Thursday, February 20, 2020
Kalathil Idhu Nalla Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/20/2020
காலத்தில் இது நல்ல காலம் லல் லல் லல் ல
நேரத்தில் அடிச்சது யோகம் லல் லல் லல் ல
என் பாடு கொண்டாட்டம் என் கையில் ஒரு இலட்சம்

நான் இப்போது ராணி அல்லவோ
லேடீஸ் எல்லோரும் பாராட்ட கோடீஸ்வரனை மண முடிப்பேன்

இம்பாலா கார் ஏறி பம்பாய்க்கு நான் போக
இத்தாலி பிரான்சோடு ஜப்பானில் விளையாட ஹேய்

பந்தயக் குதிரை நான் வாங்கி மனோரமா எனப் பெயரிடுவேன்

ஜாக்பாட்டு விளையாடி நோட்டாகப் பணம் வாங்கி
ஜோக்காக ஆக்ட் பண்ணி பாக்ஸ் ஆபீஸ் படம் பண்ணவே

காலத்தில் இது நல்ல காலம்
நேரத்தில் அடிச்சது யோகம்

Lyrics in English
Kalathil idhu nalla kalam lal lal lal la
Nerathil adichathu yogam lal lal lal la
En paadu kondatam en kaiyil oru lacham
En paadu kondatam en kaiyil oru lacham
Nan ippothu rani allavo
Ladies ellorum parata kodeeswaranai manam mudipen

Imbala car yeri bombayku naan poga
Ithali frenchsodu japanil vilaiyada hei
En paadu kondatam en kaiyil oru lacham
Nan ippothu rani allavo
Kalathil idhu nalla kalam lal lal lal la
Nerathil adichathu yogam lal lal lal la
En paadu kondatam en kaiyil oru lacham
Nan ippothu rani allavo
Panthaya kuthirai nan vangi manorama en peyariduven

Jackpot vilaiyaadi notaga panam vangi
Jokegaka act panni box office padam pannave
En paadu kondatam en kaiyil oru lacham
Nan ippothu rani allavo
Kalathil idhu nalla kalam
Nerathil adichathu yogam
En paadu kondatam en kaiyil oru lacham
Nan ippothu rani allavo
Song Details |
|
---|---|
Movie | Kanne Pappa |
Hero | R. Muthuraman |
Singers | L.R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1969 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***