhanada
vaiyagam Idhudhanada vaiyagam Idhudhanada
vazhndhalum Yesum Thazhndhalum Yesum vaiyagam Idhudhanada

vizhndharai Kandal Vai Vittu Sirikkum
vizhndharai Kandal Vai Vittu Sirikkum
vazhndharai Kandal Manadhukkul Verukkum
vazhndharai Kandal Manadhukkul Verukkum
illadhu Kettal Yelanam Seyyum
illadhu Kettal Yelanam Seyyum
iruppavan Kettal Nadippena Marukkum
iruppavan Kettal Nadippena Marukkum
vazhndhalum Yesum Thazhndhalum Yesum vaiyagam Idhudhanada

panpadu Indri Padhagam Seyyum
panpadu Indri Padhagam Seyyum
panathale Yavum Maraithida Ninaikkum
panathale Yavum Maraithida Ninaikkum
gunathodu Vazhum Kudumbatthai Azhikkum
gunathodu Vazhum Kudumbatthai Azhikkum
gunam Mari Nadanthe Pagaimaiyai Valarkkum
gunam Mari Nadanthe Pagaimaiyai Valarkkum
vazhndhalum Yesum Thazhndhalum Yesum vaiyagam Idhudhanada

Song Details

Movie Naan Petra Selvam
Singers T.M. Soundarajan
Lyrics Ka.Mu. Sherif
Musician G. Ramanathan
Year 1956

Sunday, December 15, 2019

Enna Enna Inbame Song Lyrics in Tamil

Enna Enna Inbame Song Lyrics in Tamil JIK : எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும் கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே எண்ண எண்ண இன்பம...

Enna Enna Inbame Song Lyrics in Tamil

JIK: எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்

JIK: தேன் மதியோடு வான்முகில் போலே
தேன் மதியோடு வான்முகில் போலே
சேர்ந்து விளையாடுவேன் காதல் இசை பாடுவேன்
சேர்ந்து விளையாடுவேன் காதல் இசை பாடுவேன்
நான் காதலரை கண்டதும் ஆனந்தமாக ஆனந்தமாக
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்

AMR: கற்பனை மேவும் காவியம் நீயே
கற்பனை மேவும் காவியம் நீயே
JIK: காவியம் போற்றும் கலைஞனும் நீயே
காவியம் போற்றும் கலைஞனும் நீயே
BOTH: யார் பாரில் நம்மைப் போலே பாக்கியசாலி பாக்கியசாலி
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்
கண்ணு ரெண்டு பேசியே காதல் கொண்டாலே
எண்ண எண்ண இன்பமே வாழ்விலே எந்நாளும்

Lyrics in English

JIK: Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum

JIK: Thean madhiyodu vaanmugil pole
Thean madhiyodu vaanmugil pole
sernthu vizaiyaaduven kadhal isai paaduven
sernthu vizaiyaaduven kadhal isai paaduven
naan kadhalarai kandadhum aananthamaga aananthamaga
Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum

AMR: Karpanai meavum kaaviyam neeye
Karpanai meavum kaaviyam neeye
JIK: kaaviyam potrum kalainganum neeye
kaaviyam potrum kalainganum neeye
BOTH: yar paaril nammai pole paakiyasaali paakiyasaali
Enna enna inbame vazvile ennaalum
kannu rendu pesiye kadhal kondale
Enna enna inbame vazvile ennaalum

Song Details

Movie Anbu
Singers A.M.Raja, Jikki
Lyrics Ka.Mu.Sherif
Musician T.R.Pappa
Year 1953

Sunday, September 22, 2019

Panam Panthiyile Gunam Song lyrics in Tamil

Panam Panthiyile Gunam Song lyrics in Tamil பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே பிழைக்க...

Panam Panthiyile Gunam Song lyrics in Tamil

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே - அவனை
உயர்த்திப் பேச மனித கூட்டம் நாளும் தப்பாதே
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை
என்ன அறிவு இருந்திட்டாலும் பணமில்லாத ஆளை - உலகம்
எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

ஆளை ஆளு புகழ்வதெல்லாம் பணத்துக்காகத் தான் - பணம்
அகன்று விட்டால் புகழ்ந்த கூட்டம் இகழும் உண்மை தான்
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை
ஏழ்மை நிலை வந்தால் நேசர் யாரும் இல்லை - இதை
எண்ணிப் பார்த்து நடக்காதவன் அடைவான் தொல்லை
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே

உன்னால் உயர்ந்த நிலையடைந்தோர் நிறைய பேர்கள் உண்டு - அவர்கள்
உனது நிலை தாழ்ந்த பின்பு ஒதுங்குவார்கள் கண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு
மண்ணாய் அவரை மதித்து நீயும் துணிவுமே கொண்டு - நாளும்
முயன்று மேலும் பாடுபட்டால் வெற்றியும் உண்டு
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே - இதைப்
பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே
பிழைக்கும் மனிதனில்லே
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே

Lyrics in English

Panam Panthiyile Gunam kubaiyeilea ithai
paarthu arunthu nadakathan manithanillea
pilaikum manithanillea
Panam Panthiyile Gunam kubaiyeilea ithai
paarthu arunthu nadakathan manithanillea
pilaikum manithanillea

Onnutheriya aalanalum panamirunthalea avanai
Uyarthi pesa manitha kootam naalum thappathea
Onnutheriya aalanalum panamirunthalea avanai
Uyarthi pesa manitha kootam naalum thappathea
enna arivu irunthitalum panamillatha aalai
enna arivu irunthitalum panamillatha aalai ulagam
entha naalum manithanaga mathika maatathea
Panam Panthiyile Gunam kubaiyeilea ithai
paarthu arunthu nadakathan manithanillea
pilaikum manithanillea

Aalai Aalu pugalvethellam panathukaga thaan panam
agantru vittal pugaltha kootam igalum unmai thaan
Yelmai nilai vanthal nesar yarum illai
Yelmai nilai vanthal nesar yarum illai ithai
enni paarthu nadakathavan adaivaan thollai
Panam Panthiyile Gunam kubaiyeilea ithai
paarthu arunthu nadakathan manithanillea
pilaikum manithanillea

Unnal uyarntha nilaiyadainthor niraiya pergal undu avargal
unathu nilai thalntha pinbu othunguvargal kandu
Mannaai avarai mathithu neeyum thunivumea kondu
Mannaai avarai mathithu neeyum thunivumea kondu naalum
muyantru melum paadupattaal vetriyum undu
Panam Panthiyile Gunam kubaiyeilea ithai
paarthu arunthu nadakathan manithanillea
pilaikum manithanillea
Panam Panthiyile Gunam kubaiyeilea

Song Details

Movie Panam Panthiyile
Singers Seerkazhi Govindarajan
lyrics Ka.Mu. Sherif
Musician K.V. Mahadevan
Year 1961