Showing posts with label K. B. Sundarambal. Show all posts

Tuesday, January 12, 2021

Naalellam Unthan Thirunale Song lyrics in Tamil

 Naalellam Unthan Thirunale Song lyrics in Tamil திருவேங்கடத்து முடியரசே சீரார் கருணைத் திருமாலே பொருளாய் எழுந்த முழுமுதலே புவனங்காக்கும் பெ...

Full Lyrics

 Naalellam Unthan Thirunale Song lyrics in Tamil

திருவேங்கடத்து முடியரசே சீரார் கருணைத் திருமாலே
பொருளாய் எழுந்த முழுமுதலே புவனங்காக்கும் பெருமாளே
அருளால் உலகை அளந்தவனே அன்பர் பிணிக்கு அருமருந்தே
இறைவா உன்னைப் பாடுங்கால் இன்பம் பொங்கும் என் மனமே

நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே

உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
உன் நாமங்கள் கூறிவிட்டால் ஒரு கணமே
அவர் நாடிய வினைன் தீர்க்கும் நாரணனே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே

மலைபோல வரும் துன்பம் பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
மலைபோல வரும் துன்பம் பனிபோல மறைந்தோடும்
மலையேறி வருவோர்க்கு மன்னா
நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
உடல் நலமில்லை என்றாலும் பலமில்லை என்றாலும்
நானென்று உயிர் ஊட்டும் கண்ணா
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே

முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே
முக்கண்ணன் மைத்துனனே மாயக்கண்ணனனே
முக்தி தரும் சக்திக்கு சொந்த அண்ணனே

வேலவனின் மாமனான மாலவனே
வேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
வேலவனின் மாமனான மாலவனே
திருவேங்கடத்தில் ஓங்கி நின்ற மூலவனே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே

உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
உண்டென்றும் இல்லையென்றும் சொல்வார்க்கு உடன் காட்டும்
கண்கண்ட தெய்வமே வெங்கடேசா
கொண்டாடும் அன்பர்க்கு குறைதீர செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா
கொண்டாடும் அன்பர்க்கு குறையாத செல்வங்கள்
தந்தாளும் தெய்வமே ஸ்ரீநிவாசா
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே
நாளெல்லாம் உந்தன் திருநாளே வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே

Lyrics in English

Thiruvengadathu mudiarasae Seeraar karunai thirumaalae
Porulaai ezhuntha muzhumudhalae Buvanam kaakum perumaalae
Arulaal ulagai alanthavanae Anbar pinikku arumarundhae
Iraivaa unnai paadungaal Inbam pongum en manamae

Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae
Malai naadaalum ezhumalai perumaalae
Malai naadaalum ezhumalai perumaalae
Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae

Un naamangal koori vittaal oru kanamae
Avar naadiya vinai theerkkum naaranamae
Un naamangal koori vittaal oru kanamae
Avar naadiya vinai theerkkum naaranamae
Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae

Alai pola varum thunbam Pani pola manraindhdhodum
Malai yaeri varuvorkku manna
Alai pola varum thunbam Pani pola manraindhdhodum
Malai yaeri varuvorkku manna
Nalamillai endraalum balamillai endraalum
Naam endru uyir moottum kannaa
Udal nalamillai endraalum balamillai endraalum
Naam endru uyir moottum kannaa
Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae

Mukkannan maiththunanae maaya kannanae
Mukthi tharum sakthi kku sondha annanae
Mukkannan maiththunanae maaya kannanae
Mukthi tharum sakthi kku sondha annanae

Vaelavanin maamanaana maalavanae
Vaengadathil ongi nindra moolavanae
Vaelavanin maamanaana maalavanae
Thiruvaengadathil ongi nindra moolavanae
Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae

Undendrum illaiyendrum solvaarkku udan kaattum
Kan kanda deivamae venkatesa
Undendrum illaiyendrum solvaarkku udan kaattum
Kan kanda deivamae venkatesa
Kondaadum anbarkku kurai theera selvangal
Thandhaalum deivamae srinivaasa
Kondaadum anbarkku kurai theera selvangal
Thandhaalum deivamae srinivaasa
Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae
Malai naadaalum ezhumalai perumaalae
Naalellaam undhan thirunaalae varum Naalellaam undhan thirunaalae

Song Details

Movie Name Thirumalai Deivam
Director A.P. Nagarajan
Stars Gemini Ganesan, R. Muthuraman, A.V.M. Rajan, Sivakumar, K.B. Sundarambal, S. Varalakshmi, Lakshmi, Srividya, C.R. Vijayakumari, T.R. Mahalingam, Sukumari, Pushpalatha, Suruli Rajan, Manorama, Sachu
Singers K.B. Sundarambal
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

Monday, January 11, 2021

Ezhumalai Iruka Song lyrics in Tamil

 Ezhumalai Iruka Song lyrics in Tamil ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை ...

Full Lyrics

 Ezhumalai Iruka Song lyrics in Tamil

ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
நாளும் நடப்பதெல்லாம் நாரணன் விளையாட்டு
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது
கால் வண்ணம் அகலிகைக்கு வாழ்வு தந்தது
கை வண்ணம் திரெளபதையின் மானம் காத்தது

மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மால் வண்ணம் திருமகளின் மனம் கவர்ந்தது
மணிவண்ணன் கருணை நம்மை மகிழ வைத்தது
மணிவண்ணன் கருணை நம்மை மகிழ வைத்தது
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஒரு பிடி அவல் கொடுத்தே குசேலன் உறவு கொண்டான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்
ஓடத்தில் ஏற்றி வைத்தே குகன் உடன் பிறப்பானான்

தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தான் சுவைத்த பழங்களையே தந்தனள் தாய் சபரி
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
தருவதற்கு ஒன்றுமில்லை தலைவனே எமை ஆதரி
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை
ஏழேழு பிறவிக்கும் எதற்கும் பயமில்லை
ஏழுமலை இருக்க நமக்கென்ன மனக்கவலை

Lyrics in English

Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhumalai irukka namakkenna mana kavalai

Paadum pattelllam paranthaamanin paattu
Paadum pattelllam paranthaamanin paattu
Naalum nadappathellaam naaranan vilaiyattu
Naalum nadappathellaam naaranan vilaiyattu
Ezhumalai irukka namakkenna mana kavalai

Kaal vannam agilaikku vaazhvu thanthu
Kai vannam dhravpathaiyin maanam kaathathu
Kaal vannam agilaikku vaazhvu thanthu
Kai vannam dhravpathaiyin maanam kaathathu

Maal vannam thirumagalin manam kavarnthathu
Maal vannam thirumagalin manam kavarnthathu
Mani vannan karunai nammai magizha vaithathu
Mani vannan karunai nammai magizha vaithathu
Ezhumalai irukka namakkenna mana kavalai

Oru pidi aval koduthae kusaelan uravu kondaan
Oru pidi aval koduthae kusaelan uravu kondaan
Odathil yaetri vaithae guhan udan pirappaanaan
Odathil yaetri vaithae guhan udan pirappaanaan

Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari
Thaan suvaitha pazhangalaiyae thandhanal thaai sabari
Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari
Tharuvatharkku ondrumillai thalaivanae emai aadhari
Ezhumalai irukka namakkenna mana kavalai
Ezhezhu piravikkum etharkkum bayamillai
Ezhumalai irukka namakkenna mana kavalai

Song Details

Movie Name Thirumalai Deivam
Director A.P. Nagarajan
Stars Gemini Ganesan, R. Muthuraman, A.V.M. Rajan, Sivakumar, K.B. Sundarambal, S. Varalakshmi, Lakshmi, Srividya, C.R. Vijayakumari, T.R. Mahalingam, Sukumari, Pushpalatha, Suruli Rajan, Manorama, Sachu
Singers K.B. Sundarambal
Lyricist K.D. Santhanam
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

Monday, December 21, 2020

Thaka Thaka Thakavena Aadava Song lyrics in Tamil

 Thaka Thaka Thakavena Aadava Song lyrics in Tamil ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே ஓடுங்கால் ஓடி உள்ளம் உரு...

Full Lyrics

 Thaka Thaka Thakavena Aadava Song lyrics in Tamil

ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் பாட வந்தேன் பரம்பொருளே
ஆடுங்கால் எடுத்து நடமிடுவாய் இறைவா உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி
உன் தமிழமுதைப் படித்த நான் பாடும்படி

தகதக தகதகவென ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதகவென ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே
ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே

தாள வகைகளோடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே
தாள வகைகளோடு மேள துந்துபிகள் முழங்கிட ஓர் கணமே
காலைத் தூக்கியே ஆனந்தத் தாண்டவம் ஆடுக மன்னவனே

முத்துக்கொடி சக்திக் குலமகள் வித்துக்கொரு வெள்ளம் துணையென
பக்திக் கொடி படரும் நெஞ்சினில் விளையாட
தித்திப்பது இறைவன் செயலென பற்றுந்தரும் பரமன் துணையென
சுற்றத்தோடு மனிதர் குலமொரு இசைபாட

கற்றுந்தரும் ஒரு வகை அறிவினில் முற்றும் தெரிவதுபோல் மனிதர்கள்
வெற்றுப் புகழ் பெறுவார் அவர்களும் உறவாட
திக்குப் பல திமிதிமிதிமி என தக்கத் துணை தக தக தக தகவென
தக்கக் கடல் அலையென நடமிடு உலகாட

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும் பற்றாகி எழிலோடு எமையாளவா
இயல் இசை நாடகம் முத்தமிழ் தன்னிலே இயங்கியே உலகாளவா

அம்மைக்கும் நாயகா அப்பனே ஐயனே அரசனே நடமாடவா
ஆடுகிற காலழகில் காடு பொடியாகவென அம்மையுடன் நீ ஆடவா

சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ
சிரிப்புக்குள் நெருப்பொன்று வரச் செய்த நீ
நெருப்புக்குள் நீரொன்று தரச் செய்த நீ

கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா
கருப்பைக்குள் இருப்புக்கும் உயிர் தந்த நீ களிப்புக்குள் உலகங்கள் நடமாட வா

உலகத்து நீதியே சமயத்துப் பொருளே இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே
உலகத்து நீதியே சமயத்துப் பொருளே இதயத்து அறிவே இருளுக்குள் ஒளியே

ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா
ஆடவா நடமாடவா விளையாடவா உலகாடவா

நாதகீத போதவேத பாவ ராகத் தாளமோடு
நாதகீத போதவேத பாவ ராகத் தாளமோடு

அடியவர் திருமுடி வணங்கிட கொடி உயர்ந்திட படை நடுங்கிட
அடியவர் திருமுடி வணங்கிட கொடி உயர்ந்திட படை நடுங்கிட

தகதக தகதக என ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா
தகதக தகதக என ஆடவா சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா

ஓம் நம சிவாய ஓம் நம சிவாய ஓம் நம சிவாய

Lyrics in English

Odungaal odi ullam urugi isai paadungaal Paada vandhaen param porulae
Odungaal odi ullam urughi isai paadungaal Paada vandhaen param porulae
Aadungaal eduthu nadamiduvaai iraivaa Un thamizhamudhai paditha naan paadum padi
Un thamizhamudhai paditha naan paadum padi

Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa
Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa

Aala gaalanae aalangaattinil Aadidum naayaganae
Neelagandanae vaedha naayagaa Needhiyin kaavalanae
Aala gaalanae aalangaattinil Aadidum naayaganae
Neelagandanae vaedha naayagaa Needhiyin kaavalanae

Thaala vagaigalodu maela thundhubigal Muzhanghida or ganamae
Kaalai thookkiyae aanandha thaandavam Aaduga mannavanae
Thaala vagaigalodu maela thundhubigal Muzhanghida or ganamae
Kaalai thookkiyae aanandha thaandavam Aaduga mannavanae

Muthukkodi sakthi kulamagal viththukkoru Vellam thunaiyena
Bakthi kodi padarum nenjinil vilaiyaada
Thiththippadhu iraivan seyalena pathu tharum Paraman thunaiyena
Suththakkoru manidhan kulamoru isai paada

Kattru tharum oru vagai arivinil Muttrum therivadhu pol manidhargal
Vettru pugazh peruvaar avargalum uravaada
Thikku pala dhimidhimidhimiyena Thakka thunai thagathagathagavena
Thakka kadal alaiyena nadamidu ulagaala

Immaikkum ezhaezhu piravikkum pattraagi Ezhilodu emaiyaala vaa
Iyal isai naadagam muththamizh thannilae Iyangiyae ulagaala vaa

Ammaikkum naayagaa appanae aiyanae Arasanae nadamaada vaa
Aadugira kaal azhagil kaadu podiyaaga vena Ammaiyudan neeyaada vaa

Sirippukkul neruppondru varacheidha nee
Neruppukkul neer ondru tharacheidha nee
Sirippukkul neruppondru varacheidha nee
Neruppukkul neer ondru tharacheidha nee

Karuppaikkul iruppkkum uyir thandha nee Kalippukkul ulagangal nadamaada vaa
Karuppaikkul iruppukkum uyir thandha nee Kalippukkul ulagangal nadamaada vaa

Ulagathu nidhiyae samayaththu porulae Idhayaththu arivae irulukkul oliyae
Ulagathu nidhiyae samayaththu porulae Idhayaththu arivae irulukkul oliyae

Aadavaa nadamaadavaa Vilaiyaadavaa ulagaadavaa
Aadavaa nadamaadavaa Vilaiyaadavaa ulagaadavaa

Naadha geedha bodha vaedha Bhaava raaga thaalamodu
Naadha geedha bodha vaedha Bhaava raaga thaalamodu

Adiyavar thirumudi vanangida Kodi uyarndhida padai nadungida
Adiyavar thirumudi vanangida Kodi uyarndhida padai nadungida

Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa
Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa
Thagathagathaga thagavena aadavaa Sivasakthi sakthi sakthiyodu aadavaa

Om nama shivaaya Om nama shivaaya Om nama shivaaya

Song Details

Movie Name Karaikkal Ammaiyar
Director A.P. Nagarajan
Stars K.B. Sundarambal, R. Muthuraman, Lakshmi, Sivakumar, Srividya, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers K.B. Sundarambal
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

Piravatha Varam Vendum Song lyrics in Tamil

 Piravatha Varam Vendum Song lyrics in Tamil பிறவாத வரம் வேண்டும் இனி பிறவாத வரம் வேண்டும் என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து விட்டால் உன்னை...

Full Lyrics

 Piravatha Varam Vendum Song lyrics in Tamil

பிறவாத வரம் வேண்டும் இனி பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து விட்டால்
உன்னை மறவாத மனம் வேண்டும்
பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து விட்டால்
உன்னை மறவாத மனம் வேண்டும்
பிறவாத வரம் வேண்டும்

இறவாத இன்பம் அன்பும் உறவாத தூய பண்பும்
நிறைவான உண்மை நெஞ்சும் இறைவா நீ தந்தாலும்
பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து விட்டால்
உன்னை மறவாத மனம் வேண்டும்

பனி படர்ந்த திரு கைலங்கிரியில் அணி திரண்ட மலர் முனிவர் உன் குலமும்
இனிய கந்தர்வர் இசை பெரும் புலவர் அனைவரும் தொழுது உன் இருபாதம் பணிய

வானவர் தானவர் நாடு குலுங்க பாவை மனோஹரி மாதர் குலுங்க
நாரணன் நான்முகன் மேனி குலுங்க நாமகள் பூ மகள் வாழ்வு குலுங்க

செக்கிளை சுத்தமா நட்புகள் எழுவகை அற்புத பண்புகள் ஒப்பிய இசையென
மத்தளம் செதர் கொக்கரி முழுமொழி தத்திமி தத்ஜுனு தகிட தகவென
முழங்க நடமிடும் சதங்கை அணியிது பதங்கள் நிதமும் வணங்கி வழிபட
பிறவாத வரம் வேண்டும்
என் பிழையாலே நான் மீண்டும் பிறந்து விட்டால்
உன்னை மறவாத மனம் வேண்டும்
பிறவாத வரம் வேண்டும்

Lyrics in English

Piravaadha varam vendum Ini piravaadha varam vendum
En pizhaiyaalae naan meendum Piranthu vittaal
Unnai maravaadha varam vendum
Piravaadha varam vendum 
En pizhaiyaalae naan meendum Piranthu vittaal
Unnai maravaadha varam vendum
Piravaadha varam vendum

Iravaadha inba anbum Uravaadha thooya panbum
Niraivaana unmai nenjum Iraivaa nee thandhaalum
Piravaadha varam vendum
En pizhaiyaalae naan meendum Piranthu vittaal
Unnai maravaadha varam vendum

Pani padarntha thiru kailangiriyil Ani thiranda malar munivar un kulamum
Iniya gandharavar isai perum pulavar Anaivarum thozhuthu un iru padham paniya

Vaanavar thaanavar naadu kulunga Paavai manohari maadhar kulunga
Naaranan naanmugan maeni kulunga Naa magal poo magal vaazhvu kulunga

Sekkilai suthama natpugal ezhuvagai Arpudha panbugal oppiya isaiyena
Mathalam sethari kokkari muzhamozhi Thaththimi thathjunu thakida thagavena
Muzhanga nadamidum Sathangai aniyidhu padhangal nidhamum Vanangi vazhi pada
Piravaadha varam vendum
En pizhaiyaalae naan meendum Piranthu vittaal
Unnai maravaadha varam vendum
Piravaadha varam vendum

Song Details

Movie Name Karaikkal Ammaiyar
Director A.P. Nagarajan
Stars K.B. Sundarambal, R. Muthuraman, Lakshmi, Sivakumar, Srividya, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers K.B. Sundarambal
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

Padukiren Unnai Padukiren Song lyrics in Tamil

 Padukiren Unnai Padukiren Song lyrics in Tamil பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன் பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன் என்னால் பாட முடிந்தவரை ப...

Full Lyrics

 Padukiren Unnai Padukiren Song lyrics in Tamil

பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது காணும் வரை வாழுகின்றேன்
வாழுகின்றேன் மண்ணில் வாழுகின்றேன்
உன் வடிவத்தை ஓர் பொழுது காணும் வரை வாழுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
நாடுகின்றேன் உன்னை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை நாயகன் திருவடியை நாடுகின்றேன்
என்னால் நடக்க முடிந்த வரை நாயகன் திருவடியை நாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காணுகின்றேன் உன்னைக் காணுகின்றேன்
காலை முதல் இரவு வரை வரும் வேளைகள் யாவிலுமே உன்னுருவைக் காணுகின்றேன்
காலை முதல் இரவு வரை வரும் வேளைகள் யாவிலுமே உன்னுருவைக் காணுகின்றேன்
உன்னைக் காணுகின்றேன்

காலை வெய்யிலிலே உன் திருமேனியைக் காணுகின்றேன்
காலை வெய்யிலிலே உன் திருமேனியைக் காணுகின்றேன்
பகல் காட்டும் வெய்யிலிலே உன் திருநீறைக் காணுகின்றேன்
பகல் காட்டும் வெய்யிலிலே உன் திருநீறைக் காணுகின்றேன்
மாலை வெய்யிலிலே உந்தன் செஞ்சடை காணுகின்றேன்
அந்தி மாலை வெய்யிலிலே உந்தன் செஞ்சடை காணுகின்றேன்
வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்
வளரும் இரவினிலே நீலகண்டம் காணுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்
என்னால் பாட முடிந்தவரை பரமன் திருப்புகழை பாடுகின்றேன்
பாடுகின்றேன் உன்னைப் பாடுகின்றேன்

Lyrics in English

Paadugindren unnai paadugindren
Paadugindren unnai paadugindren
Ennaal paada mudinthavarai Paraman thirupugazhai paadugindren
Paadugindren unnai paadugindren
Ennaal paada mudinthavarai Paraman thirupugazhai paadugindren
Paadugindren unnai paadugindren

Vaazhugindren mannil vaazhugindren
Un vadivathai or poluthu Kaanum varai vazhugindren
Vaazhugindren mannil vaazhugindren
Un vadivathai or poluthu Kaanum varai vazhugindren
Paadugindren unnai paadugindren

Naadugindren unnai naadugindren
Naadugindren unnai naadugindren
Ennaal nadakka mudindha varai Naayagan thiruvadiyai naadugindren
Ennaal nadakka mudindha varai Naayagan thiruvadiyai naadugindren
Paadugindren unnai paadugindren

Kaanugindren unnai kaanugindren
Kaanugindren unnai kaanugindren
Kaalai mudhal iravu varai Varum vaelaigal yaavilume unnuruvai Kaanugindren
Kaalai mudhal iravu varai Varum vaelaigal yaavilume unnuruvai Kaanugindren
Unnai kaanugindren

Kaalai veiyililae un thirumaeniyai Kaanugindren
Kaalai veiyililae un thirumaeniyai Kaanugindren
Pagal kaattum veyililae un thiruneerai Kaanugindren
Pagal kaattum veyililae un thiruneerai Kaanugindren
Maalai veyililae undhan senjadai Kaanugindren
Andhi maalai veyililae undhan senjadai Kaanugindren
Valarum iravinilae neelakandam kaanugindren
Valarum iravinilae neelakandam kaanugindren
Paadugindren unnai paadugindren
Ennaal paada mudinthavarai Paraman thirupugazhai paadugindren
Paadugindren unnai paadugindren

Song Details

Movie Name Karaikkal Ammaiyar
Director A.P. Nagarajan
Stars K.B. Sundarambal, R. Muthuraman, Lakshmi, Sivakumar, Srividya, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers K.B. Sundarambal
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

Sunday, December 20, 2020

Iraiva Un Pugazh Song lyrics in Tamil

 Iraiva Un Pugazh Song lyrics in Tamil வேதனே விமலனே வீசடி கடவுளே வித்தக விண்ணவா்க்கெல்லாம் நாதனே நாதனே நாத ஓங்காரனே பனிவாா்க்கு நாழ்வகை பதங்...

Full Lyrics

 Iraiva Un Pugazh Song lyrics in Tamil

வேதனே விமலனே வீசடி கடவுளே வித்தக விண்ணவா்க்கெல்லாம் நாதனே
நாதனே நாத ஓங்காரனே பனிவாா்க்கு நாழ்வகை பதங்களை அருளும் பாதனே
பாதனே மலை மங்கை பாகனே தேவையென் பதமெல்லாம் தடுத்து எனையாண்ட போதனே
போதனே நாளும் உன் புகழ் பாடியே தொண்டு புாியுகுவேன் நின் கடல் போற்றி

இறைவா உன் புகழ் பாடுவேன் இறைவா உன் புகழ் பாடுவேன்
இகம் மீது உனை வேண்டி உயிா் வாழும் நாளெல்லாம் இறைவா உன் புகழ் பாடுவேன்
இகம் மீது உனை வேண்டி உயிா் வாழும் நாளெல்லாம் இறைவா உன் புகழ் பாடுவேன்

தலைவா என் மணம் போல வடிவம் தந்தாய்
தலைவா என் மணம் போல வடிவம் தந்தாய் தனி வாழ்க்கை துயா் தீா்க்க துணையாய் நின்றாய்
என் தனி வாழ்க்கை துயா் தீா்க்க துணையாய் நின்றாய்
இறைவா உன் புகழ் பாடுவேன்
இகம் மீது உனை வேண்டி உயிா் வாழும் நாளெல்லாம் இறைவா உன் புகழ் பாடுவேன்

ஜெகமாகி எனும் பாச இருள் நிங்கவே
ஜெகமாகி எனும் பாச இருள் நிங்கவே மனம் தெளிவாகி சிவ ஞானபொருள் ஓங்கவே
தெளிவாகி சிவ ஞானபொருள் ஓங்கவே

சுகமான தவக்கோலம் எனக்காகவே
சுகமான தவக்கோலம் எனக்காகவே சுடரே உன் திருக்கோலம் தனைக்கானவே
அருள் சுடரே உன் திருக்கோலம் தனைக்கானவே
இறைவா உன் புகழ் பாடுவேன்
இகம் மீது உனை வேண்டி உயிா் வாழும் நாளெல்லாம் இறைவா உன் புகழ் பாடுவேன்

Lyrics in English

Vethane Vimalane Veshadi Kadavule Vithaga Vinnavarkellam Nathane
Nathane Natha Onkarane Panivarku Naalvagai Pathangalai Arulum Paathane
Paathane Malai Mangai Pangane Thevaiyen Pathamellam Thaduthu Enaiyanda Pothane
Pothane Naalum Un Pugazh Paadiye Thondu Puriuguven Nin Kadal Potri

Iraiva Un Pugazh Paaduven Iraiva Un Pugazh Paaduven
Igam Meethu Unai Vendi Uyir Vazhum Naalellam Iraiva Un Pugazh Paaduven
Igam Meethu Unai Vendi Uyir Vazhum Naalellam Iraiva Un Pugazh Paaduven

Thalaiva En Manam Pola Vadivam Thanthai
Thalaiva En Manam Pola Vadivam Thanthai Thani Vazhkai Thuyar Theerka Thunnaiyai Nintrai
En Thani Vazhkai Thuyar Theerka Thunnaiyai Nintrai
Iraiva Un Pugazh Paaduven
Igam Meethu Unai Vendi Uyir Vazhum Naalellam Iraiva Un Pugazh Paaduven

Jegamaagi Enum Paasa Irul Neengave
Jegamaagi Enum Paasa Irul Neengave Manam Thelivaagi Siva Gyana Porul Oongave
Thelivaagi Siva Gyana Porul Oongave

Sugamana Thavakolam Ennakakave
Sugamana Thavakolam Ennakakave Sudare Un Thirukolam Thanaikanave
Arul Sudare Un Thirukolam Thanaikanave
Iraiva Un Pugazh Paaduven
Igam Meethu Unai Vendi Uyir Vazhum Naalellam Iraiva Un Pugazh Paaduven

Song Details

Movie Name Karaikkal Ammaiyar
Director A.P. Nagarajan
Stars K.B. Sundarambal, R. Muthuraman, Lakshmi, Sivakumar, Srividya, Kumari Padmini, Suruli Rajan, Manorama
Singers K.B. Sundarambal
Lyricist Kannadasan
Musician Kunnakudi Vaidyanathan
Year 1973

Sunday, December 6, 2020

Sakthi Enum Deivam Song lyrics in Tamil

 Sakthi Enum Deivam Song lyrics in Tamil பூமி எந்தன் சொந்தமென்று எண்ணுகின்ற நெஞ்சமொன்று மன்னன் என்ற பேரில் நின்று நர்த்தன மாடுவது சக்தியை மீ...

Full Lyrics

 Sakthi Enum Deivam Song lyrics in Tamil

பூமி எந்தன் சொந்தமென்று எண்ணுகின்ற நெஞ்சமொன்று
மன்னன் என்ற பேரில் நின்று நர்த்தன மாடுவது சக்தியை மீறுது அம்மா
இடி பிறந்து மழை பிறந்ததெல்லாம் வெயில் பிறந்து ஒளி பிறந்ததெல்லாம்
இவள் நடத்தும் லீலை என்று எண்ணம் அம்மா
ஆடுது கொற்றம் ஆடுது மகுடம் பாடுது தன்னை மீறுது உன்னை
பக்தியைக் காக்கும் சத்திய நாயகி அம்மா அம்மா அம்மா

சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு
இந்த உலகம் முழுவதும் அவளோடு
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு

பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
பக்தி செய்யும் மக்கள் உள்ள இடமெங்கும்
அவள் பல பேரில் வாழுகின்றாள் உயிரோடு
காளி மாரியென ஆதி தேவியென அன்னை கொண்ட நூறு பேர்கள் அறிவாயோ
சக்தியெனும் தெய்வம் கொண்ட படை வீடு

உண்மை கண்டவர்கள் தன்னை வென்றவர்கள் கண்டார்கள்
தினம் உன்னை ஆள்வதொரு பெண்மை என்றவர்கள் சொன்னார்கள்
அன்னையன்றி உன்னை எந்த வீட்டில் பெற்றார்கள்
சக்தியன்றி பக்தியின்றி என்ன கற்றார்கள்

சமயபுரத்தினில் உலவும் ஒருத்தியை அவர்கள் அழைப்பது மகமாயி
திருவேற்காட்டினில் வாழும் ஒருத்தியை அன்பர்கள் அழைப்பது கருமாரி
படவேட்டம்மாள் அவள் பேரே பாளையம் என்பதும் அவள் ஊரே
முத்தாளம்மனும் அவள்தானே மூகாம்பிகையும் அவள்தானே
தஞ்சையில் வாழும் மகமாயி தருவாள் அருளே சிவசக்தி சக்தி சக்தி சக்தி

Lyrics in English

Boomi Enthan Sonthamentru Ennukintra Nenjamontru
Mannan Endra Peril Nintru Narthana Maaduvathu Sakthiyai Meeruthu Amma
Idi Piranthu Mazhai Piranthathellam Veyil Piranthu Oli Piranthathellam
Ival Natadhum Leelai Endru Ennam Amma
Aaduthu Kodram Aadhuthu Magudam Paaduthu Thannai Meeruthu Unnai
Bhakthiyai Kaakum Sathiya Nayagi Amma Amma Amma

Sakthi Enum Deivam Konda Padai Veedu
Sakthi Enum Deivam Konda Padai Veedu Intha Ulagam Muzhuvathum Avalodu
Sakthi Enum Deivam Konda Padai Veedu Intha Ulagam Muzhuvathum Avalodu
Sakthi Enum Deivam Konda Padai Veedu

Bakthi Seiyum Makkal Ulla Idamengum Aval Pala Peril Vazhugintral Uyirodu
Bakthi Seiyum Makkal Ulla Idamengum Aval Pala Peril Vazhugintral Uyirodu
Kaali Maari Ena Aathi Devi Ena Annai Konda Nooru Pergal Arivaayo
Sakthi Enum Deivam Konda Padai Veedu

Unmai Kadavargal Thannai Ventravargal Kandaargal
Thinam Unnai Aalvathoru Pennmai Endravargal Sonnaargal
Annaiyindri Unnai Entha Veedil Pettrargal
Sakthiyandri Bhakthiyindri Enna Katrargal

Samayapurathinil Ulavum Oruthiyai Avargal Azhaipathu Magamaayi
Thiruverkaatinil Vazhum Oruthiyai Anbargal Azhaipathu Karumari
Patavettammal Aval Pere Palayam Enbathum Aval Oore
Muthulammanum Avalthane Moongambigaiyum Avalthane
Thanjaiyil Vazhum Magamaayi Tharuval Arule Sivashakthi Shakthi Shakthi Shakthi

Song Details

Movie Name Shakthi Leelai
Director T.R. Ramanna
Stars Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama
Singers K.B. Sundarambal
Lyricist Kannadasan
Musician T.K. Ramamoorthy
Year 1972

Engeyum Deivam Undu Song lyrics in Tamil

 Engeyum Deivam Undu Song lyrics in Tamil எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு ஏனிந்த நாடகம் ,மானிடனே எங்கேயும் தெய்வம் உண்டு எங்கே...

Full Lyrics

 Engeyum Deivam Undu Song lyrics in Tamil

எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் ,மானிடனே
எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் ,மானிடனே

தானென்ற ஆணவம் தாயிடம் செல்லாது
தாங்கிய மகுடங்கள் அவளின்றி நில்லாது
வானமும் பூமியும் சக்தியின் தத்துவம்
எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் ,மானிடனே

குங்குமக் கோடு குறிப்பது அன்னை
கோதையர் வடிவங்கள் உரைப்பது அன்னை
குங்குமக் கோடு குறிப்பது அன்னை
கோதையர் வடிவங்கள் உரைப்பது அன்னை
மங்கல வாழ்வை வகுப்பவள் அன்னை
மனிதா அவள்தான் படைத்தாள் உன்னை
தேவனின் சக்தியும் தேவியின் சக்தியே
எங்கேயும் தெய்வம் உண்டு எங்கேயும் சக்தி உண்டு
ஏனிந்த நாடகம் ,மானிடனே

Lyrics in English

Engeyum Deivam Undu Engeyum Sakthi Undu
Yenintha Naadagam Maanitane
Engeyum Deivam Undu Engeyum Sakthi Undu
Yenintha Naadagam Maanitane

Thanentra Aanavam Thayidam Sellathu
Thaangiya Magudangal Avalindri Nillathu
Vaanamum Boomiyum Sakthiyin Thathuvam
Engeyum Deivam Undu Engeyum Sakthi Undu
Yenintha Naadagam Maanitane

Kunguma Kodu Kuripathu Annai
Kothaiyar Vadivangal Uraipathu Annai
Kunguma Kodu Kuripathu Annai
Kothaiyar Vadivangal Uraipathu Annai
Mangala Vazhvai Vagupaval Annai
Manitha Avalthan Padaithaval Unnai
Devanin Sakthiyum Deviyin Sakthiye
Engeyum Deivam Undu Engeyum Sakthi Undu
Yenintha Naadagam Maanitane

Song Details

Movie Name Shakthi Leelai
Director T.R. Ramanna
Stars Gemini Ganesan, Jayalalithaa, K.R. Vijaya, A.V.M. Rajan, B. Saroja Devi, K.B. Sundarambal, Ushanandini, Sivakumar, Manjula, Master Sridhar, V.K. Ramasamy, Manorama
Singers K.B. Sundarambal
Lyricist Kannadasan
Musician T.K. Ramamoorthy
Year 1972

Wednesday, November 6, 2019

Sendru Vaa Magane Song lyrics in Tamil

Sendru Vaa Magane Song lyrics in Tamil சென்று வா மகனே சென்று வா அறிவை வென்று வா மகனே வென்று வா சென்று வா மகனே சென்று வா அறிவை வெ...

Full Lyrics

Sendru Vaa Magane Song lyrics in Tamil

சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
கன்று தாயை விட்டு சென்றபின்னும்
அது நின்ற பூமி தன்னை மறப்பதில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அறிவுலகம் உன்னை அழைக்கின்றது
ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அரண்மனை வாசல் திறக்கின்றது
அங்கே ஆணவம் புன்னகை புரிகின்றது
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

உண்மையை சொல்வதற்கு படிப்பதற்கு
எல்லாம் உணர்ந்தவர் போல் நடிக்கும் நடிப்பெதற்கு
கண்கண்ட காட்சிகளுக்கு விளக்கெதற்கு
நெஞ்சில் கள்ளமில்லாதவற்கு பயமெதற்கு
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
நீ இருக்கும் இடத்தில் நானிருப்பேன்
உன் நிழலிலும் பொருளாக குடியிருப்பேன்
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை மகனே
தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
இந்த தாயிருக்கும் வரையில் கலக்கமில்லை
எந்த சபையிலும் உனக்கு நடுக்கமில்லை
சென்று வா மகனே சென்று வா
அறிவை வென்று வா மகனே வென்று வா

Lyrics in English

senru vaa magane senru vaa
arivai venru vaa magane venru vaa
senru vaa magane senru vaa
arivai venru vaa magane venru vaa
kanru thaayai vittu senrapinnum
kanru thaayai vittu senrapinnum
adhu ninra buumi thannai marappathillai
senru vaa magane senru vaa
arivai venru vaa magane venru vaa

arivulagam unnai azhaikkinrathu
edhum ariyaaathavan enre ninaikkinrathu
arivulagam unnai azhaikkinrathu
edhum ariyaaathavan enre ninaikkinrathu
aranmanai vaasal thirakkinrathu
aranmanai vaasal thirakkinrathu
angge aanavam punnagai puriginrathu
senru vaa magane senru vaa
arivai venru vaa magane venru vaa

unmaiyai solvatharku padippatharku
ellaam unarnthavar pol nadikkum nadippetharku
kankanda kaatchigalukku vilakketharku
nenjchil kallamillaathavarku bayametharku
senru vaa magane senru vaa
arivai venru vaa magane venru vaa

nee irukkum idaththil naaniruppen
un nizhalilum porulaaga kudiyiruppen
nee irukkum idaththil naaniruppen
un nizhalilum porulaaga kudiyiruppen
thaayirukkum varaiyil kalakkamillai magane
thaayirukkum varaiyil kalakkamillai
intha thaayirukkum varaiyil kalakkamillai
entha sabaiyilum unakku nadukkamillai
senru vaa magane senru vaa
arivai venru vaa magane venru vaa

Song Details

Movie Mahakavi Kalidas
Singers K.B. Sundarambal
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1966

Kalathil Azhiyatha Kaaviyam Song lyrics in Tamil

Kalathil Azhiyatha Kaaviyam Song lyrics in Tamil காலத்தில் அழியாத காவியம் தர வந்த மாபெரும் கவி மன்னனே உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன...

Full Lyrics

Kalathil Azhiyatha Kaaviyam Song lyrics in Tamil

காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே
உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே
உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்

உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
உணர்ச்சியில் விளையாடும் உன்னதக் கவிச்சிங்கம்
தளர்ச்சியில் விழலாகுமா
மகனே சந்தனம் சேறாகுமா
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே
உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்

பல்லக்கு பரிவாரம் படையுடன் முடியும் உந்தன்
சொல்லுக்கு விலையாகுமே
மகனே உன் தோளுக்குள் புவி ஆடுமே
பல்லக்கு பரிவாரம் படையுடன் முடியும் உந்தன்
சொல்லுக்கு விலையாகுமே
மகனே உன் தோளுக்குள் புவி ஆடுமே
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
ஊருக்குக் கதை சொல்வோர் உள்ளத்தை வதை செய்தால்
சீர்பெறும் கவி வாடுமே
மகனே தெய்வத்தின் முகம் வாடுமே
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே
உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது
அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும்
சக்கரம் சுழல்கின்றது
அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
யாருக்கும் வாழ்வுண்டு அதற்கொரு நாளுண்டு
அது வரை பொறுப்பாயடா
மகனே என் அருகினில் இருப்பாயடா
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே
உனக்கு தாயொரு மொழி சொல்லுவேன்

Lyrics in English

Kalathil azhiyaatha kaaviyam thara vantha
maaperum kavi mannane
unakku thaayoru mozhi solluven
Kalathil azhiyaatha kaaviyam thara vantha
maaperum kavi mannane
unakku thaayoru mozhi solluven

unarchchiyil vilaiyaadum unnatha kavichchinggam
unarchchiyil vilaiyaadum unnatha kavichchinggam
thalarchchiyil vilalaagumaa
magane santhanam seraagumaa
Kalathil azhiyaatha kaaviyam thara vantha
maaperum kavi mannane
unakku thaayoru mozhi solluven

pallakku parivaaram padaiyudan mudisuudal unthan
sollukku vilaiyaagum
magane un tholukkul puvi aadume
pallakku parivaaram padaiyudan mudisuudal unthan
sollukku vilaiyaagum
magane un tholukkul puvi aadume
uurukku kadhai solvor ullaththai vathai seithaal
uurukku kadhai solvor ullaththai vathai seithaal
seerperum kavi vaadume
magane dheyvaththin mugam vaadume
Kalathil azhiyaatha kaaviyam thara vantha
maaperum kavi mannane
unakku thaayoru mozhi solluven

vaazhvenrum thaazhvenrum valamenrum kuraivenrum
sakkaram suzhalginrathu
adhil thaan sariththiram nigazhginrathu
vaazhvenrum thaazhvenrum valamenrum kuraivenrum
sakkaram suzhalginrathu
adhil thaan sariththiram nigazhginrathu
yaarukkum vaazhvundu atharkoru naalundu
yaarukkum vaazhvundu atharkoru naalundu
adhu varai poruppaayada
magane en aruginil iruppaayadaa
Kalathil azhiyaatha kaaviyam thara vantha
maaperum kavi mannane
unakku thaayoru mozhi solluven

Song Details

Movie Mahakavi Kalidas
Singers K.B. Sundarambal
Lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1966

Wednesday, October 30, 2019

Gnana Pazhathai Pizhinthu Song lyrics in Tamil

Gnana Pazhathai Pizhinthu Song lyrics in Tamil ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த முருகா நீ பிராணவா ஞான பழ...

Full Lyrics

Gnana Pazhathai Pizhinthu Song lyrics in Tamil

ஞான பழத்தை பிழிந்து ரசம் அன்றினோடு
நான் உண்ணவும் கொடுத்த

முருகா நீ பிராணவா ஞான பழத்தை பிழிந்து
ரசம் அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் உனக்கென்ன விதம்
இக்கனியை நாம் ஈவது என்று நாணிதான்

முருகா நீ பிராணவா ஞான பழத்தை பிழிந்து
ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான் அப்பன்னிதனைய தரவில்லை

முருகா நீ பிராணவா ஞான பழத்தை பிழிந்து
ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை

அப்பன்னிதனைய தரவில்லை ஆதலால்
முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே

பிராணவா ஞான பழத்தை பிழிந்து
ரசம் அன்றினோடு நான் உண்ணவும் கொடுத்த
நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை நாம் ஈவது
நாணிதான் அப்பன்னிதனைய தரவில்லை ஆதலால்
முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே
முருகா உனக்கு சாறு ஒரு பிழை இல்லையே

வடிவேலுடன் சக்திமயில் ஏறிடும் ஷண்முகா
சக்தி வடிவேல் வடிவேல் வேல்
சக்தி வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ
வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ
சக்தி வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ ஓ ஹோ
முருகா உனக்கு குறையும் உள்ளதோ
வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ
ஓ சக்தி வடிவேலுடன் தத்து மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ ஓ ஹோ
முருகா உனக்கு குறையும் உள்ளதோ

ஏனிப்படி கோவணத்துடன் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டி ஆனாய்
முருகா நீ ஏன் இப்படி கோவணத்துடன் தண்டு கொண்டு
இங்குற்றோர் ஆண்டி ஆனாய்
எமது வினையை பொடிபடவும் அள்ளவும்
வந்து நீ எப்படி இங்கு இருக்கலாம்
என் ஆசான் அப்பன் அன்னையாம்
என்னவும் எண்ணினேன் தருமையரு பழனி மலையில்
சங்கரன் குடி கொண்ட சங்கரன் கும்பிடும்
என் தண்டபாணி தண்டபாணி தண்டபாணியே
தண்டபாணி தெய்வமே

Lyrics in English

Gnana pazhathai pizhindhu rasam andrinodu
Naan unnavum koduththa

Muruga nee pranava gnyaanap pazhaththai pizhindhu
Rasam andrinodu naan unnavum
Koduththa nalla gurunaathan Unakkenna vidham
ikkaniyaiii Naam eevadhu endru naaniththaan

Muruga nee pranava gnanap pazhathai pizhindhu
Rasam andrinodu naan unnavum koduththa
Nalla gurunaathan Unakkenna vidham ikkaniyai
Naam eevadhu Endru naaniththaan appanniththanaiya Tharavillai

Muruga nee pranava gnanap pazhathai pizhindhu
Rasam andrinodu naan unnavum koduththa
Nalla gurunaathan nee
Unakkenna vidham ikkaniyai
Naam eevadhu Endru naaniththaan
appanniththanaiya Tharavillai

Appanniththanaiya tharavillai Aathalaal
muruga unakku Chaaru oru pizhai illaiyae

Pranava gnanap pazhathai pizhindhu
Rasam andrinodu naan unnavum koduththa
Nalla gurunaathan nee
Unakkenna vidham ikkaniyai Naam eevadhu
Naaniththaan appanniththanaiya tharavillai Aathalaal
muruga unakku Chaaru oru pizhai illaiyae
Muruga unakku Chaaru oru pizhai illaiyae

Vadiveludan sakthi mayil yeridum Shanmuga
Sakthi vadivel vadivel vel
Sakthi vadiveludan Thaththu mayil yeridum Shanmuga
Unakku kurai uladho
Vadiveludan thaththu mayil yeridum Shanmuga
unakku kurai uladho
Sakthi vadiveludan Thaththu mayil yeridum Shanmuga
Unakku kurai uladho
Muruga unakku kuraiyum uladho
Vadiveludan thaththu mayil yeridum Shanmuga
unakku kurai uladho
Sakthi vadiveludan Thaththu mayil yeridum shanmuga
Unakku kurai uladho ohooo
Muruga unakku kuraiyum uladho

Yenippadi kovanaththudan Thandu kondu
Ingutror aandi aanaai
Murugaa nee yen ippadi Kovanaththudan thandu kondu
Ingutror aandi aanaai
Emadhu vinaiyai podipadavum allavum
Vandhu nee eppadi ingu irukkalaam
En aasaan appan annaiyaam
ennavum Enninen tharumaiyaru pazhani malaiyil
Sankaran kudi konda sankaran kumbidum
En dhandapaani dhandapaani Dhandapaaniyea
dhandapaanith theivamae

Song Details

Movie Thiruvilaiyadal
Singers K.B. Sundarambal
lyrics Kannadasan
Musician K.V. Mahadevan
Year 1965

Friday, October 11, 2019

Vazhkai Enum Odam Song lyrics in Tamil

Vazhkai Enum Odam Song lyrics in Tamil ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர்மூச்சை உள்ளடக்கி அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன் பழி...

Full Lyrics

Vazhkai Enum Odam Song lyrics in Tamil

ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர்மூச்சை உள்ளடக்கி
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று எனும்
திருக்குறளை மறவாதே திருக்குறளை மறவாதே
திசைதவறிப் போகாதே
வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்
வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்
வாழ்க்கை என்னும் ஓடம்

வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம்
வாலிபம் என்பது கலைகின்ற வேடம் - அதில்
வந்தது வரட்டும் என்பவன் முழு மூடம்
வருமுன் காப்பவன் தான் அறிவாளி - புயல்
வருமுன் காப்பவன் தான் அறிவாளி
அது வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி
வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்
வாழ்க்கை என்னும் ஓடம்

துடுப்புகளில்லாப் படகு அலைகள் அழைக்கின்ற திசையெல்லாம்
போகும் தீமையைத் தடுப்பவரில்லா வாழ்வும் - அந்தப்
படகின் நிலை போலே ஆகும் - அந்தப்
படகின் நிலை போலே ஆகும்
வாழ்க்கை என்னும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்
வாழ்க்கை என்னும் ஓடம்

Lyrics in English

Oruvanukku Oruththi Yendra Ullunarvai Ulladakki
aran Yenappattadhae Ilvaazhkkai Akdhum
piranpazhippa Daayin Nandruuuuuu Yennum
thirukkuralai Maravaadhe thirukkuralai Maravaadhe
thisaithavari Pogaathae
vaazhkkai Yennum Odam vazhangugindra Paadam
maanidarin Vaazhvinile marakkavonna Vedham
vaazhkkai Yennum Odam

vaalibam Yenbadhu Kalaigindra Vedam adhil
Vandhadhu Varattum Yenbavan Muzhu Moodan
vaalibam Yenbadhu Kalaigindra Vedam adhil
Vandhadhu Varattum Yenbavan Muzhu Moodan
varumun Kaappavan Dhaan Arivaali - puyal
varumun Kaappavan Dhaan Arivaali
adhu Vandha Pinnae Thavippavan Dhaan Yaemaali
vaazhkkai Yennum Odam vazhangugindra Paadam
maanidarin Vaazhvinile marakkavonna Vedham
vaazhkkai Yennum Odam

thuduppugal Illap Padagu Alaigal adikkindra Dhisai Yellaam Pogum
theemai Thaduppavar Illaa Vaazhvum antha
Padagin Nilai Poalae Aagum antha
Padagin Nilai Poalae Aagum
vaazhkkai Yennum Odam vazhangugindra Paadam
maanidarin Vaazhvinile marakkavonna Vedham
vaazhkkai Yennum Odam

Song Details

Movie Poompuhar
Singers K.B. Sundarambal
lyrics Kalaignar Karunanithi
Musician R. Sudharsanam
Year 1964

Wednesday, May 29, 2019

Endrum Puthiyathu Song Lyrics in Tamil

Endrum Puthiyathu Song Lyrics in Tamil அரியது கேட்கும் வடிவடிவேலோய் அரிது அரிது மானிடராதல் அரிது மானிடராயினும் கூன் குருடு  செவி...

Full Lyrics

Endrum Puthiyathu Song Lyrics in Tamil

அரியது கேட்கும் வடிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது
மானிடராயினும் கூன் குருடு 
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

கூன் குருடு செவிடு பேடு 
நீங்கிப் பிறந்த காளையும் 
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காளையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி பிறந்திடுமே

அரியது கேட்டமைக்கு அழகான தமிழில் விளக்கம் தந்த மூதாட்டியே 
கொடியது என்ன?

கொடியது கேட்கின் வடிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது இளமையில் வறுமை

அதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்

அதனினும் கொடிது அவர் கையால் 
இன்புற உண்பது தானே

மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால் வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்
திறமை படைத்த ஔவையே 
பெரியது என்ன?

பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது

புவனமும் நான் முகன் படைப்பு
நான் முகன் கரிய மான் முந்தியில் வந்தோன்

கரிய மானோ அலைகளுக்குயன்றோன்
அலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்

குருமுனியோ கலசதுப் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுவன் 

புவியோ அறவினிக் ஒரு தலைப் பாரம்
அறமோ உமையவள் சிறு விரல் மோதிரம்

உமையோ இறைவர் பாகத் ஒடுக்கம்
இறைவரோ தொண்டருள்ளத் ஒடுக்கம்

தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே

ஔவையே வானவரும் உனது வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் 
அதில் வியப்பில்லை
இனியது என்ன?

இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது

அதனினும் இனிது ஆதியை தொழுதல்
அதனினும் இனிது அறிதினள் சேர்தல்

அதனினும் இனிது அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பது தானே

அரியது கொடியது பெரியது இனியது அனைத்திற்கும் முறையோடு 
விடை பகன்ற ஔவையே 

புதியது என்ன?

என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 
பாடல் என்றும் புதியது
முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த 
பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது

முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
முருவல் காட்டும் குமரன் கொண்ட இளமை என்றும் புதியது

உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உன்னை பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது

உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும்
உனது தந்தை இறைவனுக்கும் வேலும் மயிலும் புதியது

முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
திங்களுக்கும் ஞாயிறுக்கும் கந்தன் மேனி புதியது
சேர்ந்தவர்க்கு வழங்கும்
கந்தன் கருணை புதியது

சேர்ந்தவர்க்கு வழங்கும் 
கந்தன் கருணை புதியது

அறிவில் அரியது அருளில் பெரியது
அறிவில் அரியது அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண 
உனது தமிழ் இனியது

அள்ளி அள்ளி உண்ண உண்ண 
உனது தமிழ் இனியது

முதலில் முடிவது முடிவில் முதலது
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு ஆறுமுகம் புதியது

Song Details

Movie Kandankarunai
Singer K.B.Sundarambal
Lyrics Kannadasan
Musician K.V.Mahadevan
Year 1967

Sunday, May 26, 2019

Ondranavan Uruvil Song Lyrics in Tamil

Ondranavan Uruvil Song Lyrics in Tamil ஒன்றானவன் உருவில் இரண்டானவன்  உருவான செந்தமிழில் மூன்றானவன் ஒன்றானவன் உருவில் இரண்டானவன்  ...

Full Lyrics

Ondranavan Uruvil Song Lyrics in Tamil

ஒன்றானவன் உருவில் இரண்டானவன் 
உருவான செந்தமிழில் மூன்றானவன்
ஒன்றானவன் உருவில் இரண்டானவன் 
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன் 
நமசிவாய என ஐந்தானவன் 
நன்றான வேதத்தில் நான்கானவன் 
நமசிவாய என ஐந்தானவன் 

இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்

சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்

பத்தானவன் நெஞ்சில் பற்றானவன் 
பன்னிருகை வேலவனைப் பெற்றானவன் 
முற்றாதவன் மூல முதலானவன் 
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்

ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவை  ஒன்று தானென்று சொன்னானவன்
ஆணாகி பெண்ணாகி நின்றானவன்
அவை  ஒன்று தானென்று சொன்னானவன்
தான் பாதி உமை பாதி கொண்டானவன்
சரி பாதி பெண்மைக்குத்  தந்தானவன் 
காற்றானவன் ஒளியானவன் நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி  என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன் அன்பில் ஒளியாகி  நின்றானவன்

Lyrics in English

Ondraanavan uruvil irandaanavan
Uruvaana sendhamizhil moondraanavan
Ondraanavan uruvil irandaanavan
Uruvaana sendhamizhil moondraanavan
Nandraana vedhaththil naangaanavan
Namachchivaaya ena aindhaanavan
Nandraana vedhaththil naangaanavan
Namachchivaaya ena aindhaanavan

Inba chuvaigalukkul aaraanavan
Inba chuvaigalukkul aaraanavan
Innisai swrangalil ezhaanavan
Inba chuvaigalukkul aaraanavan
Innisai swrangalil ezhaanavan

Siththikkum porulgalil ettaanavan
Siththikkum porulgalil ettaanavan
Thiththikkum navarasa viththaanavan
Thiththikkum navarasa viththaanavan

Paththaanavan nenjil patraanavan
Pannirukai velavanai petraanavan
Mutradhavan moola mudhalaanavan
Munnaikkum pinnaikkum naduvaanavan
Munnaikkum pinnaikkum naduvaanavan

Aanaagi pennaagi nindraanavan
Avaiyondru thaanendru sonnaanavan
Aanaagi pennaagi nindraanavan
Avaiyondru thaanendru sonnaanavan
Thaan paadhi umai paadhi kondaanavan
Saripaadhi penmaikku thandhaanavan
Kaatraanavan kuliraanavan Neeraanavan neruppaanavan
Netraagi indraagi endraikkum nilaiyaagi
Oootraagi nindraanavan Anbil oliyaagi nindraanavan

Song Details

Movie Thiruvilaiyadal
Singer K.B.Sundarambal
Lyrics Kannadasan
Musician K.V.Mahadevan
Year 1965

Friday, November 30, 2018

Kaalathil Aliyatha Kaaviyam Song Lyrics

Kaalathil Aliyatha Kaaviyam Mahakavi Kalidos Song Lyrics Movie : Mahakavi Kalidas Music : K.V.Mahadevan Singer's : K.B. Sundara...

Full Lyrics

Kaalathil Aliyatha Kaaviyam Mahakavi Kalidos Song Lyrics

Movie : Mahakavi Kalidas

Music : K.V.Mahadevan

Singer's : K.B. Sundarambal

Year : 1966

Kaalathil Aliyatha Kaaviyam thara vantha
Maaperum kavi mannanea unakku
thayoru mozli solluvean

Unarchiyil vilaiyadum unnatha kavisingam
Unarchiyil vilaiyadum unnatha kavisingam
thalarchiyil vilalaagumaa maganea santhanam seiraaguma?

Kaalathil Aliyatha Kaaviyam thara vantha
Maaperum kavi mannanea unakku
thayoru mozli solluvean

Pallaaku parivaaram padaiyutan mudiyum un
solluku vilayagumea maganea un
tholukku puvi aalumea
uruku kathai solvor ulladthai vathai seithaal
uruku kathai solvor ulladthai vathai seithaal
seerperum kavi vaadumea maganea
theivathin mugam vadumea

Kaalathil Aliyatha Kaaviyam thara vantha
Maaperum kavi mannanea unakku
thayoru mozli solluvean

Vaalonrum thaalonrum valamentrum kuraionrum
sakkaram sulalkirathu athil thaan sarithriram nigalkintrathu
yaarukum vaalvundu atharkoru naalundu
athu varai porupudaiyaa maganea en
arukinil irupaayada

Kaalathil Aliyatha Kaaviyam thara vantha
Maaperum kavi mannanea unakku
thayoru mozli solluvean

Sentru vaa maganea sentru vaa song lyrics

Sentru vaa maganea sentru vaa Mahakavi Kalidos movie song Lyrics Movie : Mahakavi Kalidas Music : M.V. Mahadevan Singer's : K. ...

Full Lyrics

Sentru vaa maganea sentru vaa Mahakavi Kalidos movie song Lyrics

Movie : Mahakavi Kalidas

Music : M.V. Mahadevan

Singer's : K. B. Sundarambal

Year : 1966

Sentru vaa maganea sentru vaa
arivai ventru vaa maganea ventru vaa

Kantru thayei vittu sentra pinnum
Kantru thayei vittu sentra pinnum
athu nintra boomi thannai marapathillai

Sentru vaa maganea sentru vaa
arivai ventru vaa maganea ventru vaa

Arivulagam unnai alaikintrathu
Yethum ariyathavan yenro ninaikintrathu
aranmanai vasal thirakinrathu
aranmanai vasal thirakinrathu
angeke anavam punnagai purikinrathu

Sentru vaa maganea sentru vaa
arivai ventru vaa maganea ventru vaa

Unmai solvatharku padipetharku
yellam unarnthavar pool nadikkum nadipetharku
kan kanda kaachiku vilaketharkku
nechil kallamillathavarkku payametharkku

Nee irukum idathil naanirupean
un nilalilum porulaaga kudierupean
thaai erukkum varaiyil kalakamillai
intha thaaierukum varaiyil kalakamillai
yentha sabaiyilum unaku nadukamillai

Sentru vaa maganea sentru vaa
arivai ventru vaa maganea ventru vaa