Friday, May 15, 2020

Naalu Kaalu Sir Song Lyrics in Tamil

Naalu Kaalu Sir Song Lyrics in Tamil

ALR: நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார்

Both: நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார்
மாத்ருபூதம் நீ மாறவேண்டும் மாத்ருபூதம் மாறவேண்டும்

LRE: உன் நல்ல கண்கள் தீமை காண வேண்டாம்
உன் நல்ல நாக்கு பொய்யை பேச வேண்டாம்
உன் நல்ல காது நாசமாக வேண்டாம்
ALR: மத்தவன் வீடு சத்திரமல்ல மக்களை பாத்து உன் புத்தியை மாத்து
மக்களை பாத்து உன் புத்தியை மாத்து
Both: மாத்ருபூதம் நீ மாறவேண்டும் மாத்ருபூதம் மாறவேண்டும்

Both: நாலு காலு சார் நடுவிலே ஒரு வாலு சார்
ஆதி மனுஷன் ஜாதி தானே சார்
வருஷம் போகுது உலகம் மாறுது குரங்கு மாறவில்லை சார்

LRE: நாம் உண்ட சோறு ஜீரணிக்க வேண்டும்
நாம் நீண்ட காலம் மண்ணில் வாழ வேண்டும்
நீ செய்த பாவம் எம்மை சேர வேண்டாம்

ALR: கொட்டிய லாபம் கூட வராது கட்டிய பாவம் ஆளை விடாது
கட்டிய பாவம் ஆளை விடாது

SVP: பட்டினத்து சாமி சொன்ன ஞானம் உன் பத்திரத்தில் பதிவு செய்ய வேணும்
நீ கெட்டதற்கு வட்டி போட வேணும்
உத்தமரென்றால் சொர்க்கம் இருக்கு உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு
உன்னை அறிந்தால் பக்கம் இருக்கு

SVP: மாத்ரு பூதம் Chorus: ஆஆஆ
SVP: நீ மாற வேண்டும் Chorus: ஆஆஆ
SVP: மாத்ரு பூதம் Chorus: ஆஆஆ
SVP: நீ மாற வேண்டும் Chorus: ஆஆஆ
SVP: மாத்ரு பூதம் Chorus: ஆஆஆ
SVP: நீ மாற வேண்டும் Chorus: ஆஆஆ

Lyrics in English

ALR: Naalu kaalu sir naduvilae Oru vaalu sir
Aadhi manushan jaadhi thaanae sir
Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir

Both: Naalu kaalu sir naduvilae Oru vaalu sir
Aadhi manushan jaadhi thaanae sir
Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir
Maathru boodham Nee maara vendum Maathru boodham maara vendum

LRE: Un nalla kangal theemai kaana vendaam
Un nalla naakku poiyai pesa vendaam
Un nalla kaadhu naasamaaga vendaam
ALR: Mathavan veedu sathiram alla Makkalai paathu un buthiyai maathu
Makkalai paathu un buthiyai maathu
Both: Maathru boodham Nee maara vendum Maathru boodham maara vendum

Both: Naalu kaalu sir naduvilae Oru vaalu sir
Aadhi manushan jaadhi thaanae sir
Varusham pogudhu ulagam maarudhu Kurangu maaravillai sir

LRE: Naam unda soru jeeranikka vendum
Naam neenda kaalam mannil vaazha vendum
Nee seidha paavam emmai saera vendaam

ALR: Kottiya laabam kooda varaadhu Kattiya paavam aalai vidaadhu
Kattiya paavam aalai vidaadhu

SVP: Pattinathu saami sonna nyaanam Un pathirathil padhivu seiya venum
Nee kettadharkku vatti poda venum
Uthamarendraal sorgam irukku Unnai arindhaal pakkam irukku
Unnai arindhaal pakkam irukku

SVP: Maathru boodham Chorus: Aa aa aaa
SVP: Nee maara vendum Chorus: Aa aa aaa
SVP: Maathru boodham Chorus: Aa aa aaa
SVP: Nee maara vendum Chorus: Aa aa aaa
SVP: Maathru boodham Chorus: Aa aa aaa
SVP: Nee maara vendum Chorus: Aa aa aaa

Song Details

Movie Sorgam
Stars Sivaji Ganesan, K. R. Vijaya, Rajasree, R. Muthuraman, K. Balaji
Singers A. L. Raghavan, L. R. Eswari, S. V. Ponnusamy, Chorus
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***