Tuesday, February 18, 2020
Sathiya Muthirai Kattalai Tamil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
2/18/2020
சத்திய முத்திரை கட்டளையிட்டது நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல் அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்

மேரி மாதா தேவ மகனை காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு மணி ஓசையை கேட்பது பண்பாடு

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவன் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு ஒரு பாவமும் நம்மை அணுகாது

Lyrics in English
Sathiya muthirai kattalai ittadhu naayagan yesuvin vedham
Kattalai kettavar thottilil ketpathu baalagan yesuvin keetham

Adhu vaanagam paatiya mudhal paadal Antha thoothuvan aadiya vilaiyaadal
Mery mery Christmas Happy happy Christmas
Meippan avane aadugal ellaam kuzhanthai vadivathil
Mannavan avane makkal ellaam mazhalai vadivathil

Mery maadha dheva maganai kaathathu eppadiyo
Dheva thoothan nammai ellaam kaappathu appadiye
Avan aalayam enbathu nam veedu Mani oosaiyai ketpathu panpaadu
Vaasal kathavai mooduvathillai dhevan arasaangam
Vanthavar veettil kandavar nenjil karunai oli pongum
Raja vaazhvu dheva amaithi thondrum siluvaiyile
Naalai alla dhevanin karunai indre kaikalile
Avan paathangal kandaal anbodu Oru paavamum nammai anugaathu
Avan paathangal kandaal anbodu Oru paavamum nammai anugaathu
Sathiya muthirai kattalai ittadhu naayagan yesuvin vedham
Kattalai kettavar thottilil ketpathu baalagan yesuvin keetham
Adhu vaanagam paatiya mudhal paadal Antha thoothuvan aadiya vilaiyaadal
Adhu vaanagam paatiya mudhal paadal Antha thoothuvan aadiya vilaiyaadal
Mery mery Christmas Happy happy Christmas
Mery mery Christmas Happy happy Christmas
Song Details |
|
---|---|
Movie | Kanne Pappa |
Hero | R. Muthuraman |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1969 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***