Monday, November 16, 2020

Amma Kannu Summa Sollu Song Lyrics in Tamil

 Amma Kannu Summa Sollu Song Lyrics in Tamil

TMS: அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ

TMS: அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ
PS: ஏதோ சொன்னேன் கோபம் கொண்டேன் பாசம் இல்லாமே
நீஙக இப்போ சொன்னா ஏதும் செய்வேன்
கோபம் கொள்ளாமே கோபம் கொள்ளாமே
TMS: வாடா கண்ணு உன்னை போலே ராஜாத்தி உண்டோ
வாடா கண்ணு உன்னை போலே ராஜாத்தி உண்டோ
PS: ஆஹா மாமா உன்னை போலே நல்ல மாப்பிள்ளை உண்டோ
ஆஹா மாமா உன்னை போலே நல்ல மாப்பிள்ளை உண்டோ
மாமா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
TMS: உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ

TMS: பூவும் பொட்டும் சேலை கட்டும் போதை சிந்துதடி
நீ போட்டி போட்டு பேசும் போது மோகம் பொங்குதடி மோகம் பொங்குதடி
PS: பொன்னும் கண்ணும் இன்றும் என்றும் மாமா சொந்தமடி
பொன்னும் கண்ணும் இன்றும் என்றும் மாமா சொந்தமடி
நான் பொல்லா பொண்ணு இல்லை என்று வந்தேன் நல்ல வழி வந்தேன் நல்ல வழி
TMS: அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ

PS: நானா வந்து தானா தந்தா நல்லா இல்லையின்னு
நான் ஓடி பார்த்து ஒளிஞ்சு பார்த்து வந்தேன் சொந்தமின்னு
வந்தேன் சொந்தமின்னு
TMS: தேனா சிந்தும் ரோஜா பந்தை நானா அள்ளட்டுமா
தேனா சிந்தும் ரோஜா பந்தை நானா அள்ளட்டுமா
உன் செவ்வாய் தொட்டு ஒண்ணோ ரெண்டோ முத்தம் சிந்தட்டுமா
முத்தம் சிந்தட்டுமா
அம்மா கண்ணு சும்மா சொல்லு ஆசை இல்லையோ
என் மேல் ஆசை இல்லையோ
உன்னை அள்ளி கட்டி கொள்ளும் போது இன்பம் வல்லையோ
அந்த இன்பம் வல்லையோ

Lyrics in English

TMS: Amma Kannu Summa Sollu Asai Illaiyo
En Mel Asai Illaiyo
Unnai Alli Katti Kollum pothu Inbam Valliyo
Antha Inbam Valliyo

TMS: Amma Kannu Summa Sollu Asai Illaiyo
En Mel Asai Illaiyo
Unnai Alli Katti Kollum pothu Inbam Valliyo
Antha Inbam Valliyo
PS: Yetho Sonnen Kobam Konten Pasam Illame
Neenga Ibbo Sonna Yethum Seiven
Kobam Kollame Kobam Kollame
TMS: Vada Kannu Unnai Pole Rajathi Undo
Vada Kannu Unnai Pole Rajathi Undo
PS: Aha Mama Unnai Pole Nalla Mappillai Undo
Aha Mama Unnai Pole Nalla Mappillai Undo
Mama Kannu Summa Sollu Asai Illaiyo
En Mel Asai Illaiyo
TMS: Unnai Alli Katti Kollum pothu Inbam Valliyo
Antha Inbam Valliyo

TMS: Poovum Pottum Selai Kattum Pothai Sinthuthadi
Nee Potti Pottu Pesum Pothu Megam Ponguthadi Megam Ponguthadi
PS: Ponnum Kannum Indrum Endrum Mama Sonthamadi
Ponnum Kannum Indrum Endrum Mama Sonthamadi
Naan Polla Ponnu Illai Endru Vanthen Nalla Vazhi Vanthen Nalla Vazhi
TMS: Amma Kannu Summa Sollu Asai Illaiyo
En Mel Asai Illaiyo
Unnai Alli Katti Kollum pothu Inbam Valliyo
Antha Inbam Valliyo

PS: Naana Vanthu Thana Thantha Nallaa Illaiyinnu
Naan Odi Parthu Olinju Paarthu vanthen Sonthaminnu
vanthen Sonthaminnu
TMS: Thena Sinthum Roja Panthai Naana Alladuma
Thena Sinthum Roja Panthai Naana Alladuma
Un Sevvaai Thottu Onno Rendo Mutham Sinthaduma
Mutham Sinthaduma
Amma Kannu Summa Sollu Asai Illaiyo
En Mel Asai Illaiyo
Unnai Alli Katti Kollum pothu Inbam Valliyo
Antha Inbam Valliyo

Song Details

Movie Name Gnana Oli
Stars Sivaji Ganesan, Sharada, Major Sundarrajan
Singers T.M. Soundararajan, P. Susheela
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***