Thursday, February 20, 2020
Vaanil Muzhu Mathiyai Kanden Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/20/2020
வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்

வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன்
வானமுழு மதியை போலே மங்கை அவள் வதனம் கண்டேன் ஏஏ ஒ ஓ
கோவைபழம் கொடியில் கண்டேன் குடிசை முன்னே பெண்ணை கண்டேன்

கோவை பழ நிறத்தை போலே குமரி அவள் உதட்டை கண்டேன்

சோலையிலே தென்னை கண்டேன் தோட்டத்திலே பெண்ணைக் கண்டேன்

சோலை தென்னம் பாலை போலே கோதை அவள் சிாிக்கக் கண்டேன்

மலை மேலே தேனைக் கண்டேன் மலை அடியில் பெண்ணைக் கண்டேன்

மலை தேனின் இனிப்பைப் பேலே மாது அவள் பேசக் கண்டேன்

தூக்கம் கண்ணை சுத்த கண்டேன் தூங்கும்போது கனவு கண்டேன்

கனவுலேயும் அந்த பெண்ணே கண் எதிரே நிற்க கண்டேன்

Lyrics in English
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden

Vaanam muzhu mathiyai pole Mangai aval vathanam kanden
Vaanam muzhu mathiyai pole Mangai aval vathanam kanden Ye Oh Oh
Kovai pazham kodiyil kanden Kudisai munne pennai kanden

Kovai pazha niraththai pole Kumari aval uthattai kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden
Solaiyile thennai kanden Thottaththile Pennai kanden

Solai thennampaalai pole Thogai aval sirikka kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden
Malai mele theanai kanden Malaiyadiyil pennai kanden

Malai thenin inippai pole Maadhu aval pesa kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden
Thookkam kannai suththa kanden Thoongum podhu kanavu kanden

Kanavileyum antha pennai Kannethire nirkka kanden
Vaanil muzhu mathiyai kanden Vanaththil oru pennai kanden
Vaanam muzhu mathiyai pole Mangai aval vathanam kanden Ye oh oh
Song Details |
|
---|---|
Movie | Sivagami |
Hero | Thiyagaraja Bhagavathar |
Singers | T.M. Soundarrajan |
Lyrics | Ka.Mu. Sherif |
Musician | K.V. Mahadevan |
Year | 1960 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***