Saturday, May 16, 2020

Thottu Thottu Parthaal Song Lyrics in Tamil

Thottu Thottu Parthaal Song Lyrics in Tamil

தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்
தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்

வீட்டுக்கு வீடு இந்தக் கதைதான்
விடிந்த பின்னாலும் இந்தக் கதைதான்
எங்கெங்கோ யாரோ என்ன சுகமோ
எந்தெந்த பெண்மை என்ன சொல்லுமோ
இந்த மஞ்சம் தந்த இன்பம் எங்கும் இல்லை
பெண்கள் எல்லாம் பேசிக்கொள்ள சங்கம் இல்லை
எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹா ஹா
எதைச் சொல்லி புகழ்வது ஓ ஹோ ஓஹோ
தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்

கண்ணனும் நீயும் என்ன சொந்தமோ
கண்ணனின் லீலை இந்த விதமோ
ராதையைக் கேட்டேன் சொல்ல மறுத்தாள்
நான் உனைக் கேட்டேன் அள்ளிக் கொடுத்தாய்
ஒன்றும் ஒன்றும் ரெண்டு என்று சொல்வதுண்டு
இங்கு மட்டும் இந்த நேரம் ரெண்டும் ஒன்று
எனக்கென்று கிடைத்தது ஆ ஆஹா ஆஹா ஹா
என்ன சொல்லி புகழ்வது ஹோ ஓஹோ ஹோ
தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்
சொல்லித்தர நல்ல கதை படித்து வந்தேன்
ஏதோ நினைவில் மறந்து விட்டேன்
தொட்டு தொட்டுப் பார்த்தால் சுகம் தெரியும்
சொக்கி சொக்கி விழுந்தால் சொர்க்கம் புரியும்

Lyrics in English

Thottu Thottu Parthaal Sugam Theriyum
Sokki Sokki Vizhunthal Sorgam Puriyum
Sollithara Nalla Kadhai Padithu Vanthen
Yetho Ninaivil Maranthu Vitean
Sollithara Nalla Kadhai Padithu Vanthen
Yetho Ninaivil Maranthu Vitean
Thottu Thottu Parthaal Sugam Theriyum
Sokki Sokki Vizhunthal Sorgam Puriyum

Veettuku Veedu Intha Kadhaithan
Vidintha Pinnalum Intha Kadhaithan
Enengo Yaro Enna Sugamo
Enthentha Pennai Enna Sollumo
Intha Manjam Thantha Inbam Engum Illai
Pengal Ellam Pesikolla Sangam Illai
Enakentru Kidaithathu Ah Aha Aha ha
Ethai Solli Puzhalvathu O Ho Oho
Thottu Thottu Parthaal Sugam Theriyum
Sokki Sokki Vizhunthal Sorgam Puriyum

Kannanum Neeyum Enna Sonthamo
Kannanin Leelai Intha Vidhamo
Rathaiyai Ketean Solla Maruthal
Naan Unai Ketten Alli Koduthai
Ontrum Ontrum Rendu Entru Solvathundu
Ingu Mattum Intha Neram Rendum Ontru
Enakentru Kidaithathu Ah Aha Aha ha
Ethai Solli Puzhalvathu O Ho Oho
Thottu Thottu Parthaal Sugam Theriyum
Sokki Sokki Vizhunthal Sorgam Puriyum
Sollithara Nalla Kadhai Padithu Vanthen
Yetho Ninaivil Maranthu Vitean
Thottu Thottu Parthaal Sugam Theriyum
Sokki Sokki Vizhunthal Sorgam Puriyum

Song Details

Movie Veettuku Veedu
Stars Jaishankar, Lakshmi, R. Muthuraman, Vennira Aadai Nirmala, Nagesh
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***