Thursday, February 20, 2020

Nenju Porukkuthillaiye Parasakthi Tamil Song Lyrics in Tamil

நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே

இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே

அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே

வஞ்ஜனை பேய்கலென்பார் இந்த மரத்திலென்பார் அந்த குளத்திலென்பார்

துஞ்சுது முகட்டிலென்பார் மிக துயர்படுவார் எண்ணி பயப்படுவார்
அங்கோ நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே

கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லார்
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்து உயிர் துடிதுடித்துத்து
கஞ்சி குடிப்பதற்கிலார்
கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமில்லார்
பஞ்சமோ பஞ்சம் என்றே
பஞ்சமோ பஞ்சம் என்றே நிதம் பரிதவித்து உயிர் துடிதுடித்துத்து
துஞ்சி மடிகின்றாரே இவர் துயர்களைத் தீர்க்கவோர் வழியும் இல்லை
அங்கோ நெஞ்சு பொறுக்குதில்லையே நெஞ்சு பொறுக்குதில்லையே

Lyrics in English

Nenjju porukkuthillaiye nenjju porukkuthillaiye

Intha nilai ketta manitharai ninaindhu vitaal
nilai ketta manitharai ninaindhu vitaal
Nenjju porukkuthillaiye nenjju porukkuthillaiye

Anjji anjji saavaar ivar anjaatha porul illai avaniyile

Vanjanai peygal enbaar intha marathil enbaar antha kulathil enbaar

Thunjuthu mugattil enbaar miga thuyar paduvaar enni bayappaduvaar
Ango nenjju porukkuthillaiye nenjju porukkuthillaiye

Kanjji kudipatharkillaar athan kaaranangal ivaienum arivum ilaar
Panjamo panjam enre nitham parithavithe uyir thudithudiththu
Kanjji kudipatharkillaar
Kanjji kudipatharkillaar athan kaaranangal ivaienum arivum ilaar
Panjamo panjam enre
Panjamo panjam enre nitham parithavithe uyir thudithudiththu
Thunji madiginrare ivar thuyargalai theerkkaor vazhiyumillai
Ango nenjji porukkuthillaiye nenju porukkuthillaiye

Song Details

Movie Parasakthi
Hero Sivajiganesan
Singers C.S. Jayaraman
Lyrics Subramanya Bharathiyaar
Musician R. Sudarsanam
Year 1952

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***