Sunday, January 31, 2021
Paadum Pothu Naan Song lyrics in Tamil
By
தமிழன்
@
1/31/2021
Paadum Pothu Naan Song lyrics in Tamil
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று

நான் வரும் போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன

மெல்லிய பூங்கொடி வளைத்து மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து

இதழில் தேனைக் குடித்து ஒரு இன்ப நாடகம் நடித்து

எங்கும் பாடும் தென்றல் காற்றும் நானும் ஒன்றுதானே இன்ப நாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
எல்லைகளில்லா உலகம் என் இதயமும் அதுபோல் நிலவும்

புதுமை உலகம் மலரும் நல்லப் பொழுதாய் யாருக்கும் புலரும்

யாரும் வாழப் பாடும் காற்றும் நானும் ஒன்றுதானே இன்பநாளும் இன்றுதானே
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
நான் வரும் போது ஆயிரம் பாடல் பாட வந்ததென்ன நெஞ்சம் ஆசை கொண்டதென்ன
பாடும் போது நான் தென்றல் காற்று பருவ மங்கையோ தென்னங்கீற்று
Lyrics in English
Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru

Naan varumbothu Aayiram Paadal Paada vandhadhenna Nenjam aasai kondadhenna

Melliya poongodi valaithu Malar maeniyai konjam anaithu

Idhazhil thaenai kudithu Oru inba naadagam nadithu

Engum paadum thendral kaatrum Naanum ondruthaanae Inba naalum indruthaanae
Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru
Ellaigal illa ulagam En idhayamum adhupol nilavum

Pudhumai ulagam malarum Nalla pozhudhaai yaarukkum pularum

Yaarum vaazha paadum kaatrum Naanum ondruthaanae Inba naalum indru thaanae
Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru
Naan varumbothu Aayiram Paadal Paada vandhadhenna Nenjam aasai kondadhenna
Paadumbothu naan thendral kaatru Paruva mangaiyo thennang keetru
Song Details |
|
---|---|
Movie Name | Netru Indru Naalai |
Director | P. Neelakantan |
Stars | M.G. Ramachandran, Manjula, Latha, Rajasree, Thengai Srinivasan, Isari Velan, Rama Prabha, Sukumari |
Singers | S.P. Balasubrahmanyam |
Lyricist | Pulamaipithan |
Musician | M.S. Viswanathan |
Year | 1974 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***