Home » Lyrics under Sai Baba
Showing posts with label Sai Baba. Show all posts
Thursday, September 23, 2021
Ivargal Namathu Pangaligal Song Lyrics in Tamil
Ivargal Namathu Pangaligal Song Lyrics in Tamil TMS : இவர்கள் நமது பங்காளிகள் இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள் ஊருக்குச் ச...
By
தமிழன்
@
9/23/2021
Ivargal Namathu Pangaligal Song Lyrics in Tamil
TMS: இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்
TMS: இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்
TMS: அறுவகைக் கறியும் சோறும் இவர்கள் அனுபவம் கண்டதில்லை
அறுவகைக் கறியும் சோறும் இவர்கள் அனுபவம் கண்டதில்லை
ஆழத்தில் கிண்டிய கூழுக்கு இவர்கள் அடிதடி நின்றதில்லை
அய்யா சாமி ஆண்டவனே என்னும் அழுகுரல் ஓயவில்லை
அடடா நாட்டில் ஆயிரம் கொடிகள் பறப்பதில் குறைச்சலில்லை
இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்
Cho: லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லால லாலாலா
TMS: ஏழைகள் கைகள் வானில் உயர்ந்தால் சந்திரன் கைக்கு வரும்
ஏழைகள் கைகள் வானில் உயர்ந்தால் சந்திரன் கைக்கு வரும்
எடுத்துக் கொண்டான் அந்தப் பதுக்கல்காரன் கழுத்துக்குக் கயிறு வரும்
உழைப்பவன் எல்லாம் மனது வைத்தால் இந்தக் கொடுமைகள் ஒழிந்து விடும்
உத்தமர் காந்தியின் தத்துவ வழியில் சத்தியம் மலர்ந்து விடும்
இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்
SB: கம் மை டியர் வைப் யோவ் மாமனாரே வாயா
Cho: லாலலாலா லாலலாலா லால்லால் லலா
லாலால்லல லலல்லல லால்லால் லலா
லாலால்லல லலல்லல லால்லால் லலா
லலல லலலாள்ள லால்லால் லாலா
லாலலாலா லாலலாலா லால்லால் லாலா
Lyrics in English
TMS: Ivargal namadhu pangaaligal
Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal
Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal
TMS: Ivargal namadhu pangaaligal
Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal
Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal
Unna mudiyaadha appaavigal
TMS: Aru vagai kariyum sorum ivargal Anubavam kandadhillai
Aru vagai kariyum sorum ivargal Anubavam kandadhillai
Aazhathil kindiya koozhukku ivargal Adidhadi nindradhillai
Aiyaa saami aandavanae yenum Azhu kural oyavillai
Adadaa naattil aayiram kodigal Parappadhil kuraichal illai
Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal
Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal
Unna mudiyaadha appaavigal
Cho: Laala laalaalaa laala laalaalaa Laala laalaalaa laala laalaalaa
SB: Come on everybody
TMS: Ezhaigal kaigal vaanil uyarndhaal Chandhiran kaikku varum
Ezhaigal kaigal vaanil uyarndhaal Chandhiran kaikku varum
Eduthu kondaan andha padhukkalkaaran Kazhuthukku kayiru varum
Uzhaippavan ellaam manadhu vaithaal Indha kodumaigal ozhindhu vidum
Uthamar gaandhiyin thathuva vazhiyil Sathiyam malarndhu vidum
Ivargal namadhu pangaaligal
Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal
Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal
Unna mudiyaadha appaavigal
SB: Come my dear wife Yow maamanaarae vaaya
Cho: Laallala laallala laallaal lalaa Lalallala lalallala laallaal lalaa
Lalallala laallala laallaal lalaa Lalala lalalaalla laallaal lalaa
Laallala laallala laallaal lalaa
Song Details |
|
---|---|
Movie Name | Mannavan Vanthaanadi |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganeshan, Manjula, Jayasudha, Nagesh |
Singers | T.M. Soundararajan, Saibaba |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Tuesday, September 7, 2021
Thotta Idam Ellam Song Lyrics in Tamil
Thotta Idam Ellam Song Lyrics in Tamil PS : அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி இரவை ரசிப்போம் கனவில் உலவி PS : தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன்...
By
தமிழன்
@
9/07/2021
Thotta Idam Ellam Song Lyrics in Tamil
PS: அழகை வளர்ப்போம் நிலவில் மயங்கி
இரவை ரசிப்போம் கனவில் உலவி
PS: தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
பட்டு முகம் கொஞ்சம் வெட்கத்துடன் சிவக்க
முத்தம் அவள் தந்தாள் மெத்தையிடும் முன்னால்
என் மேலாடை தாலாட்ட தேனோடு தேன் சேர இன்பம் எங்கும் பொங்கும் பொங்கும்
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
SB: ஹாய் வாட்ஸ் யுவர் நேம் பேபி
PS: மாலா
SB: ஓ ஹொவ் ஸ்வீட்
PS: ரியல்லி
SB: ய லவ்லி நேம் கம் லெட்ஸ் டான்ஸ் பேபி
TMS: எங்கேயோ பார்த்த ஞாபகம் ஞாபகம் ஞாபகம்
எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம்
எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்
TMS: மலர் காவியம் எழில் ராணியின் இதழ் நாடகம்
இதழ் நாடகம் தமிழ் காதலின் புகழ் கோபுரம்
புகழ் கோபுரம் அகப் பாடலின் சுமை தாங்குமே
சுமை தாங்கியும் இமை மூடியும் சுகம் காணலாம்
அசல் எவ்விடம் நகல் அவ்விடம் அழகென்பதே விஷமாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்
PS: ஆடை கட்டி வந்து நிற்கும் மேடு பள்ளமானதொரு பாவை
விழி ஜாடை முற்றும் போடுகின்ற ஆலவட்டம் மீறுகின்ற போதை
வீணை மட்டும் பேசுகின்ற பாணி பெற்று தேனை வென்ற வார்த்தை
இவள் ஆணை வென்று வீழ்த்துகின்ற சேனை கொண்ட காதல் தேவன் கோட்டை
காதல் தேவன் கோட்டை
தொட்ட இடம் எல்லாம் தித்திப்புடன் இருக்கும்
முத்து தமிழ் மாது தத்தை மொழி சொன்னாள்
TMS: தளிர் மேனியில் விரல் பட்டதும் குளிர் போனதே
குளிர் போனதும் மழை கூந்தலின் புகழ் பாடினேன்
புகழ் பாடியே தினந்தோறுமே முகம் தேடினேன்
முகம் கண்டதும் புது காதலில் நடமாடினேன்
சுகம் எவ்விடம் துயர் அவ்விடம் சுடர் என்பதே நெருப்பாகுமோ
எங்கேயோ பார்த்த ஞாபகம் என் மேலே சாய்ந்த ஓவியம்
பொன் வண்ணம் தேன் சிந்தும் மலர்காவியம்
Lyrics in English
PS: Azhagai valarppom Nilavil mayangi…
Iravai rasippom kanavu ulavi
PS: Thotta idam ellaam Thithippudan irukkum
Muthu thamizh maadhu Thathai mozhi sonnaal
Thotta idam ellaam Thithippudan irukkum
Muthu thamizh maadhu Thathai mozhi sonnaal
Pattu mugam konjam Vetkkatthudan sivakka
Mutham aval thandhaal Methaiyidum munnaal
En maelaadai thaalaatta Thaenodu thaen saera Inbam engum pongum pongum
Thotta idam ellaam Thithippudan irukkum
Muthu thamizh maadhu Thathai mozhi sonnaal
SB: Hai whats your name baby
PS: Maalaa
SB: Oh how sweet
PS: Really
SB: Ya lovely name come lets dance baby
TMS: Engaeyo paartha nyaabagam Nyaabagam nyaabagam
Engaeyo paartha nyaabagam En melae saaindha oviyam
Engaeyo paartha nyaabagam En melae saaindha oviyam
Pon vannam thaen sindhum Malar kaaviyam
TMS: Malar kaaviyam ezhil raaniyin Idhazh naadagam
Idhazh naadagam thamizh kaadhalin Pugazh gopuram
Pugazh gopuram agap paadalin Sumai thaangumo
Sumai thaangiyum imai moodiyum Sugam kaanalaam
Asal ivvidam nagal avvidam Azhagenbadhae visham aagumo
Engaeyo paartha nyaabagam En melae saaindha oviyam
Pon vannam thaen sindhum Malar kaaviyam
PS: Aadai katti vandhu nirkkum Maedu pallam aanadhoru paavai
Vizhi jaadai muttrum podugindra Aala vattam meerugindra bodhai
Veenai mattum paesugindra paani pettru Thaenai vendra vaarthai
Ival aanai vendru veezhthugindra Saenai konda kaadhal dhevan kottai
Kaadhal dhevan kottai
Thotta idam ellaam Thithippudan irukkum
Muthu thamizh maadhu Thathai mozhi sonnaal
TMS: Thalir maeniyil viral pattadhum Kulir ponadhae
Kulir ponadhum mazhai koondhalin Pughazh paadinen
Pughazh paadiyae dhinam thorumae Mugam thaedinaen
Mugam kandadhum pudhu kaadhalin Nadam aadinen
Sugam ivvidam thuyar avvidam Sudar enbadhae neruppaagumo
Engaeyo paartha nyaabagam En melae saaindha oviyam
Pon vannam thaen sindhum Malar kaaviyam
Song Details |
|
---|---|
Movie Name | Idhayakkani |
Director | A. Jagannathan |
Stars | M.G. Ramachandran, Radha Saluja, Vennira Aadai Nirmala, Thengai Srinivasan |
Singers | T.M. Soundararajan, P. Susheela, Sai Baba |
Lyricist | Na. Kamarasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
Sunday, January 31, 2021
Inge Naan Paruvakumaari Song lyrics in Tamil
Inge Naan Paruvakumaari Song lyrics in Tamil இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகும...
By
தமிழன்
@
1/31/2021
Inge Naan Paruvakumaari Song lyrics in Tamil
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
அன்பு கொண்டு பக்தி செய்து பார்த்து விட்டேன்
ஆசை கொண்டு காதல் செய்தும் பார்த்து விட்டேன்
அங்கும் இங்கும் எத்தனையோ பார்த்து விட்டேன்
ஐ டோண்ட் கேர் பார் தி வோர்ல்ட்
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
தத்தைச் சுகம் சொத்து சுகம் மெத்தைச் சுகம் வித்தை சுகம்
நானும் இறங்கி விட்டேன்
தத்தைச் சுகம் சொத்து சுகம் மெத்தைச் சுகம் வித்தை சுகம்
நானும் இறங்கி விட்டேன்
அல்லிக் கொடி முல்லைச் செடி மெல்லத் தொடு அள்ளிக் கொடு
நானும் துணிந்து விட்டேன்
கம் ஆன் டேக் மீ நவ்
கல்யாணமில்லாத சல்லாபம் காவல்களில்லாத உல்லாசம்
கண்ணீரைக் காணாத சந்தோஷம் யா சனோரீடா
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
சந்திப்பது அந்திக்கடை சிந்திப்பது இன்பக்கலை ஒன்றும் தவறில்லை
சித்தர்களும் செல்வர்களும் பக்தர்களும் முக்தர்களும் யாரும் வெறுத்ததில்லை
பெட்டர் லேட் தென் நெவர்
தேவாதி தேவர்கள் தேரோட்டம் தேனோடு பாலோடு நீரோட்டம்
தேடுங்கள் தீராத களியாட்டம் யா
ஷி இஸ் ரைட் தேர்
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
அன்பு கொண்டு பக்தி செய்து பார்த்து விட்டேன்
ஆசை கொண்டு காதல் செய்தும் பார்த்து விட்டேன்
அங்கும் இங்கும் எத்தனையோ பார்த்து விட்டேன்
ஐ டோண்ட் கேர் பார் தி வோர்ல்ட்
Song Details |
|
---|---|
Movie Name | Naan Avanillai |
Director | K. Balachander |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Lakshmi, Jayabharathi, Jayasudha, Leelavathi |
Singers | L.R. Eswari, Saibaba |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Friday, December 25, 2020
Amma Appa Sandaiyile Song lyrics in Tamil
Amma Appa Sandaiyile Song lyrics in Tamil அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே சும்மாயிர...
By
தமிழன்
@
12/25/2020
Amma Appa Sandaiyile Song lyrics in Tamil
அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே
அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே
சும்மாயிருக்க முடியல்லே சேர்த்து வைக்கவும் வழியில்லே
சும்மாயிருக்க முடியல்லே சேர்த்து வைக்கவும் வழியில்லே
அம்மா அப்பா
அம்மா அப்பா சண்டையிலே அனாதை ஆனோம் பிள்ளைகளே
சும்மாயிருக்க முடியல்லே சேர்த்து வைக்கவும் வழியில்லே
வழியில்லே வழியில்லே வழியில்லே
அம்மா பசி அப்பா பசி பசியோ பசி
பொழுது விடிஞ்சா காபி கொடுக்க அம்மா வேண்டாமோ
நாம அழுது வடிஞ்சா காசு கொடுக்க அப்பா வேண்டாமோ
அப்பா சுட்ட இட்லிதனிலே உப்பே இருக்காது
அட அம்மா நமக்கு மருந்து தராட்டி உடம்பே இருக்காது
உடம்பே இருக்காது
அம்மா பசி அப்பா பசி பசியோ பசி
ஊருக்குள்ளே சண்டை நடந்தா அப்பா வக்கீலு
உடம்புக்குள்ளே சண்டை நடந்தா அம்மா வக்கீலு
அம்மா அப்பா சண்டை பிடித்தா யார்தான் வக்கீலு
அதை தீர்த்து வைக்கவும் சேர்த்து வைக்கவும் நாம்தான் வக்கீலு
நாம்தான் வக்கீலு
அம்மா பசி அப்பா பசி பசியோ பசி
மூக்கு நுனியிலே கோபம் முளைச்சு மூக்கே ரெண்டாச்சு
நாக்கு நுனியில் வார்த்தை தடிச்சு பேச்சே நின்னாச்சு
பேட்டுக்கும் பந்துக்கும் விரோதம் வந்தா பந்தயம் என்னாகும்
வேட்டிக்கும் பொடவைக்கும் போட்டியிருந்த வீடே காடாகும்
பேருக்கு முன்னே இனிஷியல் போட அப்பா வேண்டாமோ
பேருக்கு முன்னே இனிஷியல் போட அப்பா வேண்டாமோ
நம்ம பெத்தவ யாருன்னு மத்தவ கேட்டா அம்மா வேண்டாமோ
சொல்ல அம்மா வேண்டாமோ
அம்மா பசி அப்பா பசி பசியோ பசி
Lyrics in English
Amma Appa Sandaiyile Aanathai Aanom Pillaigale
Amma Appa Sandaiyile Aanathai Aanom Pillaigale
Summayiruka Mudiyalle Serthu Vaikavum Vazhi Ille
Summayiruka Mudiyalle Serthu Vaikavum Vazhi Ille
Amma Appa
Amma Appa Sandaiyile Aanathai Aanom Pillaigale
Summayiruka Mudiyalle Serthu Vaikavum Vazhi Ille
Vazhi Ille Vazhi Ille Vazhi Ille
Amma Pasi Appa Pasi Pasiyo Pasi
Pozhuthu Vidinja Kappi Koduka Amma Vendanmo
Naama Azhuthu Vadinja Kaasu Koduka Appa Vendanmo
Appa Sutta Idlithanile Uppe Irukaathu
Ada Amma Namaku Marunthu Tharati Udambe Irukathu
Udambe Irukathu
Amma Pasi Appa Pasi Pasiyo Pasi
Oorukulle Sandai Nadantha Appa Vakkilu
Udambukulle Sandai Nadantha Amma Vakkilu
Amma Appa Sandai Piditha Yaarthan VAkkilu
Athai Theerthu Vaikavum Serthu Vaikavum Naamthan Vakkilu
Naamthan Vakkilu
Amma Pasi Appa Pasi Pasiyo Pasi
Mookku Nuniyile Kopan Mulaichu Mooke Rendachu
Naakku Nuniyil Varthai Thadichu Peche Ninnachu
Battukum Panthukum Virotham Vantha Panthayam Ennagum
Vettikum Potavaikum Pottiruntha Veete Kaadagum
Peruku Munne Initial Poda Appa Vendaamo
Peruku Munne Initial Poda Appa Vendaamo
Namma Pethava Yarunu Mathava Ketta Amma Vendanmo
Solla Amma Vendanmo
Amma Pasi Appa Pasi Pasiyo Pasi
Song Details |
|
---|---|
Movie Name | Kattila Thottila |
Director | Malliyam Rajagopal |
Stars | Gemini Ganesan, P. Bhanumathi, Kalpana, Sivakumar, Thengai Srinivasan, Manorama, Master Sekhar, Master Ramu |
Singers | Saibaba, M.R. Vijaya, Jayaraman |
Lyricist | Vaali |
Musician | V. Kumar |
Year | 1973 |
Friday, December 4, 2020
Yena Neenga Song lyrics in Tamil
Yena Neenga Song lyrics in Tamil ஏன்னா நீங்க எங்கே போறேள் என்னெண்ட சொல்லாமே எங்கே போறேள் அட ஏன்னா நீங்க எங்கே போறேள் என்னெண்ட சொல்லாமே எங்க...
By
தமிழன்
@
12/04/2020
Yena Neenga Song lyrics in Tamil
ஏன்னா நீங்க எங்கே போறேள்
என்னெண்ட சொல்லாமே எங்கே போறேள்
அட ஏன்னா நீங்க எங்கே போறேள்
என்னெண்ட சொல்லாமே எங்கே போறேள்
ஆம்படையாள் உன்னை நான் பாத்துப் பாத்து
அம்மாஞ்சி போலே ஆகிப் போனேன்
சவேரா ஹோட்டல் கன்னிமாரா கேப்ரா ஆட கன்னி வரா
ஆடும் போதே மேல் நாட்டை அழைச்சு காட்டுறா பாக்க போறேன்
அங்கே போய்தான் பார்ப்பேளா நான் அதை விட ஆட்றேன் பாக்கறேளா
முடியுமாடி உன்னாலே நீ முடிஞ்சா ஆடு என் முன்னாலே ம்ம்ம்
எது வரை அவளுடல் ஆடுமோ அதை விட இவளுடல் ஆடுமே
எது வரை அவளுடல் ஆடுமோ அதை விட இவளுடல் ஆடுமே
உடுப்பு நல்ல எடுப்பு நடிப்பு ரொம்ப துடிப்பு
உடுப்பு நல்ல எடுப்பு நடிப்பு ரொம்ப துடிப்பு
முடி தொட்டு கால் வரை உடைகளை குறைப்பதில்
உடலையும் அழகையும் உலகுக்கு உரைப்பதில்
எது வரை அவளுடல் ஆடுமோ அதை விட இவளுடல் ஆடுமே
நூறு நாட்கள் பார்த்த பின்னும் இன்னும் இன்னும்
வேறு வேறு ஆட்டம் போட உள்ளம் எண்ணும்
ஆடை மூடி வைத்த தேகம் நீ மட்டும் ரசிப்பதில் சந்தோஷம்
ஆடும் மேனி ஆடி ஆடி காணட்டும் அதிசய சங்கீதம்
என்னென்ன எண்ணங்கள் என்னிடம் சொல்லுங்களேன்
ஹ எது வரை அவளுடல் ஆடுமோ அதை விட இவளுடல் ஆடுமே
ஆசை கொண்ட மன்னன் உள்ளம் துள்ளத் துள்ள
ஆவல் கொண்டு ஆட வந்தேன் மெல்ல மெல்ல
ஊஞ்சல் போல தோளின் மீது சாய்வதில் ரசனையும் உண்டாகும்
மோக ராகம் பாடிப் பாடி வாழ்வதை இளமையும் கொண்டாடும்
ஆடினேன் போதுமோ இன்னமும் வேணுமோ
எது வரை அவளுடல் ஆடுமோ அதை விட இவளுடல் ஆடுமே
எது வரை அவளுடல் ஆடுமோ அதை விட இவளுடல் ஆடுமே
Lyrics in English
Yena Neenga Enge Porel
Ennenda Sollame Enge Porel
Ada Yena Neenga Enge Porel
Ennenda Sollame Enge Porel
Ambadaiyal Unnai Naan Paathu Paathu
Ammanji Pole Aagi Ponen
Savera Hotel Kannimaara Kepra Ada Kanni Varaa
Aadum Pothe Mel Naatai Ahazaichu Kaatura Paaka Poren
Ange Poithan Paarpelo Naan Athai Vida Aduren Paakarela
Mudiyumadi Unnale Nee Mudinja Aadu En Munnale MMMM
Edhuvarai Avaludan Aadumo Adhai Vida Ivaludal Aadume
Edhuvarai Avaludan Aadumo Adhai Vida Ivaludal Aadume
Uduppu Nalla Eduppu Nadippu Romba Thudipu
Uduppu Nalla Eduppu Nadippu Romba Thudipu
Mudi Thottu Kaalvarai Udaigalai Kuraipathil
Udalaiyum Azhagaiyum Ulaguku Uraipathil
Edhuvarai Avaludan Aadumo Adhai Vida Ivaludal Aadume
Nooru Naatkal Paartha Pinnum Innum Innum
Veru Veru Aattam Pota Ullam Ennum
Aadai Moodi Vaitha Thegam Nee Mattum Rasipathil Santhosham
Aadum Meni Aadi Aadi Kaanadum Adhisaya Sangeetham
Ennenna Ennangal Ennidam Sollungalen
Ha Edhuvarai Avaludan Aadumo Adhai Vida Ivaludal Aadume
Asai Konda Mannan Ullam Thulla Thulla
Aaval Kondu Aada Vanthen Mella Mella
Oonjal Pola Tholin Meethu Saivathil Rasanaiyum Undagum
Moga Ragam Paadi Paadi Vazhvathai Ilamaiyum Kondadum
Aadinen Pothumo Innamum Venumo
Edhuvarai Avaludan Aadumo Adhai Vida Ivaludal Aadume
Edhuvarai Avaludan Aadumo Adhai Vida Ivaludal Aadume
Song Details |
|
---|---|
Movie Name | Raman Thediya Seethai |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Jayalalithaa, Nagesh, Manorama, Rama Prabha |
Singers | L.R. Eswari, Saibaba, Soolamangalam Rajalakshmi |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Thursday, November 12, 2020
Pattukkaran Paadi Song Lyrics in Tamil
Pattukkaran Paadi Song Lyrics in Tamil LRE : பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம் நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் ...
By
தமிழன்
@
11/12/2020
Pattukkaran Paadi Song Lyrics in Tamil
LRE: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே
CHO: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே
SPB: வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா
மயக்கம் வருமல்லவோ ஹோ ஓ ஓ ஓ
CHO: ஆஹா ஆஹா ஆஹா
SPB: நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ
CHO: ம்ம்ம்ம்
SPB: நம்மிடம் நவரச நாடகம் நடித்திடும் பெண் இல்லையோ
LRE: பெண்ணிடம் அதிசய காவியம் படித்திடும் கண் இல்லையோ
Both: மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்
மலர்போல் சிரிப்போம் மனம் போல் இருப்போம்
LRE: சங்கரா கணேசா லைட்டா சிரிச்சா மயக்கம் வருமல்லவோ
SPB: ஓ ஓ ஓஒ
LRE: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பார்க்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே
Both: வா வா வா வாலிபமே
BSV: ஹோ ஓ ஓ ஓ மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ
CHO: ம்ம்ம்ம்
BSV: மல்லிகை மலர்களில் புன்னகை பிறந்தது பெண்ணிடமோ
LRE: செந்நிற கதிர்களின் பொன்னிறம் விளைந்தது கண்ணிடமோ
CHO: பனிவாய் மலரே பாவை வடிவே பனிவாய் மலரே பாவை வடிவே
SPB: வனஜா கிரிஜா வளைஞ்சா நெளிஞ்சா மயக்கம் வருமல்லவோ ஓ ஓ ஓ
BOTH: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம்
CHO: ஹா ஹா ஹா
BOTH: பாட்டுக்காரன் பாடிப் பார்க்கலாம் ஆட்டக்காரி ஆடிப் பாக்கலாம்
நோட்டக்காரன் நோட்டம் பார்க்கலாம் வா வா வா வாலிபமே
வா வா வா வாலிபமே
Lyrics in English
LRE: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae
Chorus: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae
SPB: Vanaja kirija valainjaa nelinjaa
Vanaja kirija valainjaa nelinjaa
Mayakkam varum allavoo hoo oo oo oo
Chorus: Aha Aha Aha
SPB: Nammidam navarasam naadagam Nadathidum pen illaiyoo
Chorus: Mmmm
SPB: Nammidam navarasam naadagam Nadathidum pen illaiyoo
LRE: Pennidam adhisaya kaaviyam Padithidum kann illaiyoo
Both: Malarpol sirippom manam pol iruppom
Malarpol sirippom manam pol iruppom
LRE: Sankara gaensha lighta siricha Mayakkam varumallavo
SPB: Hoo oo oo ooo
LRE: Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae
Both: Vaa vaa vaa vaalibamae
BSV: Hoo oo oo Malligai malargalil punnagai Piranthathu pennidamo
Chorus: Mmmm
BSV: Malligai malargalil punnagai Piranthathu pennidamo
LRE: Sennira kathirgalin ponniram Vilainthathum kannidamoo
Chorus: Panivaai malarae paavai vadivae Panivaai malarae paavai vadivae
SPB: Vanaja kirija valainjaa nelinjaa Mayakkam varum allavoo hoo oo oo oo
Both: Paattukaaran paadi paakalaam
Chorus: Haa haa haa
Both : Paattukaaran paadi paakalaam Aattakkari aadi paakkalaam
Nottakkaran nottam parkalaam Vaa vaa vaa vaalibamae
Vaa vaa vaa vaalibamae
Song Details |
|
---|---|
Movie Name | Dhikku Theriyadha Kaattil |
Stars | Jayalalithaa, R. Muthuraman, Nagesh, V. K. Ramasamy, Sachu, Baby Sumathi |
Singers | L.R. Eswari, S.P. Balasubrahmanyam, B.S. Vasantha, Saibaba |
Lyricist | Vaali |
Musician | M.S. Viswanathan |
Year | 1972 |
Thursday, May 21, 2020
Hello My Darling Ippo Song Lyrics in Tamil
Hello My Darling Ippo Song Lyrics in Tamil LRE : ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு ப...
By
தமிழன்
@
5/21/2020
Hello My Darling Ippo Song Lyrics in Tamil
LRE: ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு ரிசர்வ்வு பண்ணு போட்டுக்க மாலை ஒண்ணு
ஹோ மை ஸ்வீட்டி விச்சு
ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு ரிசர்வ்வு பண்ணு போட்டுக்க மாலை ஒண்ணு
ஹோ மை ஸ்வீட்டி விச்சு
LRE: சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ லில்லி செண்டல்லவோ
வெட்கம் இல்லாத பெண்ணல்லவோ மேனி பொன்னல்லவோ
சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ லில்லி செண்டல்லவோ
வெட்கம் இல்லாத பெண்ணல்லவோ மேனி பொன்னல்லவோ
பட்டுப்பூவில் பொன் இதழ் உண்டு தொட்டு பாரய்யா
பக்க மேளம் போலே என்னைத் தட்டிப் பாரய்யா
உன்னாலே என் ஆசை தீர்ந்தாலென்ன
ஒண்ணோடு ஒண்ணாக சேர்ந்தால் என்ன ஹாய்
SB: ஹலோ மை டார்லிங் இப்போ காதால் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு தயவு பண்ணு போட்டுக்க மாலை ஒண்ணு
ஹோ மை ஸ்வீட்டி ஷீலா
SB: ஹேய்ய் கம் ஆன் பேபி ஷேக் வித் மீ
நாட் திஸ் வே ஹா தட்ஸ் த வே வாவ் வாவ்
SB: சிட்டு சிட்டான பெண்டாட்டி நீ சின்ன கண்ணாட்டி நீ
கட்டிப் போடாமல் தீராதடி கண்ணை கண்ணால் அடி
LRE: விட்டு விட்டாலும் போகாதய்யா வேகம் மாறாதய்யா
பக்கம் நீயின்றி வாழாதய்யா பாதி நீதானய்யா
SB: நர்கீஸ் போலே நீ இருக்கே விட்டு போவேனா
LRE: நாகேஷ் போலே நீ இருக்கே நான் விடுவேனா
SB: காஷ்மீரில் தேனிலவு போனால் என்ன
LRE: ஹோ போகாமல் இங்கேயே வாழ்ந்தால் என்ன
ஹலோ மை டார்லிங் இப்போ காதால் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு
SB: புதுசு பொண்ணு ரிசர்வ்வு பண்ணு போட்டுக்க மாலை ஒண்ணு
ஹோ மை ஸ்வீட்டி ஷீலா
LRE: ஹோ மை ஸ்வீட்டி விச்சு
Lyrics in English
LRE: Hello My Darling Ippo Kadhal Vanthachu
Kalyanam Panna Solli Promise Panyachu
Puthusu Ponnu Reserv Pannu Pottuka Maalai Onnu
Ho Mai Sweety Vichu
Hello My Darling Ippo Kadhal Vanthachu
Kalyanam Panna Solli Promise Panyachu
Puthusu Ponnu Reserve Pannu Pottuka Maalai Onnu
Ho Mai Sweety Vichu
LRE: Sorkkam En Pakkam Undallavo Lilli Sentallavo
Vetkam Illatha Pennallavo Meni Ponnallavo
Sorkkam En Pakkam Undallavo Lilli Sentallavo
Vetkam Illatha Pennallavo Meni Ponnallavo
Pattupoovil Pon Idhaz Undu Thottu Paaraiya
Pakka Melam Pole Ennai Thatti Paaraiya
Unnale En Asai Theernthalenna
Onnodu Onnaga Sernthal Ennai Hai
SB: Hello My Darling Ippo Kadhal Vanthachu
Kalyanam Panna Solli Promise Panyachu
Puthusu Ponnu Reserve Pannu Pottuka Maalai Onnu
Ho Mai Sweety Sheela
SB: Hoi Come On Baby Shake With Me
Not This Way Ha Thats the Way Wav Wav
SB: Chittu Chittana Pontati Nee Chinna Kannaadi Nee
Katti Potamal Theerathadi Kannai Kannal Adi
LRE: Vittu Vittalum Pogathaiya Vegam Maarathaiya
Pakkam Neeyintri Vazhathaiya Paathi Neethanaiya
SB: Nargees Pole Nee Iruke Vittu Poveno
LRE: Nagesh Pole Nee Iruke Naan Viduveno
SB: Kashmiril Thenilavu Ponal Enna
LRE: Ho Pogamal Ingeye Vazhthal Enna
Hello My Darling Ippo Kadhal Vanthachu
Kalyanam Panna Solli Promise Panyachu
SB: Puthusu Ponnu Reserve Pannu Pottuka Maalai Onnu
Ho Mai Sweety Sheela
LRE: Ho Mai Sweety Vichu
Song Details |
|
---|---|
Movie | Engirundho Vandhaal |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji, Devika, Nagesh, Rama Prabha, Sachu |
Singers | L. R. Eswari, Sai Baba |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
Saturday, May 16, 2020
Antha Pakkam Song Lyrics in Tamil
Antha Pakkam Song Lyrics in Tamil மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில் என் நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில் சலாமி சலாமி சலாமி ...
By
தமிழன்
@
5/16/2020
Antha Pakkam Song Lyrics in Tamil
மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில்
சலாமி சலாமி சலாமி ஐ லவ் யூ
அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடிவா ஓஓஓ
அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடிவா ஓஓஓ
ஜூலையில் பிறந்ததென் ஜாதகம் காதலில் அது ரொம்ப சாதகம்
ஜூலையில் பிறந்ததென் ஜாதகம் காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் எங்கு செல்லுமோ இந்த நாடகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடிவா ஓஓஓ
இனி உனையாரும் நெருங்கிடார் உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார்
இனி உனையாரும் நெருங்கிடார் உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார்
ஊர்வசி வந்தாலும் மயங்கிடார் உன் மேல் ஆணை மை கிடார்
மை கிடார் ஓடிவா ஓஓஓ
அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி ஒ ஒ மை ஸ்வீட்டி ஓடிவா ஓஓஓ
Lyrics in English
Malargalil Paduthaval Sagunthalai Annaalil
En Nilaithanai Keduthaval Malathi Innaalil
Salami Salami Salami I Love You
Antha Pakkam Vazhnthavan Romiyo
Intha Pakkam Naan Enna Samiyo
O My Sweety O My Sweety Odivaa Ooo
Antha Pakkam Vazhnthavan Romiyo
Intha Pakkam Naan Enna Samiyo
O My Sweety O My Sweety Odivaa Ooo
Julaiyil Piranthen Jathagam Kadhalil Adhu Romba Sathagam
Julaiyil Piranthen Jathagam Kadhalil Adhu Romba Sathagam
Thanthai Vazhiyil Konjam Pathagam Engu Sellumo Intha Nadagam
Thanthai Vazhiyil Konjam Pathagam Engu Sellumo Intha Nadagam
O My Sweety O My Sweety Odivaa Ooo
Ini Unaiyarum Nerungidaar Un Ilamai Paarthavar Urangidaar
Ini Unaiyarum Nerungidaar Un Ilamai Paarthavar Urangidaar
Orvashi Vanthalum Mayangidaar Un Mel Asai My Guidar
My Guidar Odivaa Ooo
Antha Pakkam Vazhnthavan Romiyo
Intha Pakkam Naan Enna Samiyo
O My Sweety O O My Sweety Odivaa Ooo
Song Details |
|
---|---|
Movie | Veettuku Veedu |
Stars | Jaishankar, Lakshmi, R. Muthuraman, Vennira Aadai Nirmala, Nagesh |
Singers | Sai Baba |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
Subscribe to:
Posts
(
Atom
)