Friday, May 15, 2020
Neerazhi Mandabathil Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/15/2020
Neerazhi Mandabathil Song Lyrics in Tamil
PS: நீராழி மண்டபத்தில் நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
SPB: நாடாளும் மன்னவனின் நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்
PS: வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
SPB: ஆஆஆ
PS: காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே நாணம் தடை விதிக்கும்
SPB: பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
PS: ஆஆஆ
SPB: பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
PS: நீராழி மண்டபத்தில்
PS: தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
SPB: போய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
போய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
வந்து வாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
PS: பேரளவில் இருவர் என்றிருக்க
SPB: சுகம் பெறுவதிலே ஒன்றாய் இணைந்திருக்க
PS: கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
SPB: அங்கு பொழிந்ததெல்லாம் இன்ப காதல் மழை
PS: நீராழி மண்டபத்தில் தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள் பெண்ணொருத்தி விழிமலர் பூத்திருந்தாள்
Lyrics in English
PS: Neerazhi Mandabathil Neerazhi Mandabathil
Thendral Neenthi Varum Nalliravil
Thalaivan Varamal Kathirunthal
Pennoruthi Vizhimalar Poothirunthaal
SPB: Nadalum Mannavanin Nadalum Mannavanin
Idhaya Veedalum Pennarashi
Thanimai Thalamal Thavithirunthal
Mannan Kai Thodumpothu Thalai Kuninthal
PS: Vaadaiyile Vazhai Ilai Kuniyum
Vaadaiyile Vazhai Ilai Kuniyum
Karai Varugaiyile Pongum Alai Kuniyum
Kadhalile Pennmai Thalai Kuniyum
SPB: Ah aha ah
PS: Kadhalile Pennmai Thalai Kuniyum
Idam Kodupatharke Naanam Thadai Vidhikum
SPB: Pennilavu Ange Naanuvathi Kandu
PS: Ah aha ah
SPB: Pennilavu Ange Naanuvathi Kandu
Vennilavu Mughil Poi Maraiya
Vennilavu Mughil Poi Maraiya
Kadhalanum Nalla Velai Kandan
Aval Poo Mugathil Mutham Nooru Kondan
PS: Neerazhi Mandabathil
PS: Thenalantha Idazh Thiranthiruka
Athaithaan Alanthe Mannan Suvaithiruka
Thenalantha Idazh Thiranthiruka
Athaithaan Alanthe Mannan Suvaithiruka
SPB: Poi Maraintha Nilavum Muzhinthriuka
Poi Maraintha Nilavum Muzhinthriuka
Vanthu Vaai Niraiya Avarku Vazhuthuraika
PS: Peralavil Iruvar Entriruka
SPB: Sugam Peruvathile Ontrai Inainthiruka
PS: Kiz Thisaiyil Kathir Thondrum Varai
SPB: Angu Pozhinthathellam Inba Kadhal Mazhai
PS: Neerazhi Mandabathil Thendral Neenthi Varum Nalliravil
Thalaivan Varamal Kathirunthal Pennoruthi Vizhimalar Poothirunthaal
Song Details |
|
---|---|
Movie | Thalaivan |
Stars | M. G. Ramachandran, Vanisree, S. A. Ashokan |
Singers | S.P. Balasubramaniam, P. Susheela |
Lyrics | Vaali |
Musician | S.M. Subbaih Naidu |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***