Sunday, January 31, 2021
Inge Naan Paruvakumaari Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/31/2021
Inge Naan Paruvakumaari Song lyrics in Tamil
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
அன்பு கொண்டு பக்தி செய்து பார்த்து விட்டேன்
ஆசை கொண்டு காதல் செய்தும் பார்த்து விட்டேன்
அங்கும் இங்கும் எத்தனையோ பார்த்து விட்டேன்
ஐ டோண்ட் கேர் பார் தி வோர்ல்ட்
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
தத்தைச் சுகம் சொத்து சுகம் மெத்தைச் சுகம் வித்தை சுகம்
நானும் இறங்கி விட்டேன்
தத்தைச் சுகம் சொத்து சுகம் மெத்தைச் சுகம் வித்தை சுகம்
நானும் இறங்கி விட்டேன்
அல்லிக் கொடி முல்லைச் செடி மெல்லத் தொடு அள்ளிக் கொடு
நானும் துணிந்து விட்டேன்
கம் ஆன் டேக் மீ நவ்
கல்யாணமில்லாத சல்லாபம் காவல்களில்லாத உல்லாசம்
கண்ணீரைக் காணாத சந்தோஷம் யா சனோரீடா
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
சந்திப்பது அந்திக்கடை சிந்திப்பது இன்பக்கலை ஒன்றும் தவறில்லை
சித்தர்களும் செல்வர்களும் பக்தர்களும் முக்தர்களும் யாரும் வெறுத்ததில்லை
பெட்டர் லேட் தென் நெவர்
தேவாதி தேவர்கள் தேரோட்டம் தேனோடு பாலோடு நீரோட்டம்
தேடுங்கள் தீராத களியாட்டம் யா
ஷி இஸ் ரைட் தேர்
இங்கே நான் பருவகுமாரி அரசகுமாரி சரசகுமாரி கலைகளில் ராணி
அன்பு கொண்டு பக்தி செய்து பார்த்து விட்டேன்
ஆசை கொண்டு காதல் செய்தும் பார்த்து விட்டேன்
அங்கும் இங்கும் எத்தனையோ பார்த்து விட்டேன்
ஐ டோண்ட் கேர் பார் தி வோர்ல்ட்
Song Details |
|
---|---|
Movie Name | Naan Avanillai |
Director | K. Balachander |
Stars | Gemini Ganesan, Kamal Haasan, Lakshmi, Jayabharathi, Jayasudha, Leelavathi |
Singers | L.R. Eswari, Saibaba |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***