Friday, May 15, 2020
Arivukku Velaikodu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/15/2020
Arivukku Velaikodu Song Lyrics in Tamil
அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு

மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்

ஒன்பது வாசல் வைத்தே உடம்பெனும் கோட்டையை கட்டிவைத்தான்
அந்த கோட்டைக்கு விளக்காக அறிவெனும் தீபத்தை ஏற்றி வைத்தான்

ஆகாத விளக்கமெல்லாம் அறிவுக்கு பொருந்தாத பழக்கமெல்லாம்
ஆக்கத்தை கெடுத்து வைக்கும் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்
ஆக்கத்தை கெடுத்து வைக்கும் மனிதனின் அழிவுக்கு வழிவகுக்கும்
அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மண்வெட்டி கையில் எடுப்பார் சில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்
அது தன் பக்கம் பார்த்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார்

பந்தெடுத்து விட்டு எறிந்தால் சுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்

இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
இந்தத் தத்துவத்தைத் தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ
அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
மூடப் பழக்கத்தை விட்டுவிடு
காலம் மாறுது கருத்தும் மாறுது நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்
அறிவுக்கு வேலைகொடு பகுத்தறிவுக்கு வேலை கொடு
Lyrics in English
Arivukku velai kodu paguttharivukku velai kodu

Mooda pazhakkatthai vittu vidu
Kaalam maarudhu karuthum maarudhu naamum maara vendum
Nammaal naadum maara vendum

Onbathu vaasal vaitthe udambenum kottaiyia katti vaithaan
Andha kottaikku vilakkaaga arivenum dheebatthai yettri vaitthaan

Aagaadha vazhakkamellaam arivukku porundhaadha pazhakkamellaam
Aakkathai keduthu vaikkum manidhan azhivukku vazhi vagukkum
Aakkatthai kedutthu vaikkum manidhan azhivukku vazhi vagukkum
Arivukku velai kodu paguttharivukku velai kodu
Manvetti kaiyil yeduppaar sila per mattravarkku kuzhi parippaar
Athu than pakkam paartthirukkum yenbadhai thaanariya marandhiruppaar

Pandhedutthu vittu yerindhaal suvar mel pattadhu pol thirumbi varum

Intha thattuvatthai thaanarindhaal pirarkku theenghu seiya yennam varumo
Indha thattuvatthai thaanarindhaal pirarkku theengu seiya yennam varumo
Arivukku velai kodu paguttharivukku velai kodu
Mooda pazhakkatthai vittu vidu
Kaalam maarudhu karuthum maarudhu naamum maara vendum
Nammaal naadum maara vendum
Arivukku velai kodu paguttharivukku velai kodu
Song Details |
|
---|---|
Movie | Thalaivan |
Stars | M. G. Ramachandran, Vanisree, S. A. Ashokan |
Singers | T.M. Soundarajan |
Lyrics | Vaali |
Musician | S.M. Subbaih Naidu |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***