Saturday, May 16, 2020
Angam Puthuvitham Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/16/2020
Angam Puthuvitham Song Lyrics in Tamil
SPB: அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
LRE: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு
நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு
SPB: நவரச நிலவு LRE: அதிசய கனவு
SPB: நவரச நிலவு LRE: அதிசய கனவு
SPB: பூவிரி சோலையில் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ
தேவியின் பொன்னிற மேனியில் விளையாடும் பொன்னழகு
LRE: லலல ல லலல
SPB: பூவிரி சோலையில் ஆடிடும் தீவினில் பறவை பறக்கும் அழகோ
தேவியின் பொன்னிற மேனியில் விளையாடும் பொன்னழகு
LRE: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன் அழகு
SPB: லலல லல லல
LRE: மாதுளம் பூவினில் பொன்னிற வண்டுகள் மயங்கி களிக்கும் அழகோ
காதலின் ஆனந்த போதையில் உறவாடும் உன் அழகு
SPB: கற்பனை அற்புதம் LRE: காதலே ஓவியம்
SPB: தொட்டதும் பட்டதும் LRE: தோன்றுமே காவியம்
SPB: கற்பனை அற்புதம் LRE: காதலே ஓவியம்
SPB: தொட்டதும் பட்டதும் LRE: தோன்றுமே காவியம்
SPB: அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
LRE: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு
SPB: தேன் சுவையோ இல்லை நான் சுவையோ எனைத் தேடி அணைக்கும் அழகே
மைவிழி நாடக பார்வையில் கதை நாளும் சொல்லிவிடு
LRE: பாலிலும் மெல்லிய பனியிலும் ஊறிய பருவக் கால இசையே
பார்த்தது மட்டும் போதுமா ஒரு பாடம் சொல்லிவிடு
SPB: வந்தது கொஞ்சமே LRE: வருவதோ ஆயிரம்
SPB: ஒவ்வொரு நினைவிலும் LRE: உலகமே நம்மிடம்
SPB: அங்கம் புதுவிதம் அழகினில் ஒருவிதம் நங்கை முகம் நவரச நிலவு
LRE: நங்கை இவளிடம் நவரசம் பழகிய உங்கள் முகம் அதிசய கனவு
SPB: ஒ நவரச நிலவு LRE: ஒ அதிசய கனவு
SPB: ஹ நவரச நிலவு LRE: அதிசய கனவு
Lyrics in English
SPB: Angam Puthuvitham Oruvitham Nangai Mugam Navarasa Nilavu
Angam Puthuvitham Oruvitham Nangai Mugam Navarasa Nilavu
LRE: Nangai Ivalidam Navarasam Pazhagiya Ungal Mugam Adhisaya Kanavu
Nangai Ivalidam Navarasam Pazhagiya Ungal Mugam Adhisaya Kanavu
SPB: Navarasa Nilavu LRE: Adhisaya Kanavu
SPB: Navarasa Nilavu LRE: Adhisaya Kanavu
SPB: Pooviri Solaiyil Aadidum Theevinil Paravai Parakum Azhago
Deviyin Ponnira Meniyil Vizhaiyadum Ponnazhu
LRE: Lalala La lalala
SPB: Pooviri Solaiyil Aadidum Theevinil Paravai Parakum Azhago
Deviyin Ponnira Meniyil Vizhaiyadum Ponnazhu
LRE: Maadhulam Poovinil Ponnira Vandugal Mayangi Kalikum Azhago
Kadhalin Aantha Pothaiyil Uravadum Un Azhagu
SPB: Lalala La lalala
LRE: Maadhulam Poovinil Ponnira Vandugal Mayangi Kalikum Azhago
Kadhalin Aantha Pothaiyil Uravadum Un Azhagu
SPB: Karpanai Arputham LRE: Kadhale Oviyam
SPB: Thottathum Pattathum LRE: Thonrume Kaviyam
SPB: Karpanai Arputham LRE: Kadhale Oviyam
SPB: Thottathum Pattathum LRE: Thonrume Kaviyam
SPB: Angam Puthuvitham Oruvitham Nangai Mugam Navarasa Nilavu
LRE: Nangai Ivalidam Navarasam Pazhagiya Ungal Mugam Adhisaya Kanavu
SPB: Then Suvaiyo Illai Naan Suvaiyo Enai Thedi Anaikum Azhage
Maivizhi Naadaga Paarvaiyil Kathai Naalum Sollividu
LRE: Paalilum Melliya Paniyilum Oriya Paruva Kaala Isaiye
Paarthu Mattum Pothuma Oru Paadam Sollividu
SPB: Vanthathu Konjame LRE: Varuvatho Aairam
SPB: Ovoru Ninaivilum LRE: Ulagame Nammidam
SPB: Angam Puthuvitham Oruvitham Nangai Mugam Navarasa Nilavu
LRE: Nangai Ivalidam Navarasam Pazhagiya Ungal Mugam Adhisaya Kanavu
SPB: O Navarasa Nilavu LRE: O Adhisaya Kanavu
SPB: Ha Navarasa Nilavu LRE: Adhisaya Kanavu
Song Details |
|
---|---|
Movie | Veettuku Veedu |
Stars | Jaishankar, Lakshmi, R. Muthuraman, Vennira Aadai Nirmala, Nagesh |
Singers | S. P. Balasubramanyam, L. R. Eswari |
Lyrics | Kannadasan |
Musician | M. S. Viswanathan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***