Friday, November 20, 2020
Manamedai Malargaludan Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/20/2020
Manamedai Malargaludan Song Lyrics in Tamil
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மணமங்கை என்பார்
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
நான் இரவில் எரியும் விளக்கு நீ என் காதல் மணி மாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
என் மடியில் விடியும் இரவு நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று மோகம் பரவும் பெரு மூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக் கோலம்
என் தனிமை உலகம் இனிமை என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்
மணமேடை மலர்களுடன் தீபம் மங்கையர் கூட்டம் மணக்கோலம்
Lyrics in English
Manamedai malargaludan dheepam Mangaiyar koottam manakolam
Maappillai pen endraal ivar enbaar
Endrum vaazhga mana mangai enbaar
Manamedai malargaludan dheepam Mangaiyar koottam manakolam
Naan iravil eriyum vilakku Nee en kaadhal mani maaligai
Nee pagalil theriyum nilavu Naan un kovil poondhoranam
Mani osai olikkum nam illam engum
Manamedai malargaludan dheepam Mangaiyar koottam manakolam
En madiyil vidiyum iravu Nam idaiyil valarum uravu
Dhegam thazhuvum malar kaatru Mogam paravum peru moochu
Naan peruven sugamae sugamae
Manamedai malargaludan dheepam Mangaiyar koottam manakolam
En thanimai ulagam inimai En thaai veedum ninaivil illai
Naan uravil unadhu adimai Un thunai pola sugamum illai
Arul purivaan dhevan nam paadhai engum
Manamedai malargaludan dheepam Mangaiyar koottam manakolam
Song Details |
|
---|---|
Movie Name | Gnana Oli |
Stars | Sivaji Ganesan, Sharada, Major Sundarrajan |
Singers | P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***