Sunday, December 6, 2020
Sakthi Enum Deivam Song lyrics in Tamil
By
தமிழன்
@
12/06/2020
Sakthi Enum Deivam Song lyrics in Tamil
பூமி எந்தன் சொந்தமென்று எண்ணுகின்ற நெஞ்சமொன்று
மன்னன் என்ற பேரில் நின்று நர்த்தன மாடுவது சக்தியை மீறுது அம்மா
இடி பிறந்து மழை பிறந்ததெல்லாம் வெயில் பிறந்து ஒளி பிறந்ததெல்லாம்
இவள் நடத்தும் லீலை என்று எண்ணம் அம்மா
ஆடுது கொற்றம் ஆடுது மகுடம் பாடுது தன்னை மீறுது உன்னை
பக்தியைக் காக்கும் சத்திய நாயகி அம்மா அம்மா அம்மா
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
காளி மாரியென ஆதி தேவியென அன்னை கொண்ட நூறு பேர்கள் அறிவாயோ
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
உண்மை கண்டவர்கள் தன்னை வென்றவர்கள் கண்டார்கள்
தினம் உன்னை ஆள்வதொரு பெண்மை என்றவர்கள் சொன்னார்கள்
அன்னையன்றி உன்னை எந்த வீட்டில் பெற்றார்கள்
சக்தியன்றி பக்தியின்றி என்ன கற்றார்கள்
சமயபுரத்தினில் உலவும் ஒருத்தியை அவர்கள் அழைப்பது மகமாயி
திருவேற்காட்டினில் வாழும் ஒருத்தியை அன்பர்கள் அழைப்பது கருமாரி
படவேட்டம்மாள் அவள் பேரே பாளையம் என்பதும் அவள் ஊரே
முத்தாளம்மனும் அவள்தானே மூகாம்பிகையும் அவள்தானே
தஞ்சையில் வாழும் மகமாயி தருவாள் அருளே சிவசக்தி சக்தி சக்தி சக்தி
Lyrics in English
Boomi Enthan Sonthamentru Ennukintra Nenjamontru
Mannan Endra Peril Nintru Narthana Maaduvathu Sakthiyai Meeruthu Amma
Idi Piranthu Mazhai Piranthathellam Veyil Piranthu Oli Piranthathellam
Ival Natadhum Leelai Endru Ennam Amma
Aaduthu Kodram Aadhuthu Magudam Paaduthu Thannai Meeruthu Unnai
Bhakthiyai Kaakum Sathiya Nayagi Amma Amma Amma
Sakthi Enum Deivam Konda Padai Veedu
Sakthi Enum Deivam Konda Padai Veedu Intha Ulagam Muzhuvathum Avalodu
Sakthi Enum Deivam Konda Padai Veedu Intha Ulagam Muzhuvathum Avalodu
Sakthi Enum Deivam Konda Padai Veedu
Bakthi Seiyum Makkal Ulla Idamengum Aval Pala Peril Vazhugintral Uyirodu
Bakthi Seiyum Makkal Ulla Idamengum Aval Pala Peril Vazhugintral Uyirodu
Kaali Maari Ena Aathi Devi Ena Annai Konda Nooru Pergal Arivaayo
Sakthi Enum Deivam Konda Padai Veedu
Unmai Kadavargal Thannai Ventravargal Kandaargal
Thinam Unnai Aalvathoru Pennmai Endravargal Sonnaargal
Annaiyindri Unnai Entha Veedil Pettrargal
Sakthiyandri Bhakthiyindri Enna Katrargal
Samayapurathinil Ulavum Oruthiyai Avargal Azhaipathu Magamaayi
Thiruverkaatinil Vazhum Oruthiyai Anbargal Azhaipathu Karumari
Patavettammal Aval Pere Palayam Enbathum Aval Oore
Muthulammanum Avalthane Moongambigaiyum Avalthane
Thanjaiyil Vazhum Magamaayi Tharuval Arule Sivashakthi Shakthi Shakthi Shakthi
Song Details |
|
---|---|
Movie Name | Shakthi Leelai |
Director | T.R. Ramanna |
Stars | Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama |
Singers | K.B. Sundarambal |
Lyricist | Kannadasan |
Musician | T.K. Ramamoorthy |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***