Thursday, May 21, 2020
Kunguma Chimizhil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/21/2020
Kunguma Chimizhil Song Lyrics in Tamil
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன

அதை மங்கலச் சிரிப்பில் மாலையாக கட்டிக் கொடுப்பதென்ன என்ன

குங்குமச் சிமிழில்
நெய் தடவி நீவிவிட்டு நிழல்போல் குழல் முடித்தாள்
மை எழுதித் திருத்தி விட்டு மலர்ப்போல் விழி மலர்ந்தாள்

கையசையக் காலயசைக் கொடிபோல் நடை பயின்றாள்

கண் இரண்டில் மேடைக்கட்டி நடம் புரிந்தாள் நகை புரிந்தாள்
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன
அதை மங்கலச் சிரிப்பில் மாலையாக கட்டிக் கொடுப்பதென்ன என்ன
குங்குமச் சிமிழில்
பொய்யிடையில் ஆடைக்கட்டி பொன்னழகை மூடிவைத்து
தையல் வந்து மையலுக்கு தையலிட்டுப் பார்ப்பதென்ன

கையணைக்க மெய்யணைக்க கரும்பாய் சுகம் இனிக்க

கண் மயங்கி பெண் மயங்கி கிடந்ததென்ன நடந்ததென்ன
குங்குமச் சிமிழில் மாதுளை முத்துக்கள் கொட்டிக் கிடப்பதென்ன
அதை மங்கலச் சிரிப்பில் மாலையாக கட்டிக் கொடுப்பதென்ன என்ன
குங்குமச் சிமிழில்
Lyrics in English
Kunguma Chimizhil Maathulai Muthukal Kotti Kidapathenna

Athai Mangala Siripil Maalaiyaga Katti Kodupathenna Enna

Kunguma Chimizhil
Nei Thadavi Neevivittu Nizhalpol Kuzhal Mudithal
Mai Ezhuthi Thirthi Vittu Malarpol Vizhi Malarnthal

Kai Asaiya Kaal Asaiya Kodipol Nadal Payintral

Kann Irandil Medaikatti Nadam Purinthal Nagai Purinthal
Kunguma Chimizhil Maathulai Muthukal Kotti Kidapathenna
Athai Mangala Siripil Maalaiyaga Katti Kodupathenna Enna
Kunguma Chimizhil
Poiyidaiyil Adaikatti Ponnazhagai Moodivaithu
Thaiyal Vanthu Maiyaluku Thaiyalittu Paarpathenna

Kaiyenaika Meiyenaika Karumbai Sugam Inika

Kann Mayangi Penn Mayangi Kidanthathenna Nadanthathenna
Kunguma Chimizhil Maathulai Muthukal Kotti Kidapathenna
Athai Mangala Siripil Maalaiyaga Katti Kodupathenna Enna
Kunguma Chimizhil
Song Details |
|
---|---|
Movie | Ethiroli |
Stars | Sivaji Ganesan, S. S. Rajendran, K. R. Vijaya, Nagesh, Sivakumar, Lakshmi |
Singers | T. M. Soundararajan |
Lyrics | Vaali |
Musician | K. V. Mahadevan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
Fantastic
ReplyDelete