Monday, December 7, 2020

Ulagin Mudalisai Song lyrics in Tamil

 Ulagin Mudalisai Song lyrics in Tamil

TMS: ஆஆஆஆஆ
உலகின் முதலிசை தமிழிசையே அதில் உதித்தது உலகின் பல இசையே
உலகின் முதலிசை தமிழிசையே அதில் உதித்தது உலகின் பல இசையே
கனிவுறும் தமிழகம் கலைக்கூடம் இசைக் கலைதான் எங்களின் முதல் பாடம்
கலைதான் எங்களின் முதல் பாடம்
ஆஆஆ ககரிச ரிரிசநி சசநிச நிசரிமபநி சரிமபநிச பநிச பநிரி பனிச பநிரிசா

PBS: ஆஆஆ சங்கீத்து புலோங்கி பஹியா ஹே பஹியா ஹே ஆஆஆ
சங்கீத்து புலோங்கி பஹியா ஹே பஹியா ஹே
சங்கீத்து திலோங்கி துனியா ஹே

PBS: ராகோன் கா ரங்கீ சப்னா ஹே
சப்னா ஹே சப்னா ஹே சப்னா ஹே
ராகோன் கா ரங்கீ சப்னா ஹே
பாவோன் கி கங்கா ஜமுனா ஹே
சங்கீத்து புலோங்கி பஹியா ஹே பஹியா ஹே
சங்கீத்து திலோங்கி துனியா ஹே

TMS: ஏழு ஸ்வரம்மெனும் மேடையிலே ஆஆஆஆஆ
ஏழு ஸ்வரம்மெனும் மேடையிலே தமிழ் ஏறி நின்றே விளையாடையிலே
மானிட ஜாதியும் மயங்கி வரும் அந்த வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்
வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்
உலகின் முதலிசை தமிழிசையே அதில் உதித்தது உலகின் பல இசையே

PBS: லெஹரோங்கி தேஜ் ரவானி ஹே ஆஆஆஆஆ
லெஹரோங்கி தேஜ் ரவானி ஹே தடுகன் கி ப்ரேம் கஹானி ஹே
கிர்னோங்கி ஹஸி ஜவானி ஹே மது மாதி ஷ்யாம் சுஹானி ஹே
சா ரிசரி நிரிச தசரி பநிதா மதப மபகாம தாநிச தாநிச தாநிச

Lyrics in English

TMS: Aa aa aaa
Ulagin mudhal isai thamizh isaiyae Adhil udhithadhu ulagin pala isaiyae
Ulagin mudhal isai thamizh isaiyae Adhil udhithadhu ulagin pala isaiyae
Kanivurum thamizhagam kalai koodam Isai kalai thaan engalin mudhal paadam
Kalai thaan engalin mudhal paadam
Aaa gagarisa ririsani sasanisa Nisarimapani sarimapanisa panisa paniri panisa panirisaa

PBS: Aa aa aaa Sangeethu bhulonki baghiyaa hae Baghiyaa hae Aa aa aaa
Sangheethu bhulonki baghiyaa hae
Sangheethu dhilonki dhuniyaa hae

PBS: Raaghon kaa ranghee sapnaa hae
Sapnaa hae sapnaa hae sapnaa hae
Raaghon kaa ranghee sapnaa hae
Bhaavon ki ganghaa jamunaa hae
Sangheethu bhulonki baghiyaa hae
Sangheethu dhilonki dhuniyaa hae

TMS: Ezhu swaram enum maedaiyilae Aa aa aaa
Ezhu swaram enum maedaiyilae Thamizh yaeri nindrae vilaiyaadaiyilae
Maanida jaadhiyum mayangi varum andha Vana vilangum aadi asaindhu varum
Vana vilangum aadi asaindhu varum
Ulagin mudhal isai thamizh isaiyae Adhil udhithadhu ulagin pala isaiyae

PBS: Leharon ki thaezu ravaani hae Aa aa aaa
Leharon ki thaezu ravaani hae Dhadukanuki praemu kahaani hae
Girunonki haseen javaani hae Madhu maadhi shaam suhaani hae
Saa risari nirisa dhasari panidha madhapa mapagaama Dhaanisa dhaanisa dhaanisa

Song Details

Movie Name Thavapudhalvan
Director V. Srinivasan
Stars Sivaji Ganesan, K.R. Vijaya, A. Sakunthala, Cho, Manorama
Singers T.M. Soundararajan, P.B. Srinivas
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***