Thursday, November 12, 2020

Kettathellam Naan Song Lyrics in Tamil

Kettathellam Naan Song Lyrics in Tamil

PS: கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
SPB: காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே என்னை நீ தடுக்காதே
காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே

PS: மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே
மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே
SPB: பனி இதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே
PS: கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே

SPB: மணவறைக்கோலம் தனி அறை பாடல் மலர்ந்ததும் இந்நாளே
மணவறைக்கோலம் தனி அறை பாடல் மலர்ந்ததும் இந்நாளே
PS: தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம் கனிந்ததும் பெண்ணாலே
SPB: கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே

SPB: ஒரு பொழுதேனும் பிரிவரியாமல் வாழ்வதும் நாம்தானே
PS: தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து காண்பது நலம்தானே
SPB: கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே
PS: காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன்
என்னை நீ தடுக்காதே என்னை நீ தடுக்காதே

Lyrics in English

PS: Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae
Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae
SPB: Kaalamellaam naan varuven Kaalamellaam naan varuven
Ennai nee thadukkaadhae Ennai nee thadukkaadhae
Kaalamellaam naan varuven Ennai nee thadukkaadhae

PS: Manivizhi moodi kanavugal kodi Kaanbadhum unnaalae
Manivizhi moodi kanavugal kodi Kaanbadhum unnaalae
SPB: Pani idhazh thaedi pala kadhai paesi Vazhvadhum unnaalae
PS: Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae

SPB: Manavarai kolam thaniyarai paadal Malarnthadhum innaalae
Manavarai kolam thaniyarai paadal Malarnthadhum innaalae
PS: Thalaivanin nenjam thavithadhu konjam Kaninthadhum peennaalae
SPB: Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae

SPB: Oru pozhuthaenum pirivariyaamal Vaazhvathum naam thaanae
PS: Thaaiyodu magalum thanthaiyum serndhu Kaanbadhu nalam thaanae
SPB: Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae
PS: Kaalamellaam naan varuven Kaalamellaam naan varuven
Ennai nee thadukkaadhae Ennai nee thadukkaadhae

Song Details

Movie Name Dhikku Theriyadha Kaattil
Stars Jayalalithaa, R. Muthuraman, Nagesh, V. K. Ramasamy, Sachu, Baby Sumathi
Singers S.P. Balasubrahmanyam, P. Susheela
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***