Home » Lyrics under Christian Songs
Showing posts with label Christian Songs. Show all posts
Monday, November 16, 2020
Devane Ennai Paarungal Song Lyrics in Tamil
Devane Ennai Paarungal Song Lyrics in Tamil TMS : தேவனே என்னை பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் தேவனே என்னை பாருங்கள் என் பா...
By
தமிழன்
@
11/16/2020
Devane Ennai Paarungal Song Lyrics in Tamil
TMS: தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
TMS: ஓ மை லார்ட் பார்டன் மீ
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
TMS: இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே
TMS: தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்தரே ஓ
மான்களும் சொந்தம் தேடுமே
இம் மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே சட்ட வேலியே உன் பார்வையில்
பிள்ளை பாசம் இல்லையோ
TMS: செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது
சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
தேடிக் கொண்டாடிட நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆஃப் மைண்ட்
Cho: ஆ ஆ ஆ ஆஅ
TMS: தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
Cho: ஆ ஆ ஆ ஆஅ
TMS: கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ
நான் பல முறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னிதி
என் கர்தரே கிடைக்குமா நிம்மதி ஓ
ஓ லார்ட் ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்
TMS: கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்
TMS: முள்ளை வளைத்தொரு மகுடம் அணிந்ததும்
ஆணி அடித்தொரு சிலுவையில் அறைந்ததும்
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது
Cho: ஆ ஆ ஆ ஆஅ
TMS: தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
Lyrics in English
TMS: Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
Aayiram nanmai theemaigal Naangal seigindrom
Neengal ariveer mannitharulveer
TMS: Oh my lord pardon me
Ungal mandhaiyil irundhu Irandu aadugal
Vaeru vaeru paadhaiyil poi vittana
TMS: Irandum sandhitha podhu Pesa mudiyavillaiyae
TMS: Thaai madiyilae mazhalaigal oomaiyo
Saei uravilum ninaivugal mounamo
Noi udalilaa manadhila dhevanae
Naan azhuvadhaa sirippadhaa kartharae oo
Maangalum sondham thaedumae
Im maanidan seidha paavam ennavo
Kaavalae satta vaeliyae un paarvaiyil
Pillai paasam illaiyo
TMS: Selvangal kuvindhadhu Maaligai vandhadhu
Saevai purindhida saevagar aayiram
Thaedi kondaadida nanbargal vandhanar
Aayiram irundhum vasadhigal irundhum
No peace of mind
Cho: Aaa aaa aaa aaa
TMS: Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
Cho: Aaa aaa aaa aaa
TMS: Kael tharugiren endradhae neerandro
Naan pala murai ketkiren tharavillai
En karunaiyae thirakkumaa sannidhi
En kartharae kidaikkumaa nimmadhi oo
Oh lord please answer my prayer
TMS: Kangalil kanneer illaiyae
Indha ullamum idhai thaangavillaiyae
Kondu vaa illai kondu po
Un kovilil vandhu saevai seigindren
TMS: Mullai valaithoru magudam anindhadhum
Aani adithhoru siluvaiyil araindhadhum
Andru nadandhadhu aavi thudithadhu
Indru nadappadhu nenju thudikkudhu
Cho: Aaa aaa aaa aaa
TMS: Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
En paavangal thammai vaangi kollungal
Song Details |
|
---|---|
Movie Name | Gnana Oli |
Stars | Sivaji Ganesan, Sharada, Major Sundarrajan |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Tuesday, February 18, 2020
Sathiya Muthirai Kattalai Tamil Song Lyrics in Tamil
சத்திய முத்திரை கட்டளையிட்டது நாயகன் ஏசுவின் வேதம் கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம் சத்திய முத்திரை கட்டளையிட்டது...
By
தமிழன்
@
2/18/2020
சத்திய முத்திரை கட்டளையிட்டது நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல் அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் ஹாப்பி ஹாப்பி கிறிஸ்மஸ்
மேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்

மேரி மாதா தேவ மகனை காப்பது எப்படியோ
தேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே
அவன் ஆலயம் என்பது நம் வீடு மணி ஓசையை கேட்பது பண்பாடு

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவன் கருணை இன்றே கைகளிலே
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு ஒரு பாவமும் நம்மை அணுகாது

Sathiya muthirai kattalai ittadhu naayagan yesuvin vedham
Kattalai kettavar thottilil ketpathu baalagan yesuvin keetham

Adhu vaanagam paatiya mudhal paadal Antha thoothuvan aadiya vilaiyaadal
Mery mery Christmas Happy happy Christmas
Meippan avane aadugal ellaam kuzhanthai vadivathil
Mannavan avane makkal ellaam mazhalai vadivathil

Mery maadha dheva maganai kaathathu eppadiyo
Dheva thoothan nammai ellaam kaappathu appadiye
Avan aalayam enbathu nam veedu Mani oosaiyai ketpathu panpaadu
Vaasal kathavai mooduvathillai dhevan arasaangam
Vanthavar veettil kandavar nenjil karunai oli pongum
Raja vaazhvu dheva amaithi thondrum siluvaiyile
Naalai alla dhevanin karunai indre kaikalile
Avan paathangal kandaal anbodu Oru paavamum nammai anugaathu
Avan paathangal kandaal anbodu Oru paavamum nammai anugaathu
Sathiya muthirai kattalai ittadhu naayagan yesuvin vedham
Kattalai kettavar thottilil ketpathu baalagan yesuvin keetham
Adhu vaanagam paatiya mudhal paadal Antha thoothuvan aadiya vilaiyaadal
Adhu vaanagam paatiya mudhal paadal Antha thoothuvan aadiya vilaiyaadal
Mery mery Christmas Happy happy Christmas
Mery mery Christmas Happy happy Christmas
Song Details |
|
---|---|
Movie | Kanne Pappa |
Hero | R. Muthuraman |
Singers | P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1969 |
Monday, December 31, 2018
Devan Kovil Mani Osai Song Lyrics
Devan Kovil Mani Osai Song Lyrics in Tamil தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லு...
By
தமிழன்
@
12/31/2018
Devan Kovil Mani Osai Song Lyrics in Tamil
தேவன் கோவில் மணி ஓசை நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை

பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும் பாசத்தின் ஓசை மணி ஓசை

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால் உதவும் கோவில் மணி ஓசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே தழுவும் நெஞ்சின் மணி ஓசை
இது உறவினை கூறும் மணி ஓசை இவன் உயிரினை காக்கும் மணி ஓசை

அருமை மகனே என்றொரு வார்த்தை வழங்கும் கோவில் மணி ஓசை
அண்ணா அண்ணா எனும் ஓர் குரலில் அடங்கும் கோவில் மணி ஓசை
இது ஆசை கிழவன் குரலோசை அவன் அன்பினை காட்டும் மணி ஓசை

Devan Kovil Mani Osai Nalla Sedhigal Sollum Mani Osai

Paavigal Meedhum Aandavan Kaattum Paasathin Osai Mani Osai

Ooraar Veruthaal Ulagam Pazhithaal Udhavum Kovil Mani Osai
Thaayaar Vadivil Thaavi Anaithae Thazhuvum Nenjin Mani Osai
Idhu Uravinai Koorum Mani Osai Ivan Uyirinai Kaakum Mani Osai

Arumai Maganae Endroru Vaarthai Vazhangum Kovil Mani Osai
Annaa Annaa Enum Oer Kuralil Adangum Kovil Mani Osai
Idhu Aasai Kizhavan Kural Osai Avan Anbinai Kaatum Mani Osai

Song Details
Movie | Year | Singer | Musician | Lyricist |
---|---|---|---|---|
Mani Osai | 1963 | Seerkazhi Govindarajan | Viswanathan Ramamurthy | Kannadasan |
Subscribe to:
Posts
(
Atom
)