Saturday, May 16, 2020

Naam Iruvarum Sugam Song Lyrics in Tamil

Naam Iruvarum Sugam Song Lyrics in Tamil

நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ

நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ

ஊரறிந்த சாத்திரங்கள் நானறிந்து
உன்னிடத்தில் சொல்வதற்கு ஆசை வந்தது
நேரம் பார்த்து காத்திருந்தேன் நேரம் வந்தது
நேற்றுத்தானே எனக்கு கூட பருவம் வந்தது
முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ

என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது
இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது
என்னைப் பார்த்து எனக்கும் கூட காதல் வந்தது
இன்பம் வேண்டும் என்ற எண்ணம் இடையில் வந்தது
முன்னிருந்த உடலைப் பார்த்து மோகம் வந்தது
மூடி வைத்த ஆடை கூட ஆசை கொண்டது
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே

அர்த்தமற்ற வார்த்தை சொல்லி பழகிப் பார்க்கலாம்
அமைதியான உலகில் கொஞ்சம் ஆடிப் பார்க்கலாம்
சொல்லச் சொல்லி இனிக்கும் வண்ணம் தொடர்ந்து போகலாம்
சொர்க்கவாசல் என்னவென்று தேடிப் பார்க்கலாம்
முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ
நாம் இருவரும் சுகம் பெறுவது எதிலே
தேன் கனி எனும் இதழ் தருவது அதிலே
முத்துப்பந்தல் மோகச் சின்னம் பார்த்ததுண்டோ

Lyrics in English

Naam Iruvarum Sugam Peruvathu Ethile
Then Kani Enum Idazh Tharuvathu Adhile
Muthupanthal Moga Chinnam Paarthathundo

Naam Iruvarum Sugam Peruvathu Ethile
Then Kani Enum Idazh Tharuvathu Adhile
Muthupanthal Moga Chinnam Paarthathundo

Oorarintha Sathirangal Naanarinthathu
Unnidathil Solvatharku Asai Vanthathu
Neram Paarthu Kaathirunthen Neram Vanthathu
Netruthane Enaku Koda Paruvam Vanthathu
Muthupanthal Moga Chinnam Paarthathundo

Ennai Paarthu Enakum Koda Kadhal Vanthathu
Inbam Vendum Entra Ennam Idaiyil Vanthathu
Ennai Paarthu Enakum Koda Kadhal Vanthathu
Inbam Vendum Entra Ennam Idaiyil Vanthathu
Muniruntha Udalai Paarthu Mogam Vanthathu
Moodi Vaitha Aadai Koda Asai Kondathu
Naam Iruvarum Sugam Peruvathu Ethile
Then Kani Enum Idazh Tharuvathu Adhile

Arthamatra Vaarthai Solli Pazhagi Paarkalam
Amaithiyana Ulagil Konjam Aadi Paarkalam
Solla Solli Inikum Vannam Thodarnthu Pogalam
Sorkkavasal Ennavendru Thedi Paarkalam
Muthupanthal Moga Chinnam Paarthathundo
Naam Iruvarum Sugam Peruvathu Ethile
Then Kani Enum Idazh Tharuvathu Adhile
Muthupanthal Moga Chinnam Paarthathundo

Song Details

Movie Veettuku Veedu
Stars Jaishankar, Lakshmi, R. Muthuraman, Vennira Aadai Nirmala, Nagesh
Singers L. R. Eswari
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***