Thursday, May 21, 2020
Hello My Darling Ippo Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/21/2020
Hello My Darling Ippo Song Lyrics in Tamil
LRE: ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு ரிசர்வ்வு பண்ணு போட்டுக்க மாலை ஒண்ணு
ஹோ மை ஸ்வீட்டி விச்சு
ஹலோ மை டார்லிங் இப்போ காதல் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு ரிசர்வ்வு பண்ணு போட்டுக்க மாலை ஒண்ணு
ஹோ மை ஸ்வீட்டி விச்சு
LRE: சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ லில்லி செண்டல்லவோ
வெட்கம் இல்லாத பெண்ணல்லவோ மேனி பொன்னல்லவோ
சொர்க்கம் என் பக்கம் உண்டல்லவோ லில்லி செண்டல்லவோ
வெட்கம் இல்லாத பெண்ணல்லவோ மேனி பொன்னல்லவோ
பட்டுப்பூவில் பொன் இதழ் உண்டு தொட்டு பாரய்யா
பக்க மேளம் போலே என்னைத் தட்டிப் பாரய்யா
உன்னாலே என் ஆசை தீர்ந்தாலென்ன
ஒண்ணோடு ஒண்ணாக சேர்ந்தால் என்ன ஹாய்
SB: ஹலோ மை டார்லிங் இப்போ காதால் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு
புதுசு பொண்ணு தயவு பண்ணு போட்டுக்க மாலை ஒண்ணு
ஹோ மை ஸ்வீட்டி ஷீலா
SB: ஹேய்ய் கம் ஆன் பேபி ஷேக் வித் மீ
நாட் திஸ் வே ஹா தட்ஸ் த வே வாவ் வாவ்
SB: சிட்டு சிட்டான பெண்டாட்டி நீ சின்ன கண்ணாட்டி நீ
கட்டிப் போடாமல் தீராதடி கண்ணை கண்ணால் அடி
LRE: விட்டு விட்டாலும் போகாதய்யா வேகம் மாறாதய்யா
பக்கம் நீயின்றி வாழாதய்யா பாதி நீதானய்யா
SB: நர்கீஸ் போலே நீ இருக்கே விட்டு போவேனா
LRE: நாகேஷ் போலே நீ இருக்கே நான் விடுவேனா
SB: காஷ்மீரில் தேனிலவு போனால் என்ன
LRE: ஹோ போகாமல் இங்கேயே வாழ்ந்தால் என்ன
ஹலோ மை டார்லிங் இப்போ காதால் வந்தாச்சு
கல்யாணம் பண்ணச் சொல்லி ப்ராமிஸ் பண்யாச்சு
SB: புதுசு பொண்ணு ரிசர்வ்வு பண்ணு போட்டுக்க மாலை ஒண்ணு
ஹோ மை ஸ்வீட்டி ஷீலா
LRE: ஹோ மை ஸ்வீட்டி விச்சு
Lyrics in English
LRE: Hello My Darling Ippo Kadhal Vanthachu
Kalyanam Panna Solli Promise Panyachu
Puthusu Ponnu Reserv Pannu Pottuka Maalai Onnu
Ho Mai Sweety Vichu
Hello My Darling Ippo Kadhal Vanthachu
Kalyanam Panna Solli Promise Panyachu
Puthusu Ponnu Reserve Pannu Pottuka Maalai Onnu
Ho Mai Sweety Vichu
LRE: Sorkkam En Pakkam Undallavo Lilli Sentallavo
Vetkam Illatha Pennallavo Meni Ponnallavo
Sorkkam En Pakkam Undallavo Lilli Sentallavo
Vetkam Illatha Pennallavo Meni Ponnallavo
Pattupoovil Pon Idhaz Undu Thottu Paaraiya
Pakka Melam Pole Ennai Thatti Paaraiya
Unnale En Asai Theernthalenna
Onnodu Onnaga Sernthal Ennai Hai
SB: Hello My Darling Ippo Kadhal Vanthachu
Kalyanam Panna Solli Promise Panyachu
Puthusu Ponnu Reserve Pannu Pottuka Maalai Onnu
Ho Mai Sweety Sheela
SB: Hoi Come On Baby Shake With Me
Not This Way Ha Thats the Way Wav Wav
SB: Chittu Chittana Pontati Nee Chinna Kannaadi Nee
Katti Potamal Theerathadi Kannai Kannal Adi
LRE: Vittu Vittalum Pogathaiya Vegam Maarathaiya
Pakkam Neeyintri Vazhathaiya Paathi Neethanaiya
SB: Nargees Pole Nee Iruke Vittu Poveno
LRE: Nagesh Pole Nee Iruke Naan Viduveno
SB: Kashmiril Thenilavu Ponal Enna
LRE: Ho Pogamal Ingeye Vazhthal Enna
Hello My Darling Ippo Kadhal Vanthachu
Kalyanam Panna Solli Promise Panyachu
SB: Puthusu Ponnu Reserve Pannu Pottuka Maalai Onnu
Ho Mai Sweety Sheela
LRE: Ho Mai Sweety Vichu
Song Details |
|
---|---|
Movie | Engirundho Vandhaal |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, K. Balaji, Devika, Nagesh, Rama Prabha, Sachu |
Singers | L. R. Eswari, Sai Baba |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***