Friday, May 15, 2020
Karikalan Katti Vaithan Song Lyrics in Tamil
By
தமிழன்
@
5/15/2020
Karikalan Katti Vaithan Song Lyrics in Tamil
PS: கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை மன்னன்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை மன்னன்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
TMS: காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்
காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்
காதல் பெருக்கெடுத்தால்
TMS: காதல் பெருக்கெடுத்தால் புகலிடம் பெண்ணிடம்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
PS: நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை மன்னன்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
TMS: பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது
அணை பழுதில்லாமல் காலங்களை வென்றது
பன்னிரண்டு நூற்றாண்டு சென்றது
அணை பழுதில்லாமல் காலங்களை வென்றது
PS: அந்த கால பெண்மை போன்ற அணை இது
குலம் அழுத்தமாக வாழ வைக்கும் துணை இது
அந்த கால பெண்மை போன்ற அணை இது
குலம் அழுத்தமாக வாழ வைக்கும் துணை இது
TMS: கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
PS: நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை மன்னன்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
PS: காவிரியின் கெண்டை என்ன துள்ளுது
TMS: உன் கண்ணை பார்த்து சொந்தம் என்று சொல்லுது
PS: காவிரியின் கெண்டை என்ன துள்ளுது
TMS: உன் கண்ணை பார்த்து சொந்தம் என்று சொல்லுது
PS: தேக்கிய நீர் திறந்து விட்டால் வெள்ளமே
தேக்கிய நீர் திறந்து விட்டால் வெள்ளமே
TMS: ஆசை தேக்கியதை திறந்து விட்டால் வேகமே
ஆசை தேக்கியதை திறந்து விட்டால் வேகமே சோழன்
கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
PS: நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் கண்ணனை
TMS: மன்னன் கரிகாலன் கட்டி வைத்தான் கல்லணை
PS: நான் கண்களுக்குள் கட்டி வைத்தேன் என் கண்ணனை
Lyrics in English
PS: Karikalan Katti Vaithan Kallanai
Naan Kangalukul Katti Vaithen Kannanai Mannan
Karikalan Katti Vaithan Kallanai
Naan Kangalukul Katti Vaithen Kannanai Mannan
Karikalan Katti Vaithan Kallanai
TMS: Kaveri Peruketuthaal Kollumidam Kollidam
Kaveri Peruketuthaal Kollumidam Kollidam
Kadhal Peruketuthaal
TMS: Kadhal Peruketuthaal Pugalidam Pennidam
Karikalan Katti Vaithan Kallanai
PS: Naan Kangalukul Katti Vaithen Kannanai Mannan
Karikalan Katti Vaithan Kallanai
TMS: Pannirendu Notrandu Sentrathu
Anai Pazhuthillamal Kaalangalai Ventrathu
Pannirendu Notrandu Sentrathu
Anai Pazhuthillamal Kaalangalai Ventrathu
PS: Antha Kaala Pennmai Pontra Anai Idhu
Kulam Azhuthamaga Vazha Vaikum Thunai Idhu
Antha Kaala Pennmai Pontra Anai Idhu
Kulam Azhuthamaga Vazha Vaikum Thunai Idhu
TMS: Karikalan Katti Vaithan Kallanai
PS: Naan Kangalukul Katti Vaithen Kannanai Mannan
Karikalan Katti Vaithan Kallanai
PS: Kaveriyin Kentai Enna Thulluthu
TMS: Un Kannai Parthu Sontham Entru Solluthu
PS: Kaveriyin Kentai Enna Thulluthu
TMS: Un Kannai Parthu Sontham Entru Solluthu
PS: Thekkiya Neer Thiranthu Vittal Vellame
Thekkiya Neer Thiranthu Vittal Vellame
TMS: Asai Thekiyathai Thiranthu Vittal Vegame
Asai Thekiyathai Thiranthu Vittal Vegame Sozhan
Karikalan Katti Vaithan Kallanai
PS: Naan Kangalukul Katti Vaithen Kannanai
TMS: Mannan Karikalan Katti Vaithan Kallanai
PS: Naan Kangalukul Katti Vaithen Kannanai
Song Details |
|
---|---|
Movie | Thabalkaran Thangai |
Stars | Gemini Ganesan, Vanisri, R. Muthuraman |
Singers | T.M. Soundarajan, P. Susheela |
Lyrics | Kannadasan |
Musician | K.V. Mahadevan |
Year | 1970 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***