Monday, November 16, 2020
Devane Ennai Paarungal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/16/2020
Devane Ennai Paarungal Song Lyrics in Tamil
TMS: தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
TMS: ஓ மை லார்ட் பார்டன் மீ
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
TMS: இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே
TMS: தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ
நோய் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்தரே ஓ
மான்களும் சொந்தம் தேடுமே
இம் மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே சட்ட வேலியே உன் பார்வையில்
பிள்ளை பாசம் இல்லையோ
TMS: செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது
சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
தேடிக் கொண்டாடிட நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
நோ பீஸ் ஆஃப் மைண்ட்
Cho: ஆ ஆ ஆ ஆஅ
TMS: தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
Cho: ஆ ஆ ஆ ஆஅ
TMS: கேள் தருகிறேன் என்றதே நீரன்றோ
நான் பல முறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சன்னிதி
என் கர்தரே கிடைக்குமா நிம்மதி ஓ
ஓ லார்ட் ப்ளீஸ் ஆன்ஸர் மை ப்ரேயர்
TMS: கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்
TMS: முள்ளை வளைத்தொரு மகுடம் அணிந்ததும்
ஆணி அடித்தொரு சிலுவையில் அறைந்ததும்
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது
Cho: ஆ ஆ ஆ ஆஅ
TMS: தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்
Lyrics in English
TMS: Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
Aayiram nanmai theemaigal Naangal seigindrom
Neengal ariveer mannitharulveer
TMS: Oh my lord pardon me
Ungal mandhaiyil irundhu Irandu aadugal
Vaeru vaeru paadhaiyil poi vittana
TMS: Irandum sandhitha podhu Pesa mudiyavillaiyae
TMS: Thaai madiyilae mazhalaigal oomaiyo
Saei uravilum ninaivugal mounamo
Noi udalilaa manadhila dhevanae
Naan azhuvadhaa sirippadhaa kartharae oo
Maangalum sondham thaedumae
Im maanidan seidha paavam ennavo
Kaavalae satta vaeliyae un paarvaiyil
Pillai paasam illaiyo
TMS: Selvangal kuvindhadhu Maaligai vandhadhu
Saevai purindhida saevagar aayiram
Thaedi kondaadida nanbargal vandhanar
Aayiram irundhum vasadhigal irundhum
No peace of mind
Cho: Aaa aaa aaa aaa
TMS: Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
Cho: Aaa aaa aaa aaa
TMS: Kael tharugiren endradhae neerandro
Naan pala murai ketkiren tharavillai
En karunaiyae thirakkumaa sannidhi
En kartharae kidaikkumaa nimmadhi oo
Oh lord please answer my prayer
TMS: Kangalil kanneer illaiyae
Indha ullamum idhai thaangavillaiyae
Kondu vaa illai kondu po
Un kovilil vandhu saevai seigindren
TMS: Mullai valaithoru magudam anindhadhum
Aani adithhoru siluvaiyil araindhadhum
Andru nadandhadhu aavi thudithadhu
Indru nadappadhu nenju thudikkudhu
Cho: Aaa aaa aaa aaa
TMS: Dhevanae ennai paarungal
En paavangal thammai vaangi kollungal
En paavangal thammai vaangi kollungal
Song Details |
|
---|---|
Movie Name | Gnana Oli |
Stars | Sivaji Ganesan, Sharada, Major Sundarrajan |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Tags:
Christian Songs
Devotional
Kannadasan
M.S. Viswanathan
Sivajiganesan
T.M.Soundarrajan
Year-1972
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***