Saturday, May 16, 2020

Antha Pakkam Song Lyrics in Tamil

Antha Pakkam Song Lyrics in Tamil

மலர்களில் படுத்தவள் சகுந்தலை அந்நாளில்
என் நிலைதனை கெடுத்தவள் மாலதி இந்நாளில்
சலாமி சலாமி சலாமி ஐ லவ் யூ

அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடிவா ஓஓஓ
அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடிவா ஓஓஓ

ஜூலையில் பிறந்ததென் ஜாதகம் காதலில் அது ரொம்ப சாதகம்
ஜூலையில் பிறந்ததென் ஜாதகம் காதலில் அது ரொம்ப சாதகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் எங்கு செல்லுமோ இந்த நாடகம்
தந்தை வழியில் கொஞ்சம் பாதகம் எங்கு செல்லுமோ இந்த நாடகம்
ஒ மை ஸ்வீட்டி ஒ மை ஸ்வீட்டி ஓடிவா ஓஓஓ

இனி உனையாரும் நெருங்கிடார் உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார்
இனி உனையாரும் நெருங்கிடார் உன் இளமையை பார்த்தவர் உறங்கிடார்
ஊர்வசி வந்தாலும் மயங்கிடார் உன் மேல் ஆணை மை கிடார்
மை கிடார் ஓடிவா ஓஓஓ

அந்தப்பக்கம் வாழ்ந்தவன் ரோமியோ
இந்தப்பக்கம் நான் என்ன சாமியோ
ஒ மை ஸ்வீட்டி ஒ ஒ மை ஸ்வீட்டி ஓடிவா ஓஓஓ

Lyrics in English

Malargalil Paduthaval Sagunthalai Annaalil
En Nilaithanai Keduthaval Malathi Innaalil
Salami Salami Salami I Love You

Antha Pakkam Vazhnthavan Romiyo
Intha Pakkam Naan Enna Samiyo
O My Sweety O My Sweety Odivaa Ooo
Antha Pakkam Vazhnthavan Romiyo
Intha Pakkam Naan Enna Samiyo
O My Sweety O My Sweety Odivaa Ooo

Julaiyil Piranthen Jathagam Kadhalil Adhu Romba Sathagam
Julaiyil Piranthen Jathagam Kadhalil Adhu Romba Sathagam
Thanthai Vazhiyil Konjam Pathagam Engu Sellumo Intha Nadagam
Thanthai Vazhiyil Konjam Pathagam Engu Sellumo Intha Nadagam
O My Sweety O My Sweety Odivaa Ooo

Ini Unaiyarum Nerungidaar Un Ilamai Paarthavar Urangidaar
Ini Unaiyarum Nerungidaar Un Ilamai Paarthavar Urangidaar
Orvashi Vanthalum Mayangidaar Un Mel Asai My Guidar
My Guidar Odivaa Ooo

Antha Pakkam Vazhnthavan Romiyo
Intha Pakkam Naan Enna Samiyo
O My Sweety O O My Sweety Odivaa Ooo

Song Details

Movie Veettuku Veedu
Stars Jaishankar, Lakshmi, R. Muthuraman, Vennira Aadai Nirmala, Nagesh
Singers Sai Baba
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***