Saturday, May 16, 2020

Nalvazhvu Naam Vazha Song Lyrics in Tamil

நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும்
கண் போன்ற மனவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிா் வாழ வேண்டும்

கண்கள் இரண்டும் இமைகள் இரண்டும் பெண்னோடு ஆண் என்ற பொருளள்ளவோ

கல்யாணமும் செல்வங்கலும் பதினாறு போறென்னும் வாழ்வல்லவோ

பொன் மஞ்சலும் பூ மாலையும் எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ
எந்நாளும் காக்கின்ற தாயல்லவோ
நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும்
கண் போன்ற மனவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிா் வாழ வேண்டும்

உன்னை நினைந்து உன்னை மணந்து உன்னோடு வாழ்கின்ற திருமாலவன்

வான் மீதிலே தனியாகவே வாழ்ந்தாலும் அவன் என்றும் உன் நாயகன்
உன் கண்களும் உன் உள்ளமும் உன் காதல் மனவாளன் சிம்மாசனம்
உன் காதல் மனவாளன் சிம்மாசனம்
நல்வாழ்வு நாம் வாழ வரம் வேண்டும் ஸ்ரீதேவி எல்லோர்க்கும் எல்லாமும் வேண்டும்
கண் போன்ற மனவாளன் கல்யாண மாங்கல்யம் பல்லாண்டு உயிா் வாழ வேண்டும்

Lyrics in English

Nalvazhvu Naam Vazha Varam Vendum Sridevi Ellorkkum Ellamum Vendum
Kann Pontra Manavalan Kalyana Maangalyam Pallandu Uyir Vazha Vendum

Kangal Irundum Imaigal Irandum Pennodu Aan Entra Porulalavo

Kalyanamum Selvangalum Pathinaru Perenum Vazhvallavo

Ponn Manjalum Poo Maalaiyum Ennaalum Kaakintra Thayallavo
Ennaalum Kaakintra Thayallavo
Nalvazhvu Naam Vazha Varam Vendum Sridevi Ellorkkum Ellamum Vendum
Kann Pontra Manavalan Kalyana Maangalyam Pallandu Uyir Vazha Vendum

Unnai Ninaithu Unnai Mananthu Unnodu Vazhkintra Thirumalavan

Vaan Meethile Thaniyaagave Vazhnthalum Avan Entrum Un Nayagan
Un Kangalum Un Ullamum Un Kadhal Manavalan Simmasanam
Un Kadhal Manavalan Simmasanam
Nalvazhvu Naam Vazha Varam Vendum Sridevi Ellorkkum Ellamum Vendum
Kann Pontra Manavalan Kalyana Maangalyam Pallandu Uyir Vazha Vendum

Song Details

Movie Veettuku Veedu
Stars Jaishankar, Lakshmi, R. Muthuraman, Vennira Aadai Nirmala, Nagesh
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M. S. Viswanathan
Year 1970

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***