Thursday, May 21, 2020
Kalyanam Kalyanam Old Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/21/2020
Kalyanam Kalyanam Old Song Lyrics in Tamil
LRE: டடடட்டா டுடுடுட்டூடூ டும்டும்டும்டும்டும்
மேளம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
டடடட்டா டுடுடுட்டூடூ டும்டும்டும்டும்டும்
மேளம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
கொட்ட கொட்ட மேளம் கொட்ட கட்ட கட்ட தாலிக் கட்ட
எட்டுப் பொருத்தம் பார்க்கட்டா எப்படின்னு கேட்கட்டா
டடடட்டா டுடுடுட்டூடூ டும்டும்டும்டும்டும்
மேளம் கல்யாணம் கல்யாணம்
ALR: டடடட்டா டுடுடுட்டூடூ ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஜிங்
தாளம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
டடடட்டா டுடுடுட்டூடூ ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஜிங்
தாளம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
ALR: உள்ளே ஒளிய திட்டம் போட்டா உறவைத் தேடி வட்டம் போட்டா
உன்னை நிறுத்திக் பார்க்கட்டா உன் குட்டை ஒடிச்சு காட்டட்டா
டடடட்டா டுடுடுட்டூடூ ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஜிங்
தாளம் கல்யாணம் கல்யாணம்
LRE: எங்க மாமனுக்கு ஒண்ணுவிட்ட அண்ணனுக்கு
பொண்ணு தந்த அத்த பெத்த பேரனுக்கு மூத்தப் பிள்ள
உங்க மாப்பிள்ள அடேங்கப்பா
எங்க மாமனுக்கு ஒண்ணுவிட்ட அண்ணனுக்கு
பொண்ணு தந்த அத்த பெத்த பேரனுக்கு மூத்தப் பிள்ள
உங்க மாப்பிள்ள அடேங்கப்பா
மூக்கு முழியும்மா மாப்பிள்ளை இருக்க அதில்
மூணில் ஒரு பங்கு பொண்ணு இருக்குதா
டடடட்டா டுடுடுட்டூடூ டும்டும்டும்டும்டும்
மேளம் கல்யாணம் கல்யாணம்
ALR: வாழைமரப் பட்டைப்போல வைரத்தோட தட்டுப்போல
முன்னும் பின்னும் மின்னுதுங்க வீட்டுப்பொண்ணு
உங்க நாட்டுப்பொண்ணு
வாழைமரப் பட்டைப்போல வைரத்தோட தட்டுப்போல
முன்னும் பின்னும் மின்னுதுங்க வீட்டுப்பொண்ணு
உங்க நாட்டுப்பொண்ணு
பழுத்த பாக்கு நிறத்திலே பொண்ணு இருக்கு அத
பார்க்க உனக்கு ரெண்டு கண்ணு இருக்குதா
டடடட்டா டுடுடுட்டூடூ ஜிங் ஜிங் ஜிங் ஜிங் ஜிங்
தாளம் கல்யாணம் கல்யாணம்
LRE: சமையல் பண்ண தெரியாட்டி சாப்பிடவாவது தெரிஞ்சவளா
கோவில் கொளத்த பாக்காட்டி நீச்சல் கொளத்த பார்த்தவளா
ஒஹோ சமையல் பண்ண தெரியாட்டி சாப்பிடவாவது தெரிஞ்சவளா
கோவில் கொளத்த பாக்காட்டி நீச்சல் கொளத்த பார்த்தவளா
ALR: கை நீட்டி நடப்பாரா இல்லை கைக்கட்டி நடப்பாரா
வரவைப் பெருக்குவாரா இல்லை வாசல் பெருக்குவாரா
LRE: தாலாட்டு பாடுவாளா சினிமா டூயட் பாடுவாளா
தாலாட்டு பாடுவாளா சினிமா டூயட் பாடுவாளா
ALR: தாளம் போடுவாரா வீட்டுக்கோலம் போடுவாரா
LRE: வாயக் கிளராத ALR: நீ வாங்கிக் கட்டிக்காதே
LRE: அட நிறுத்து ALR: அடக்கு
LRE: டடடட்டா ALR: டுடுடுட்டூடூ
LRE: ஜிங் ஜிங் ஜிங் ALR: ஜிங் ஜிங் ஜிங்
Both: கல்யாணம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
டடடட்டா டுடுடுட்டூடூ டும்டும்டும்டும்டும்
மேளம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம் கல்யாணம்
Song Details |
|
---|---|
Movie | Ethiroli |
Stars | Sivaji Ganesan, S. S. Rajendran, K. R. Vijaya, Nagesh, Sivakumar, Lakshmi |
Singers | A. L. Raghavan, L. R. Eswari |
Lyrics | Vaali |
Musician | K. V. Mahadevan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***