Home » Lyrics under TK Ramamoorthy
Showing posts with label TK Ramamoorthy. Show all posts
Tuesday, July 20, 2021
Pathutharam Muthamita Song lyrics in Tamil
Pathutharam Muthamita Song lyrics in Tamil பத்துதரம் முத்தமிட போரான் யாரோ கூறடி அடி சத்தமிட்ட முத்தமிட போரான் போடி போக்கிாி பத்துதரம் முத்த...
By
தமிழன்
@
7/20/2021
Pathutharam Muthamita Song lyrics in Tamil
பத்துதரம் முத்தமிட போரான் யாரோ கூறடி
அடி சத்தமிட்ட முத்தமிட போரான் போடி போக்கிாி
பத்துதரம் முத்தமிட போரான் யாரோ கூறடி
அடி சத்தமிட்ட முத்தமிட போரான் போடி போக்கிாி
வளையாடும் உன் கையை பிடிச்சு வளைப்பாண்டி உன்னை வாாியனச்சு
வளையாடும் உன் கையை பிடிச்சு வளைப்பாண்டி உன்னை வாாியனச்சு
முதல் நாள் மறைப்பேன் மறுநாள் கொடுப்பேன்
முதல் நாள் மறைப்பேன் மறுநாள் கொடுப்பேன்
உன்னால் இன்பம் ஆயிரம் அம்மம்மா ஹா
பத்துதரம் முத்தமிட போரான் யாரோ கூறடி
அடி சத்தமிட்ட முத்தமிட போரான் போடி போக்கிாி
கடலாட்டம் உன் அழகிருக்க படகாட்டம் உன் மேனி மிதக்க
கடலாட்டம் உன் அழகிருக்க படகாட்டம் உன் மேனி மிதக்க
கொதித்தால் குளிரும் கொடுத்தால் வளரும்
கொதித்தால் குளிரும் கொடுத்தால் வளரும்
உன்னால் இன்பம் ஆயிரம் அம்மம்மா ஹா
பத்துதரம் முத்தமிட போரான் யாரோ கூறடி அம்மம்மா
அடி சத்தமிட்ட முத்தமிட போரான் போடி போக்கிாி
Lyrics in English
Pathutharam Muthamita Poraan Yaaro Koradi
Adi Sathamitta Muthamita Poraan Podi Pokkiri
Pathutharam Muthamita Poraan Yaaro Koradi
Adi Sathamitta Muthamita Poraan Podi Pokkiri
Valaiyadum Un Kaiyai Pidichu Valaipandi Unnai Vaariyanaichu
Valaiyadum Un Kaiyai Pidichu Valaipandi Unnai Vaariyanaichu
Muthal Naal Maraipen Marunaal Kodupen
Muthal Naal Maraipen Marunaal Kodupen
Unnal Inbam Aayiram Ammama Ha
Pathutharam Muthamita Poraan Yaaro Koradi
Adi Sathamitta Muthamita Poraan Podi Pokkiri
Kadalattam un Azhagiruka Padakaatam Un Meni Mithaka
Kadalattam un Azhagiruka Padakaatam Un Meni Mithaka
Kothithal Kulirum Koduthal Valarum
Kothithal Kulirum Koduthal Valarum
Unnal Inbam Aayiram Ammama Ha
Pathutharam Muthamita Poraan Yaaro Koradi Ammama
Adi Sathamitta Muthamita Poraan Podi Pokkiri
Song Details |
|
---|---|
Movie Name | Avalukku Aayiram Kangal |
Director | T.R. Ramanna |
Stars | Jayalalitha, Jaishankar, Ravichandran, Cho |
Singers | P. Susheela, Janaki |
Lyricist | ? |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1975 |
Sunday, December 6, 2020
Sakthi Enum Deivam Song lyrics in Tamil
Sakthi Enum Deivam Song lyrics in Tamil பூமி எந்தன் சொந்தமென்று எண்ணுகின்ற நெஞ்சமொன்று மன்னன் என்ற பேரில் நின்று நர்த்தன மாடுவது சக்தியை மீ...
By
தமிழன்
@
12/06/2020
Sakthi Enum Deivam Song lyrics in Tamil
பூமி எந்தன் சொந்தமென்று எண்ணுகின்ற நெஞ்சமொன்று
மன்னன் என்ற பேரில் நின்று நர்த்தன மாடுவது சக்தியை மீறுது அம்மா
இடி பிறந்து மழை பிறந்ததெல்லாம் வெயில் பிறந்து ஒளி பிறந்ததெல்லாம்
இவள் நடத்தும் லீலை என்று எண்ணம் அம்மா
ஆடுது கொற்றம் ஆடுது மகுடம் பாடுது தன்னை மீறுது உன்னை
பக்தியைக் காக்கும் சத்திய நாயகி அம்மா அம்மா அம்மா
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
காளி மாரியென ஆதி தேவியென அன்னை கொண்ட நூறு பேர்கள் அறிவாயோ
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
உண்மை கண்டவர்கள் தன்னை வென்றவர்கள் கண்டார்கள்
தினம் உன்னை ஆள்வதொரு பெண்மை என்றவர்கள் சொன்னார்கள்
அன்னையன்றி உன்னை எந்த வீட்டில் பெற்றார்கள்
சக்தியன்றி பக்தியின்றி என்ன கற்றார்கள்
சமயபுரத்தினில் உலவும் ஒருத்தியை அவர்கள் அழைப்பது மகமாயி
திருவேற்காட்டினில் வாழும் ஒருத்தியை அன்பர்கள் அழைப்பது கருமாரி
படவேட்டம்மாள் அவள் பேரே பாளையம் என்பதும் அவள் ஊரே
முத்தாளம்மனும் அவள்தானே மூகாம்பிகையும் அவள்தானே
தஞ்சையில் வாழும் மகமாயி தருவாள் அருளே சிவசக்தி சக்தி சக்தி சக்தி
Lyrics in English
Boomi Enthan Sonthamentru Ennukintra Nenjamontru
Mannan Endra Peril Nintru Narthana Maaduvathu Sakthiyai Meeruthu Amma
Idi Piranthu Mazhai Piranthathellam Veyil Piranthu Oli Piranthathellam
Ival Natadhum Leelai Endru Ennam Amma
Aaduthu Kodram Aadhuthu Magudam Paaduthu Thannai Meeruthu Unnai
Bhakthiyai Kaakum Sathiya Nayagi Amma Amma Amma
Sakthi Enum Deivam Konda Padai Veedu
Sakthi Enum Deivam Konda Padai Veedu Intha Ulagam Muzhuvathum Avalodu
Sakthi Enum Deivam Konda Padai Veedu Intha Ulagam Muzhuvathum Avalodu
Sakthi Enum Deivam Konda Padai Veedu
Bakthi Seiyum Makkal Ulla Idamengum Aval Pala Peril Vazhugintral Uyirodu
Bakthi Seiyum Makkal Ulla Idamengum Aval Pala Peril Vazhugintral Uyirodu
Kaali Maari Ena Aathi Devi Ena Annai Konda Nooru Pergal Arivaayo
Sakthi Enum Deivam Konda Padai Veedu
Unmai Kadavargal Thannai Ventravargal Kandaargal
Thinam Unnai Aalvathoru Pennmai Endravargal Sonnaargal
Annaiyindri Unnai Entha Veedil Pettrargal
Sakthiyandri Bhakthiyindri Enna Katrargal
Samayapurathinil Ulavum Oruthiyai Avargal Azhaipathu Magamaayi
Thiruverkaatinil Vazhum Oruthiyai Anbargal Azhaipathu Karumari
Patavettammal Aval Pere Palayam Enbathum Aval Oore
Muthulammanum Avalthane Moongambigaiyum Avalthane
Thanjaiyil Vazhum Magamaayi Tharuval Arule Sivashakthi Shakthi Shakthi Shakthi
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | K.B. Sundarambal |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Engeyum Deivam Undu Song lyrics in Tamil
Engeyum Deivam Undu Song lyrics in Tamil எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு ஏனிந்த நாடகம் ,மானிடனே எங்கேயும் தெய்வம் உண்டு எங்கே...
By
தமிழன்
@
12/06/2020
Engeyum Deivam Undu Song lyrics in Tamil
எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் ,மானிடனே
எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் ,மானிடனே
தானென்ற ஆணவம் தாயிடம் செல்லாது
தாங்கிய மகுடங்கள் அவளின்றி நில்லாது
வானமும் பூமியும் சக்தியின் தத்துவம்
எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் ,மானிடனே
குங்குமக் கோடு குறிப்பது அன்னை
கோதையர் வடிவங்கள் உரைப்பது அன்னை
குங்குமக் கோடு குறிப்பது அன்னை
கோதையர் வடிவங்கள் உரைப்பது அன்னை
மங்கல வாழ்வை வகுப்பவள் அன்னை
மனிதா அவள்தான் படைத்தாள் உன்னை
தேவனின் சக்தியும் தேவியின் சக்தியே
எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் ,மானிடனே
Lyrics in English
Engeyum Deivam Undu Engeyum Sakthi Undu
Yenintha Naadagam Maanitane
Engeyum Deivam Undu Engeyum Sakthi Undu
Yenintha Naadagam Maanitane
Thanentra Aanavam Thayidam Sellathu
Thaangiya Magudangal Avalindri Nillathu
Vaanamum Boomiyum Sakthiyin Thathuvam
Engeyum Deivam Undu Engeyum Sakthi Undu
Yenintha Naadagam Maanitane
Kunguma Kodu Kuripathu Annai
Kothaiyar Vadivangal Uraipathu Annai
Kunguma Kodu Kuripathu Annai
Kothaiyar Vadivangal Uraipathu Annai
Mangala Vazhvai Vagupaval Annai
Manitha Avalthan Padaithaval Unnai
Devanin Sakthiyum Deviyin Sakthiye
Engeyum Deivam Undu Engeyum Sakthi Undu
Yenintha Naadagam Maanitane
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | K.B. Sundarambal |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Uranga Koodathu Kanne Song lyrics in Tamil
Uranga Koodathu Kanne Song lyrics in Tamil உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண்பட்டு உறங்கக் கூடாத...
By
தமிழன்
@
12/06/2020
Uranga Koodathu Kanne Song lyrics in Tamil
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது
இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண்பட்டு
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது
இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண்பட்டு
உறங்கக் கூடாது
சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் வந்ததைக் கண்டு நல்ல அல்லி மலர்வதும் உண்டு
சந்திரன் சென்று காலையும் வந்தால் அல்லி சிரிப்பதும் எங்கு
சந்திரன் சென்று காலையும் வந்தால் அல்லி சிரிப்பதும் எங்கு
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது
இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண்பட்டு
உறங்கக் கூடாது
மானம் காக்கும் பிள்ளை என்னை நாளும் காக்க வேண்டும்
நாளை எண்ணி வாழும் அன்னை ஆசை தீர்க்க வேண்டும்
மானம் காக்கும் பிள்ளை என்னை நாளும் காக்க வேண்டும்
நாளை எண்ணி வாழும் அன்னை ஆசை தீர்க்க வேண்டும்
உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல மொழிகள் இல்லை கண்ணே
உனக்கும் இன்றி எனக்கும் சொல்ல மொழிகள் இல்லை கண்ணே
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது
இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண்பட்டு
உறங்கக் கூடாது
மேகம் போடும் கோலம் போல காலம் மாற கூடும்
தாய்மை கூட வாய்மை காக்க தானும் மாறக் கூடும்
மேகம் போடும் கோலம் போல காலம் மாற கூடும்
தாய்மை கூட வாய்மை காக்க தானும் மாறக் கூடும்
அணைத்தே உன்னை எடுத்தால் அந்த எண்ணம் மாறும் கண்ணே
அணைத்தே உன்னை எடுத்தால் அந்த எண்ணம் மாறும் கண்ணே
உறங்கக் கூடாது கண்ணே மயங்கக் கூடாது
இன்று சிரிக்கட்டும் சிட்டு இந்த அன்னை கண்பட்டு
உறங்கக் கூடாது
Lyrics in English
Uranga Koodathu Kanne Mayanga Koodathu
Indru Sirikattum Chittu Intha Annai Kaipattu
Uranga Koodathu Kanne Mayanga Koodathu
Indru Sirikattum Chittu Intha Annai Kaipattu
Uranga Koodathu
Chandhiran Vanthathai Kandu Nalla Alli Malarvathum Undu
Chandhiran Vanthathai Kandu Nalla Alli Malarvathum Undu
Chandhiran Sentru Kaalaiyum Vanthal Alli Siripathum Engu
Chandhiran Sentru Kaalaiyum Vanthal Alli Siripathum Engu
Uranga Koodathu Kanne Mayanga Koodathu
Indru Sirikattum Chittu Intha Annai Kaipattu
Uranga Koodathu
Maanam Kaakum Pillai Ennai Naalum Kaaka Vendum
Naalai Enni Vazhum Annai Asai Theerka Vendum
Maanam Kaakum Pillai Ennai Naalum Kaaka Vendum
Naalai Enni Vazhum Annai Asai Theerka Vendum
Unakum Indri Enakum Solla Mozhigal Illai Kanne
Unakum Indri Enakum Solla Mozhigal Illai Kanne
Uranga Koodathu Kanne Mayanga Koodathu
Indru Sirikattum Chittu Intha Annai Kaipattu
Uranga Koodathu
Megam Podum Kolam Pola Kaalam Maarakodum
Thaimai Kooda Vaimai Kaaka Thaanum MaaraKodum
Megam Podum Kolam Pola Kaalam Maarakodum
Thaimai Kooda Vaimai Kaaka Thaanum MaaraKodum
Anaithe Unnai Eduthaal Antha Ennam Maarum Kanne
Anaithe Unnai Eduthaal Antha Ennam Maarum Kanne
Uranga Koodathu Kanne Mayanga Koodathu
Indru Sirikattum Chittu Intha Annai Kaipattu
Uranga Koodathu
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | M.R. Vijaya |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Mullai PooPol Pillai Song lyrics in Tamil
Mullai PooPol Pillai Song lyrics in Tamil முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான் அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான் முல்லைப் பூப்போல் ...
By
தமிழன்
@
12/06/2020
Mullai PooPol Pillai Song lyrics in Tamil
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
ஆசைக் கடலின் முத்து அது அன்னை தந்த சொத்து
ஆசைக் கடலின் முத்து அது அன்னை தந்த சொத்து
அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ
ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ
அன்னை உள்ளம் எப்படி நினைக்குமோ
ஆணோ பெண்ணோ எப்படி பிறக்குமோ
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
முல்லைப் பூப்போல் பிள்ளை வருகின்றான்
அவன் இல்லை என்னும் துன்பம் தீர்க்கின்றான்
பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு
எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு
பிறக்கும் குழந்தை பெயரைச் சொல்லு
எடுத்து வளர்க்கும் அழகைச் சொல்லு
நடை போடும் பிள்ளை பூச்செண்டு
விழியோடு துள்ளும் பொன் வண்டு
நூறாண்டுகள் அவன் வாழுவான்
நூறாண்டுகள் அவன் வாழுவான்
Lyrics in English
Mullai PooPol Pillai Varugintran
Avan Illai Ennum Thunbam Theergintran
Mullai PooPol Pillai Varugintran
Avan Illai Ennum Thunbam Theergintran
Asai Kadalin Muthu Adhu Annai Thantha Southu
Asai Kadalin Muthu Adhu Annai Thantha Southu
Annai Ullam Eppadi Ninaikumo
Aano Penno Eppadi Pirakumo
Annai Ullam Eppadi Ninaikumo
Aano Penno Eppadi Pirakumo
Mullai PooPol Pillai Varugintran
Avan Illai Ennum Thunbam Theergintran
Mullai PooPol Pillai Varugintran
Avan Illai Ennum Thunbam Theergintran
Pirakum Kuzhanthai Peyarai Sollu
Eduthu Valarkum Azhagai Sollu
Pirakum Kuzhanthai Peyarai Sollu
Eduthu Valarkum Azhagai Sollu
Nadai Podum Pillai Poochendu
Vizhiyodu Thullum Ponvandu
Noorandugal Avan Vaazhuvaan
Noorandugal Avan Vaazhuvaan
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | Sarala, Pattu |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Thannai Vendravan Song lyrics in Tamil
Thannai Vendravan Song lyrics in Tamil உன்னை வெல்லலாம் தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம் மன்னனாயினும் கவிதை மன்னனாயினும் அவன் மாடு மேய்...
By
தமிழன்
@
12/06/2020
Thannai Vendravan Song lyrics in Tamil
உன்னை வெல்லலாம்
தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்
மன்னனாயினும் கவிதை மன்னனாயினும்
அவன் மாடு மேய்க்கும் சிறுவனிடம் பணிவதுண்டு
தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்
எழுத்து என்பது உனக்கு எவன் கொடுத்தது
அறிவு என்பது உனக்கு யார் கொடுத்தது
எழுத்து என்பது உனக்கு எவன் கொடுத்தது
அறிவு என்பது உனக்கு யார் கொடுத்தது
கல்வியாலே வளர்ந்து வரும் ஞானமும் உண்டு
ஈசன் கருணையாலே பிறந்து வரும் கவிதையும் உண்டு
தன்னை வென்றவன் எவனும் உன்னை வெல்லலாம்
சொல்லெனும் உடலுக்குள் பொருளென்னும் உயிரை தொகுப்பது கவியாகும்
பொருள் இல்லையென்றால்
வெறும் சொல் மட்டும் இருந்தால்
பொருள் இல்லையென்றால் வெறும் சொல் மட்டும் இருந்தால் இறந்தவன் உடலாகும்
கைக்கண்ட சிற்பி கல்லிலும் கூட கடவுளைச் செய்கிறான்
அந்த கலையறியாதவன் கடவுளைக் கூட கல்லாய் நினைக்கின்றான்
கல்லெனக் கிடப்பது சொல்லாகும் அதில் கடவுளை வடிப்பது பொருளாகும்
சொல்லும் பொருளும் இணைந்து வந்தால்தான் சுவையுள்ள கவிதை உருவாகும்
சுவையுள்ள கவிதை உருவாகும்
சொல்லெனும் உடலுக்குள் பொருளென்னும் உயிரை தொகுப்பது கவியாகும்
பொருள் இல்லையென்றால் வெறும் சொல் மட்டும் இருந்தால் இறந்தவன் உடலாகும்
இறந்தவன் உடலாகும்
பூமியைப் படைத்தவன் இறைவன் அதில் வேலியைப் போட்டவன் மனிதன்
பூமியைப் படைத்தவன் இறைவன் அதில் வேலியைப் போட்டவன் மனிதன்
வளத்தைப் படைத்தவன் இறைவன் அதை குவித்துக் கொண்டான் ஒரு மனிதன்
இது ஆதிக்ககாரர்கள் வழியா இதில் ஆண்டவன் மீதினில் பழியா
இது ஆதிக்ககாரர்கள் வழியா இதில் ஆண்டவன் மீதினில் பழியா
பூமியைப் படைத்தவன் இறைவன்
சாதிக்கும் மனிதன் பொறுப்பு ஏற்ற தாழ்வுக்கும் மனிதன் பொறுப்பு
சாதிக்கும் மனிதன் பொறுப்பு ஏற்ற தாழ்வுக்கும் மனிதன் பொறுப்பு
இதில் கடவுளின் பங்கு கருப்பு இன்று கனல்போல் எரியுது நெருப்பு
அந்த நெருப்பின் நிறந்தான் சிவப்பு இதைக் கேட்டதும் உனக்கேன் திகைப்பு
அறிவுடைய மனிதர்களும் அகந்தை என்னும் தேரேறி ஆதிக்கம் செய்யும் நேரம்
அன்புடைய நங்கையரும் அகமுடைய நாயகனை அடிமை போல் என்னும் நேரம்
கறையுடைய நெஞ்சினரும் திறனுடைய கவிஞர்களை காலால் உதைக்கும் நேரம்
கடல் பெருகி மழை பெருகி காற்று புயலாக வரும் கலியுகம் முடியும் நேரம்
தரும நெறி பொய்த்ததென தாயர்குலம் வாடுவது தாளாது பொங்கும் நேரம்
தடியுடைய முரடர்களும் படையுடைய தலைவர்களும் தலை தூக்கி நிற்கும் நேரம்
தருமவினை பொய்யாகி காலநெறி தவறாகி கருணை பறிபோகும் நேரம்
கண்ணனவன் சொன்னபடி கண்ணெதிரில் வந்துவிடும் கலியுகம் முடியும் நேரம்
கலியுகம் முடியும் நேரம்
Lyrics in English
Unnai Vellalam
Thannai Vendravan Yavanum Unnai Vellalam
Mannanayinum Kavithai Mannanayinum
Avan Maadu Meikum Siruvanidam Panivathundu
Thannai Vendravan Yavanum Unnai Vellalam
Ezhuthu Enbathu Unaku Evan Koduthathu
Arivu Enbathu Unaku Yaar Koduthathu
Ezhuthu Enbathu Unaku Evan Koduthathu
Arivu Enbathu Unaku Yaar Koduthathu
Kalviyale Valarnthu Varun Nyanamum Undu
Esan Karunaiyale Piranthu Varum Kavithaiyum Undu
Thannai Vendravan Yavanum Unnai Vellalam
Sollenum Udalukul Porulennum Uyirai Thogupathu Kaviyagum
Porum Illaiyendral
Verum Soll Mattum Irunthal
Porum Illaiyendral Verum Soll Mattum Irunthal Iranthavan Udalagum
Kaikanda Sirbi Kallilum Kooda Kadavulai Seiginran
Antha Kalaiyarinthavan Kadavulai Kooda Kallai Ninaiginran
Kallena Kidapathu Sollagum Athil Kadavulai Vadipathu Porulagum
Sollum Porulum Innainthu Vanthalthan Suvaiulla Kavithai Uruvagum
Suvaiulla Kavithai Uruvagum
Sollenum Udalukul Porulennum Uyirai Thogupathu Kaviyagum
Porum Illaiyendral Verum Soll Mattum Irunthal Iranthavan Udalagum
Iranthavan Udalagum
Boomiyai Padaithavan Iraivan Athil Veliyai Pottavan Manithan
Boomiyai Padaithavan Iraivan Athil Veliyai Pottavan Manithan
Valathai Padaithavan Iraivan Athai Kuvithu Kondan Oru Manithan
Idhu Aathikakaarargal Vazhiya Idhil Aandavan Meethinil Pazhiya
Idhu Aathikakaarargal Vazhiya Idhil Aandavan Meethinil Pazhiya
Boomiyai Padaithavan Iraivan
Saathikum Manithan Poruppu Yetra Thazhvuku Manithan Poruppu
Saathikum Manithan Poruppu Yetra Thazhvuku Manithan Poruppu
Idhil Kadavulin Pangu Karupu Indru Kanalpol Eriyuthu Neruppu
Antha Nerupin Niramthan Sivappu Idhai Kettathum Unaken Thigaipu
Ariyudaiya Manithargalum Aganthai Ennum Thereri Aathikam Seiyum Neram
Anbudaiya Nangaiyarum Agamudaiya Naayaganai Adimai Pol Ennum Neram
Karaiyudaiya Nenjinarum Thiranudaiya Kavingaergalai Kaalai Udhaikum Neram
Kadal Perugi Mazhai Perugi Kaatru Puyalaga Varum Kaliyugam Mudiyum Neram
Tharuma Neri Poithathena Thaayarkulam Vaaduvathu Thaalathu Pongum Neram
Thadiyudaiya Moodargalum Padaiyudaiya Thalaivargalum Thalai Thooki Nirkum Neram
Tharumavinai Poiyaagi Kaalaneri Thavaragi Karunai Paripogum Neram
Kannanavan Sonnapadi Kannethiril Vanthuvidum Kaliyugam Mudiyum Neram
Kaliyugam Mudiyum Neram
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | M.S. Rajeswari |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Kaalai Pozhuthe Varuga Song lyrics in Tamil
Kaalai Pozhuthe Varuga Song lyrics in Tamil காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி காலைப் ...
By
தமிழன்
@
12/06/2020
Kaalai Pozhuthe Varuga Song lyrics in Tamil
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி
மண்ணில் மலரும் அழகே அழகு மங்கை முகத்தின் அழகே அழகு
பெண்மை நெறியின் அழகே அழகு ஒரு கோடி பொருள் கோடி
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி
வண்டு பறந்தது போல நடந்தது மேகம் அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே ஒரு ராகம் என் யோகம்
வண்டு பறந்தது போல நடந்தது மேகம் அது கூந்தலிலே ஒரு பாகம்
அதைக் கண்டு பிறந்தது மனதினிலே ஒரு ராகம் என் யோகம்
நதியென்ன மலையென்ன கொடியென்ன செடியென்ன
இவை கண்டு வாழ்வினில் எழுந்தது தாகம்
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி
தத்துவமென்பதை தாங்கி நடந்தது ஆறு அது தலைவனின் வழியெனக் கூறு
அதில் சத்திய சோதனை ஓடி வரும் ஒரு நூறு விதி வேறு
சரியெது தவறெது அறிவது அவனன்று உலகினில் விதியினை அறிவது யாரு
காலைப் பொழுதே வருக வருக கன்னிக் கதிரே வருக வருக
சூடும் மலரே வருக வருக எனைத்தேடி இசைபாடி இசைபாடி
Lyrics in English
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi
Mannil Malarum Azhage Azhagu Mangai Mugathin Azhage Azhagu
Pennmai Neriyin Azhage Azhagu Oru Kodi Porul Kodi
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi
Vandu Paranthathu Pola Nadanthathu Megam Adhu Koonthalil Oru Paagam
Athai Kandu Piranthathu Manathinile Oru Ragam En Yogam
Vandu Paranthathu Pola Nadanthathu Megam Adhu Koonthalil Oru Paagam
Athai Kandu Piranthathu Manathinile Oru Ragam En Yogam
Nadhiyenna Malaiyenna Kodiyenna Sedienna
Ivan Kandu Vazhvinil Ezunthathu Thaagam
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi
Thathuvamenpathai Thaangi Nadanthu Aaru Adhu Thalaivanin Vazhiena Kooru
Athil Sathiya Sothanai Odi Varum Oru Nooru Vithi Vearu
Sariyethu Thavarethu Arivathu Avanentru Ulaginil Vithiyinai Arivathu Yaaru
Kaalai Pozhuthe Varuga Varuga Kanni Kathire Varuga Varuga
Soodum Malare Varuga Varuga Enaithedi Isai Paadi Isai Paadi
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Unnai Thaan Parthen Song lyrics in Tamil
Unnai Thaan Parthen Song lyrics in Tamil ஜெகதீஸ்வரி அருள் கொண்டுவா மலர்க் கூந்தலில் மணங்கொண்டுவா மகனுக்கு இரண்டு கண் கொண்டுவா ஆஆஆ உன்னைத்தா...
By
தமிழன்
@
12/06/2020
Unnai Thaan Parthen Song lyrics in Tamil
ஜெகதீஸ்வரி அருள் கொண்டுவா
மலர்க் கூந்தலில் மணங்கொண்டுவா
மகனுக்கு இரண்டு கண் கொண்டுவா ஆஆஆ
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் நான் உள்ளத்திலே அம்மா
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் நான் உள்ளத்திலே அம்மா
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
கார்த்திகைப் பிறைபோலே பூமுகம் கண்டேன்
கால்வரை விளையாடும் கூந்தலைக் கண்டேன்
சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா
சாத்திய மாலை உனக்கில்லையோ அம்மா
தாயே சம்பவம் நினைவில்லையோ
தாயே சம்பவம் நினைவில்லையோ
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
அம்பிகை வந்ததென்ன பொய்யா மெய்யா
அன்புடன் அழைத்ததென்ன பொய்யா மெய்யா
கண்களில் கண்டதென்ன பொய்யா மெய்யா
கால்களில் விழுந்ததென்ன பொய்யா மெய்யா
கோடு விட்டுக் கீழிறங்கும் மேகமென்ற கூந்தலுக்கு
மாலையிட்டுப் பார்த்ததென்ன பொய்யா மெய்யா
மாலை கொண்ட தேவி உந்தன் வாசமுள்ள கூந்தல் ஒன்று
மாலையுடன் வந்ததென்ன பொய்யா மெய்யா பொய்யா மெய்யா
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
உனைத்தானே நினைத்தேன் நான் உள்ளத்திலே அம்மா
உன்னைத்தான் பார்த்தேன் கண்களிலே
Lyrics in English
Jegatheeshwari Arul Konduvaa
Malar Koonthalil Mangkonduva
Maganuku Irandu Kann Konduvaa Ahh
Unnai Thaan Parthen Kangalile
Unnai Thaan Parthen Kangalile
Unnaithane Ninaithen Naan Ullathile Amma
Unnai Thaan Parthen Kangalile
Unnaithane Ninaithen Naan Ullathile Amma
Unnai Thaan Parthen Kangalile
Karthigai Piraipole Poomugam Kanden
Kaalvarai Vilaiyadum Koonthalai Kanden
Saathiya Maalai Unakillaiyo Amma
Saathiya Maalai Unakillaiyo Amma
Thaye Sambavam Ninaivilaiyo
Thaye Sambavam Ninaivilaiyo
Unnai Thaan Parthen Kangalile
Ambigai Vanthathenna Poiyo Meiyo
Anbudan Azhaithathenna Poiyo Meiyo
Kangalil Kandathenna Poiyo Meiyo
Kaalgalil Vizhunthathenna Poiyo Meiyo
Kodu Vittu Keelirangum Megamentra Koonthaluku
Maalaiyittu Parthathenna Poiyo Meiyo
Maalai Konda Devi Unthan Vasamulla Konthal Ondru
Maalaiyudan Vanthathenna Poiyo Meiyo Poiyo Meiyo
Unnai Thaan Parthen Kangalile
Unnaithane Ninaithen Naan Ullathile Amma
Unnai Thaan Parthen Kangalile
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | T.M. Soundarajan |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Malargal Enge Song lyrics in Tamil
Malargal Enge Song lyrics in Tamil மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி மலர்கள் எங்கே ...
By
தமிழன்
@
12/06/2020
Malargal Enge Song lyrics in Tamil
மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி
மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி
முதல்வர் என்பார் இறைவன் என்பார் பரமசிவன் என்பார்
முதல்வர் என்பார் இறைவன் என்பார் பரமசிவன் என்பார்
அவர் மூன்று கண்ணால் என்னைக் காண மாப்பிள்ளையாய் வந்தார்
மூன்று கண்ணால் என்னைக் காண மாப்பிள்ளையாய் வந்தார்
மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி
பூமி காக்க நஞ்சை உண்ட நீலகண்ட தேவன்
பூவைப் போன்ற இதழில் கொஞ்சம் அமுதம் உண்ண வேண்டும்
பூமி காக்க நஞ்சை உண்ட நீலகண்ட தேவன்
பூவைப் போன்ற இதழில் கொஞ்சம் அமுதம் உண்ண வேண்டும்
காமனையே தீயிலிட்டான் யோகம் காக்க வேண்டி
காமனையே தீயிலிட்டான் யோகம் காக்க வேண்டி
அவன் காதல் தந்த தீ அணைக்க மாப்பிள்ளை ஆனான்டி
காதல் தந்த தீ அணைக்க மாப்பிள்ளை ஆனான்டி
மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி
மனிதர் சொல்லும் நான்கு வேதம் அழைக்குமடி அவனை
மங்கை சொல்லும் வேதம் கூட மயக்குமடி சிவனை
தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை நானும் காணவேண்டும்
தேவர் சூழ்ந்த ஊர்வலத்தை நானும் காணவேண்டும்
சேவலொன்று கூவுமுன்பு மாலை சூடவேண்டும்
சேவலொன்று கூவுமுன்பு மாலை சூடவேண்டும்
மலர்கள் எங்கே குங்குமம் எங்கே மஞ்சள் எங்கே தோழி
மணமகனைக் காணும் முன்னே மங்களம் செய்ய வாடி
Lyrics in English
Malargal Enge Kunkumam Enge Manjal Enge Thozhi
Manamaganai Kaanum Munne Mangalam Seiya Vaadi
Malargal Enge Kunkumam Enge Manjal Enge Thozhi
Manamaganai Kaanum Munne Mangalam Seiya Vaadi
Muthalvar Enbar Iraivan Enbar Paramasivan Enbar
Muthalvar Enbar Iraivan Enbar Paramasivan Enbar
Avar Moondru Kannal Ennai Kaana Mappillaiyai Vanthar
Moondru Kannal Ennai Kaana Mappillaiyai Vanthar
Malargal Enge Kunkumam Enge Manjal Enge Thozhi
Manamaganai Kaanum Munne Mangalam Seiya Vaadi
Boomi Kakka Nanjai Unda Neekanda Devan
Poovai Pontra Idhazil Konjam Amutham Unnavendum
Boomi Kakka Nanjai Unda Neekanda Devan
Poovai Pontra Idhazil Konjam Amutham Unnavendum
Kaamanaiye Theelitaan Yogam Kakka Vendi
Kaamanaiye Theelitaan Yogam Kakka Vendi
Avan Kadhal Thantha Thee Anaika Mappillai Anandi
Kadhal Thantha Thee Anaika Mappillai Anandi
Malargal Enge Kunkumam Enge Manjal Enge Thozhi
Manamaganai Kaanum Munne Mangalam Seiya Vaadi
Manithar Sollum Naangu Vetham Azhaikumadi Avanai
Mangai Sollum Vetham Koda Mayakumadi Sivanai
Devar Sulntha Orvalathai Naanum Kaanavendum
Devar Sulntha Orvalathai Naanum Kaanavendum
Sevalondru Koovu Munbu Maalai Soodavendum
Sevalondru Koovu Munbu Maalai Soodavendum
Malargal Enge Kunkumam Enge Manjal Enge Thozhi
Manamaganai Kaanum Munne Mangalam Seiya Vaadi
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Ambigai Nadagam Akilam Song lyrics in Tamil
Ambigai Nadagam Akilam Song lyrics in Tamil அம்பிகை நாடகம் அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன் அம்பிகை நா...
By
தமிழன்
@
12/06/2020
Ambigai Nadagam Akilam Song lyrics in Tamil
அம்பிகை நாடகம்
அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்
அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்
அம்பிகை நாடகம்
பொன்னொடும் பூங்கூந்தல் சதிராடவும் மின்னலின் உருவான இடையாடவும்
பொன்னொடும் பூங்கூந்தல் சதிராடவும் மின்னலின் உருவான இடையாடவும்
வெண்ணிறப் பூப்போல நுதலாடவும்
வெண்ணிறப் பூப்போல நுதலாடவும் விழிகளில் நடமிடும்
விழிகளில் நடமிடும் கணைகள் பழகும் அழகும் இணையும்
அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்
அம்பிகை நாடகம்
சந்தனக் கும்பம் ரெண்டு செண்டாடவும் தங்கியக் கண்கள் என்னும் வண்டாடவும்
சந்தனக் கும்பம் ரெண்டு செண்டாடவும் தங்கியக் கண்கள் என்னும் வண்டாடவும்
சுந்தர முகம் கண்டு மனமாடவும் சுந்தர முகம் கண்டு மனமாடவும்
இரவிலும் பகலிலும் அவளையே நினைவது சுகமென வருகிறார்
அறிவிலும் உறவிலும் அவளையே அடைவது புகழென நினைக்கிறார்
பங்கயக் பூங்கொடி செங்கனி தேன்மொழி அம்மனைக் கண்டதும் வந்தது வாழ்வடி
அரசனும் குடிகளும் தரிசனம் அவளுக்கும் எனக்கும் பொருத்தம்
அம்பிகை நாடகம் அகிலம் முழுதும் இயக்கும் அவள் மந்திரப் புன்னகை கண்டேன்
அம்பிகை நாடகம்
Lyrics in English
Ambigai Nadagam
Ambigai Nadagam Akilam Muzhuthum Iyakum Aval Manthira Punnagai Kanden
Ambigai Nadagam Akilam Muzhuthum Iyakum Aval Manthira Punnagai Kanden
Ambigai Nadagam
Ponnodum Pookoonthal Sathiradavum Minnalin Uruvana Idaiyadavum
Ponnodum Pookoonthal Sathiradavum Minnalin Uruvana Idaiyadavum
Vennira Poopola Noothaladavum
Vennira Poopola Noothaladavum Vizhigalil Nadamidum
Vizhigalil Nadamidum Kanaigal Pazhagum Azhagum Inaiyum
Ambigai Nadagam Akilam Muzhuthum Iyakum Aval Manthira Punnagai Kanden
Ambigai Nadagam
Santhana Kumbam Rendu Sentagavum Thangiya Kangal Ennum Vandagavum
Santhana Kumbam Rendu Sentagavum Thangiya Kangal Ennum Vandagavum
Sundara Mugam Kandu Manamaadavum Sundara Mugam Kandu Manamaadavum
Iravilum Pagalilum Avalaye Ninaivathu Sugamena Varukirar
Arivilum Uravilum Avalaye Adaivathu Pugalena Ninaikirar
Pangaya Pookodi Sengani Thenmozhi Ammanai Kandathum Vanthathu Vazvadi
Arasanum Kudikalum Tharisanam Avalukum Enakum Porutham
Ambigai Nadagam Akilam Muzhuthum Iyakum Aval Manthira Punnagai Kanden
Ambigai Nadagam
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Sakthi Vanthaladi Song lyrics in Tamil
Sakthi Vanthaladi Song lyrics in Tamil சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும் நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி சக்...
By
தமிழன்
@
12/06/2020
Sakthi Vanthaladi Song lyrics in Tamil
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி
பக்தி கொண்டாயடி உன்னை பெண்ணாக்கி தாயாக்கி
எல்லாமும் பொய்யாக்கி முன்னாலே நின்றாளடி
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி
அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே
அசைந்தால் விண்ணுலகம் அசையும் தன்னாலே
நடந்தால் மண்ணுலகம் நடக்கும் பின்னாலே
காற்றடிப்பதும் மழை பொழிவதும் இடிஇடிப்பதும் யாராலே
ஜனனமென்பதும் மரணமென்பதும் உலகில் வந்தது யாராலே
சக்தி வந்தாளடி தினம் இல்லார்க்கும் உள்ளார்க்கும்
நல்லார்க்கும் தீயார்க்கும் நல்வாக்குத் தந்தாளடி
விண்ணிலிருந்து மண்ணில் விழுந்த மெய்ப்பொருள் சக்தியடி
பெண்ணிலிருந்து பெண்ணை நடத்தும் அற்புத சக்தியடி
பிள்ளை வடிவை உள்ளே வைத்தவள் அன்னை சக்தியடி
இல்லை என்று கேட்டால் வழங்கும் எல்லை சக்தியடி
சாந்தமும் நானே கோபமும் நானே தேவியும் நானே காளியும் நானே
சாந்தமும் நானே கோபமும் நானே தேவியும் நானே காளியும் நானே
காளியும் நானே காளியும் நானே காளியும் நானே காளியும் நானே
Lyrics in English
Sakthi Vanthaladi Thinam Illarkum Ullarkum
Nallarkum Theeyarkum Nalvakku Thanthaladi
Sakthi Vanthaladi Thinam Illarkum Ullarkum
Nallarkum Theeyarkum Nalvakku Thanthaladi
Bakthi Kondadiyadi Unnai Pennakki Thayaki
Ellamum Poiyakki Munnale Nintraladi
Sakthi Vanthaladi Thinam Illarkum Ullarkum
Nallarkum Theeyarkum Nalvakku Thanthaladi
Asainthal Vinnulagam Asaiyum Thannale
Nadanthal Mannulagam Nadakum Pinnale
Asainthal Vinnulagam Asaiyum Thannale
Nadanthal Mannulagam Nadakum Pinnale
Kaatradipathum Mazhai Pozhivathum Idi Idipathum Yarale
Janamenpathum Maranamenpathum Ulagil Vanthathu Yarale
Sakthi Vanthaladi Thinam Illarkum Ullarkum
Nallarkum Theeyarkum Nalvakku Thanthaladi
Vinnilerunthu Mannil Vizhuntha Meiporul Sakthiyadi
Pennilerunthu Pennai Nadathum Arputha Sakthiyadi
Pillai Vadivai Ulle Vaithaval Annai Sakthiyadi
Illai Endru Keatal Vazhakum Ellai Sakthiyadi
Santhamum Naane Kopamum Naane Deviyum Naane Kaliyum Naane
Santhamum Naane Kopamum Naane Deviyum Naane Kaliyum Naane
Kaliyum Naane Kaliyum Naane Kaliyum Naane Kaliyum Naane
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | L.R. Eswari |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Saturday, November 30, 2019
Vanthal Ennodu Ingea Song Lyrics in Tamil
Vanthal Ennodu Ingea Song Lyrics in Tamil காற்றினில் வந்தாத நெஞ்சமே ஓடிவா என்னிடம் ஓடிவா கண்களே வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே...
By
தமிழன்
@
11/30/2019
Vanthal Ennodu Ingea Song Lyrics in Tamil
காற்றினில் வந்தாத நெஞ்சமே ஓடிவா
என்னிடம் ஓடிவா கண்களே
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
செம்பட்டு பூவில் வண்டு எனைக்கண்டதும்
சிரிக்கின்றது அழைக்கின்றதம்மா ஆ ஆஹா ஆ ஆஹா ஆ ஆஹா
பொன்பட்டு மின்னும் கன்னம் சிவக்கின்றது
கொதிக்கின்றது துடிக்கின்றதம்மாஆ
உன் கண் பட்டதோ கைப் பட்டதோ
பெண்ணுள்ளமே புண் பட்டதே
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
பூஞ்சிட்டு ஒன்றையொன்று அழைக்கின்றது
அணைக்கின்றது மிதக்கின்றதம்மா ஆ ஆஹா ஆ ஆஹா ஆ ஆஹா
நான் மட்டும் அங்கும் இங்கும் இருக்கின்றதும்
தவிக்கின்றதும் சுகம் இல்லையம்மா ஆ
என் பாதைக்கு வா பக்கத்தில் வா
பள்ளிக்கு வா பாடத்தை தா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
Lyrics in English
Kaatrinil vanthatha nenjame odiva
ennidam odiva kangale
Vanthal Ennodu Ingea vaa thentralea
nee maranthaal naan varava
Vanthal Ennodu Ingea vaa thentralea
nee maranthaal naan varava
senpattu poovil vandu ennaikantadhom
sirikintrathu azhaikirathamma aa ah aa ah aa ah
ponpattu minnum kannam sivakkintrathu
kothikintrathu thodikkintrathamma ah
un kann pattatho kai pattatho
pennullamo pun pattathea
Vanthal Ennodu Ingea vaa thentralea
nee maranthaal naan varava
Vanthal Ennodu Ingea vaa thentralea
nee maranthaal naan varava
Pojchittu ontraiontru azhaikkintrathu
anaikkintrathu mithakkintrathamma aa ah aa ah aa ah
naan mattum angum ingum irukkintradum
thavikkintradum sugam illaiyamma ah
en paathaiku vaa pakkathil vaa
palliku vaa paatathai tha
Vanthal Ennodu Ingea vaa thentralea
nee maranthaal naan varava
Vanthal Ennodu Ingea vaa thentralea
nee maranthaal naan varava
Song Details |
|
---|---|
Movie | Naan |
Singers | L.R.Eswari |
Lyrics | Kannadasan |
Musician | T. K. Ramamoorthy |
Year | 1967 |
Friday, November 29, 2019
Pothumo Intha Idam Song Lyrics in Tamil
Pothumo Intha Idam Song Lyrics in Tamil TMS : போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம் எண்ணி பார்த்தால் சின்ன இடம் இருவர் கூடும் நல்ல இடம்...
By
தமிழன்
@
11/29/2019
Pothumo Intha Idam Song Lyrics in Tamil
TMS: போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம் இருவர் கூடும் நல்ல இடம்
PS: போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம் இருவர் கூடும் நல்ல இடம்
PS: வஞ்சி நெஞ்சம் ஆடவும் மஞ்சள் மேனி வாடவும்
TMS: கொஞ்சும் வார்த்தை கூறவும் கோடி இன்பம் தேறவும்
PS: தேடும் கைகள் தேடும்போது தேனும் பாலும் ஊறவும்
TMS: போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
PS: கூந்தல் மஞ்சம் போடவா குளிர் வராமல் பாடவா ஆ ஆ
TMS: பூவை போலே சூடவா போர்வையாலே மூடவா ஆ ஆ
பூவை போலே சூடவா போர்வையாலே மூடவா
காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா
PS: போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
PS: கன்னம் சேர்ந்து பேசினால் மின்னல் வந்து பார்க்குமோ
உள்ளம் ஒன்றாய் கூடினால் வெள்ளம் வந்து சேருமோ
TMS: ஆசை வெள்ளம் போகும்போது ஓசை கொஞ்சம் கேட்குமோ
BOTH: போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்
எண்ணி பார்த்தால் சின்ன இடம் இருவர் கூடும் நல்ல இடம்
Lyrics in English
TMS: Podhumo Intha Idam koodumo antha sugam
ennai paarthal chinna idam iruvar koodum nalla idam
PS: Podhumo Intha Idam koodumo antha sugam
enni paarthal chinna idam iruvar koodum nalla idam
PS: vanji nenjam ahtavum manjal meani vaatavum
TMS: konjum vaarthai kooravum kodi inbam thearavum
PS: thedum kaigal theadumpothu theanum paalum Uoravum
TMS: Podhumo Intha Idam koodumo antha sugam
PS: koonthal manjam potava kulir varamal paadava ah ah ah
TMS: poovai polea sutava porvaiyalea Mootava ah ah ah
poovai polea sutava porvaiyalea Mootava
kadhal entral ennaventru kannai moodi kaanava
PS: Podhumo Intha Idam koodumo antha sugam
PS: kannam serthu pesinaal minnal vanthu paarkumo
ullam ontrai koodinal vellam vanthu serumo
TMS: asai vellam pogumpothu osai kojam keatkumo
BOTH: Podhumo Intha Idam koodumo antha sugam
enni paarthal chinna idam iruvar koodum nalla idam
Song Details |
|
---|---|
Movie | Naan |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | T.K. Ramamurthy |
Year | 1967 |
Subscribe to:
Posts
(
Atom
)