Thursday, February 20, 2020
Thendralil Aadai Pinna Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/20/2020
தென்றலில் ஆடை பின்ன தேனருவி மேனி மின்ன
அன்று நான் குற்றாலத்தில் ஆசையாய் குளித்து இருந்தேன்
அங்கங்கள் நனைத் திருந்தேன்
பாலாடை பளபளக்க மேலாடை சாய்த்து எடுத்தேன்

பாராத விழியிரண்டு பார்ப்பதை நான் அறிந்தேன்
வேஷத்தை நான் மறந்தேன் வெட்கத்தில் தலை குனிந்தேன்

ஆனைமுகன் கோவிலிலே அந்தி படும் வேளையிலே
ஆனைமுகன் கோவிலிலே அந்தி படும் வேளையிலே
கன்னி வலம் சுற்றி வந்தேன் கண்ணிரண்டை அங்கும் கண்டேன்
நேரத்தை நான் மறந்தேன் நாணத்தில் தலை குனிந்தேன்

கண்ணாடி வளையல்களை கையோடு நான் எடுத்தேன்
கண்ணாடி வளையல்களை கையோடு நான் எடுத்தேன்
என்னோடு கையிரண்டு இணைவதை நான் அறிந்தேன்
அம்மம்மா மெய்சிலிர்த்தேன் அச்சத்தால் தலை குனிந்தேன்

கை நிறைய பூ எடுத்து காற்றுப் போல் நடந்து வந்தேன்
கை நழுவிப் பூ விழுந்து கால் தேடி போக கண்டேன்
கால் பார்த்து தலை நிமிர்ந்தேன் கண் பார்த்து தலை குனிந்தேன்

மேகம் மறைத்த நிலா ஆ ஆ ஆ
மேகம் மறைத்த நிலா விளக்கொளி ஏதுமில்லை
மோதும் சிறு ஒளியில் முகத்தில் முகம் இணைத்தேன்
தேகம் மறந்துவிட்டேன் தெய்வத்தில் நான் இணைந்தேன்

Lyrics in English
Thendralil adai pinna thenaruvi meni minna
Andru naan kutralathil aasayaik kulithirunden
Angangal nanaithirinden
Paaladai palapalaka meladai saithu eduthen

Paratha vizhierandum paarpathi naan arinthen
Veshathai naan maranthen vetkathil thalai kuninthen

Thentralil adai pinna thenaruvi meni minna
Andru naan kutralathil aasayaik kulithirunden
Angangal nanaithirinden
Aanai mugan kovilile andhip pagal nerathile

kanni valam seidhu vandhen kannirandai angum kanden
nerathai naan marandhen naanathil thalai kunindhen

Kannaadi valaiyalgalai kaiyodu naan eduthen

Ennodu kaierandu innaivathai naan arinthen
Ammamma mei selirthen achathal thalai kuninden

Kai niraiya poo eduthu kaatru pol nadanthu vanthen
Kai naluvi poo vizhunthu kaal thedi poga kanten
Kaal paarthu thalai niminthen kann paarthu thalai kuninden

Megam maraitha nila ah ah ah
Megam maraitha nila vilakkoli edhum illai
Modhum siru oliyil mugathil mugam inaithen
Dhegam marandhu vitten dheivathil naan inaindhen

Song Details |
|
---|---|
Movie | Kanne Pappa |
Hero | R. Muthuraman |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1969 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***