Thursday, November 12, 2020

Pattukkaran Paadi Song Lyrics in Tamil

Pattukkaran Paadi Song Lyrics in Tamil

LRE: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே

CHO: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே

SPB: வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ

CHO: ஆஹா ஆஹா ஆஹா

SPB: நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ
CHO: ம்ம்ம்ம்
SPB: நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ
LRE: பெண்ணிடம் அதிசய காவியம் படித்திடும் கண் இல்லையோ

Both: மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்
மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்

LRE: சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ
SPB: ஓ ஓ ஓஒ
LRE: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் 
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே
Both: வா வா வா வாலிபமே

BSV: ஹோ ஓ ஓ ஓ மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ
CHO: ம்ம்ம்ம்
BSV: மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ
LRE: செந்நிற கதிர்களின் பொன்னிறம் விளைந்தது கண்ணிடமோ
CHO: பனிவாய் மலரே பாவை  வடிவே பனிவாய் மலரே பாவை வடிவே

SPB: வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ ஓ ஓ ஓ

BOTH: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
CHO: ஹா ஹா ஹா
BOTH: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே

Lyrics in English

LRE: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae

Chorus: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae

SPB: Vanaja kirija valainjaa nelinjaa
Vanaja kirija valainjaa nelinjaa
Mayakkam varum allavoo hoo oo oo oo

Chorus: Aha Aha Aha
SPB: Nammidam navarasam naadagam Nadathidum pen illaiyoo
Chorus: Mmmm
SPB: Nammidam navarasam naadagam Nadathidum pen illaiyoo
LRE: Pennidam adhisaya kaaviyam Padithidum kann illaiyoo

Both: Malarpol sirippom manam pol iruppom
Malarpol sirippom manam pol iruppom

LRE: Sankara gaensha lighta siricha Mayakkam varumallavo
SPB: Hoo oo oo ooo
LRE: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae
Both: Vaa vaa vaa vaalibamae

BSV: Hoo oo oo Malligai malargalil punnagai Piranthathu pennidamo
Chorus: Mmmm
BSV: Malligai malargalil punnagai Piranthathu pennidamo
LRE: Sennira kathirgalin ponniram Vilainthathum kannidamoo

Chorus: Panivaai malarae paavai vadivae Panivaai malarae paavai vadivae
SPB: Vanaja kirija valainjaa nelinjaa Mayakkam varum allavoo hoo oo oo oo

Both: Paattukaaran paadi paakalaam
Chorus: Haa haa haa
Both : Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae

Song Details

Movie Name Dhikku Theriyadha Kaattil
Stars Jayalalithaa, R. Muthuraman, Nagesh, V. K. Ramasamy, Sachu, Baby Sumathi
Singers L.R. Eswari, S.P. Balasubrahmanyam, B.S. Vasantha, Saibaba
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1972

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***