Friday, November 20, 2020
Aanandham Indru Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/20/2020
Aanandham Indru Song Lyrics in Tamil
TMS: ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன
ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன
மலர்கள் சிரிக்கும் கொடியில் அலைகள் சிரிக்கும் கடலில்
மலர்கள் சிரிக்கும் கொடியில் அலைகள் சிரிக்கும் கடலில்
நிலவும் சிரிக்கும் இரவில் நீயும் சிரித்தாள் என்ன
SJ: ஆனந்தம் இன்று ஆரம்பம்
TMS: மெல்ல சிரித்தால் என்ன
SJ: இதழ் விரித்தால் என்ன
TMS: உதட்டு சிவப்பெடுத்து பதிக்க முகம் கொடுத்து உதவும் சமயமல்லவோ
SJ: கரும்பின் சுவை வடித்து திரும்ப அதை கொடுக்க விரும்பும் இதயமல்லவோ
TMS: கடல் கரையோரமாய் மர நிழலோரமாய்
கடல் கரையோரமாய் மர நிழலோரமாய்
ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம்
ஒரு கதை பேசலாம் அதில் சுகம் காணலாம்
SJ: குளிர் நீரோட்டம் பாய்ந்திருக்க பூவாட்டம் நான் மிதக்க
TMS: கண்ணோட்டம் வந்ததென என்னை அழைக்க என்னை அழைக்க
ஆனந்தம்
SJ: இன்று ஆரம்பம்
TMS: மெல்ல சிரித்தால் என்ன
SJ: இதழ் விரித்தால் என்ன
TMS: தாலாட்ட காத்திருக்க தென்பாங்கு பாட்டிருக்க தேவிக்கு தேவை என்னவோ
SJ: கண்நூஞ்சல் ஆடிவரும் மன்னாதி மன்னன் முகம் கண்டாலும் போதை அல்லவோ
TMS: முத்துக்களால் கட்டி வைத்த மாலை ஒன்று தித்திக்கும் புன்னகையில் தோன்றுமோ
SJ: செவ்வான கோலம் கொண்ட மேனி ஒன்று சந்திக்க சொல்லி என்னை தூண்டுமோ
TMS: ஆனந்தம்
SJ: இன்று ஆரம்பம்
TMS: மெல்ல சிரித்தால் என்ன
SJ: இதழ் விரித்தால் என்ன
TMS: மலர்கள் சிரிக்கும் கொடியில்
SJ: அலைகள் சிரிக்கும் கடலில்
TMS: நிலவும் சிரிக்கும் இரவில்
SJ: நாமும் சிரித்தாள் என்ன
Both: ஆனந்தம் இன்று ஆரம்பம் மெல்ல சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன
Lyrics in English
TMS: Aanandham Indru Arambam Mella Sirithal Enna Idhaz Virithal Enna
Aanandham Indru Arambam Mella Sirithal Enna Idhaz Virithal Enna
Malargal Sirikum Kodiyil Alaigal Sirikum Kadalil
Malargal Sirikum Kodiyil Alaigal Sirikum Kadalil
Nilavum Sirikum Iravil Neeyum Sirithal Enna
SJ: Aanandham Indru Arambam
TMS: Mella Sirithal Enna
SJ: Idhaz Virithal Enna
TMS: Udhadu Sivapeduthu Pathika Mugam Koduthu Udhavum Samayamallavo
SJ: Karumbil Suvai Vadithu Thirumba Adhai Koduka Virumbum Idhayamallavo
TMS: Kadal Karaiyoramai Mara Nilaloramai
Kadal Karaiyoramai Mara Nilaloramai
Oru Kadhal Pesalam Adhil Sugam Kanalam
Oru Kadhal Pesalam Adhil Sugam Kanalam
SJ: Kulir Neerotam Paainthiruka Poovaatam Naan Mithaka
TMS: Kannotam Vanthathenna Ennai Azhaika Enna Azhaika
Aanandham
SJ: Indru Arambam
TMS: Mella Sirithal Enna
SJ: Idhaz Virithal Enna
TMS: Thaalatta Kathiruka Thenpangu Paatiruka Deviku Thevai Ennavo
SJ: Kannunjal Aadivarum Mannathi Mannan Mugam Kandalum Pothai Allavo
TMS: Muthukalal Katti Vaitha Maalai Ondru Thithikum Punnagaiyil Thondrumo
SJ: Sevvaana Kolam Konda Meni Ondru Santhika Solli Ennai Thoondumo
TMS: Aanandham
SJ: Indru Arambam
TMS: Mella Sirithal Enna
SJ: Idhaz Virithal Enna
TMS: Malargal Sirikum Kodiyil
SJ: Alaigal Sirikum Kadalil
TMS: Nilavum Sirikum IravilNeeyum Sirithal Enna
SJ: Naamum Sirithal Enna
Both: Aanandham Indru Arambam Mella Sirithal Enna Idhaz Virithal Enna
Song Details |
|
---|---|
Movie Name | Idhaya Veenai |
Stars | M.G. Ramachandran, Manjula, Lakshmi, Sivakumar, Thengai Srinivasan, Sachu |
Singers | T.M. Soundararajan, S. Janaki |
Lyricist | Vaali |
Musician | Shankar Ganesh |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***