Saturday, November 21, 2020
Kashmir Beautiful Kashmir Song Lyrics in Tamil
By
தமிழன்
@
11/21/2020
Kashmir Beautiful Kashmir Song Lyrics in Tamil
வணக்கம் வந்தனம் நமஸ்தே நமோஷ்கார்
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காட்ற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் பூவில் உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள் சொர்கம் இதுவென்று
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
ரண்டி பன்னி யயாதி ஆஷோ
ஈட் இச் அ பரடிசே ஒன் ஈர்த் சொ இ விசிடெட் கொட்
கொமெ ஒன் எஞ்சொய் சும்மெர் சீசொன்
சர்மிங்க் ஃப்லௌஎர்ஸ், ஹங்கிங்க் கர்டென்ச்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேர்க்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேர்க்க காத்திருக்கிறேன்
ஆமா, நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க
சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா
சமத்துவம் தான் நான் அரிந்த தத்துவம் அம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகம் அம்மா
சமத்துவம் தான் நான் அரிந்த தத்துவம் அம்மா
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
ஆடைகள் கூடைகள் கம்பளம்
ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும் ஏழை
கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேரும்
மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும்
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
வெட வெடவென்று குளிரும்போது கதகதப்பாக இருப்பதர்க்கு இங்கே
வாழும் மனிதர் யாவரும் வயிற்றில் கட்டி வைத்திருப்பார் ஒரு கணப்பு
வாடைக்கு பயந்தாரோ இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
வாடைக்கு பயந்தாரோ இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
மடியினில் நெருப்பை கட்டிக் கொள்வார் என்னும்
பழமொழி இவர் தான் படைத்தாரோ
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக்கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்குத் தொண்டு செய்யும் பிள்ளைகள்
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு வாடை காட்ற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள் இங்கே உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள் சொர்கம் இதுவென்று
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்
காஷ்மீர் வொண்டர்ஃபுல்
Lyrics in English
Vanakkam Vandhanam Namasthae Namoeshkaar
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
oedugindra maegam vandhu unai thottu paesum
oedai neeril maedai pottu vaadai kaatru veesum
Odugindra maegam vandhu unai thottu paesum
Odai neeril maedai pottu vaadai kaattru veesum
ennenna vannangal ingae undendru
sollungal kaanungal sorgam idhuvendru
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
Randi banni yayaathi aa.shoe
It is a paradise on earth so i visited God!
come on enjoy summer season
charming flowers, hanging gardens
elloerkkum vazhikaatta naan irukkiraen
vandhaarai varavaerkka kaaththirukkiraen
elloerkkum vazhikaatta naan irukkiraen
vandhaarai varavaerkka kaaththirukkiraen
aamaa neenga edhu varaikkum padichchirukkeenga
saththiyam dhaan naan padiththa puththagam ammaa
samaththuvam dhaan naan arindha thaththuvam ammaa
saththiyam dhaan naan padiththa puththagam ammaa
samaththuvam dhaan naan arindha thaththuvam ammaa
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
aadaigal koodaigal kambalam
aayiram kaanalaam ivvidam
kaiththozhil vaelai seyyum aezhai
kanneerai maatrugindra naalai
naamellaam sindhiththaal naadellaam munnaerum
mannellaam ponnaagum porkaalam undaagum
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
veda vedavendru kulirumboedhu gathagathappaaga iruppadharkku
ingae vaazhum manidhar yaavarum vayitril katti vaiththiruppaar oru kanappu
vaadaikku bayandhaaro illai vaazhvukku bayandhaaro
vaadaikku bayandhaaro illai vaazhvukku bayandhaaro
madiyinil neruppai kattik kolvaar ennum
pazhamozhi ivar thaan padaiththaaro
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
en thaai thiru naattukku vaasal idhu
ennaattavarkkum kalai koeyil idhu
en thaai thiru naattukku vaasal idhu
ennaattavarkkum kalai koeyil idhu
annaavin paer sollum kaanjiyai poel
naeruvin pugazh sollum boomi idhu
annaavin paer sollum kaanjiyai poel
naeruvin pugazh sollum boomi idhu
yaarum vandhu sondham kollakkoodumoe
veeram maanam nammai vittup poegumoe
ellaikku kaaval niRkum veerargal
annaikkuth thondu seyyum pillaigal
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
oedugindra maegam vandhu unai thottu paesum
oedai neeril maedai pottu vaadai kaatru veesum
Odugindra maegam vandhu unai thottu paesum
Odai neeril maedai pottu vaadai kaattru veesum
ennenna vannangal ingae undendru
sollungal kaanungal sorgam idhuvendru
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful Kashmir
Kashmir beautiful Kashmir
Kashmir wonderful
Song Details |
|
---|---|
Movie name | Idhaya Veenai |
Stars | M.G. Ramachandran, Manjula, lakshmi, Sivakumar, Thengai Srinivasan, Sachu |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Vaali |
Musician | Shankar Ganesh |
Year | 1972 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***