Sunday, January 31, 2021

Naan Chinnan Chiru Song lyrics in Tamil

 Naan Chinnan Chiru Song lyrics in Tamil

PS: நான் சின்னஞ்சிறு பிள்ளை என் கண்ணில் காதல் இல்லை
நான் சின்னஞ்சிறு பிள்ளை என் கண்ணில் காதல் இல்லை
மாமன்னன் வந்த போதும் நெஞ்சில் மயக்கம் இல்லை
அந்த எண்ணம் எந்தன் நெஞ்சில் அரும்பவில்லை

PS: நான் சின்னஞ்சிறு பிள்ளை என் கண்ணில் காதல் இல்லை
மாமன்னன் வந்த போதும் நெஞ்சில் மயக்கம் இல்லை
அந்த எண்ணம் எந்தன் நெஞ்சில் அரும்பவில்லை

PBS: பலோம்பரே பேறோம் பர்ஹூ பஞ்சி உடுக்கார் அதேஹை
ஹே தாஹே ஹூஸ்னோ இஸ்க்ஜாகா ஆஷீஷ்த்தோ வஹி ஜாதேஹே

PS: கனியுள்ள மரத்தில் பறவைகள் கூடும் அழகுள்ள இடத்தில் ஆண் மனம் ஓடும்
பனி விழும் போது நனைகின்ற ரோஜா பறிப்பதற்கென்றே வருகின்ற ராஜா
ஓர் சுல்தான் உண்டு என்றால் ஓர் சுல்தானாவும் உண்டு
CHO: ஓர் சுல்தான் உண்டு என்றால் ஓர் சுல்தானாவும் உண்டு
PS: இதில் ஹல்லா குல்லா ஏதுமில்லை அல்லா கி கஸம்
CHO: இதில் ஹல்லா குல்லா ஏதுமில்லை அல்லா கி கஸம்

PBS: நகுமே இஷ்கோ முஹபத்கே லிக்கே ஷாய ரோனே அபுதக்
லைலா கெலிலே கயஸீக்கே தில் மேராகே கீ உல்பத் ஹஸ்ர்தலக்

PS: காதலைப் பாடும் கவிஞர்கள் கோடி காதலில் லைலா கயஸின் ஜோடி
காதலைப் பாடும் கவிஞர்கள் கோடி காதலில் லைலா கயஸின் ஜோடி
பன்னீர்ப் பூவை வண்டுகள் நாடி பறப்பது கூட காதலைத் தேடி
அதை நானும் கண்டேன் லேசா முஜே மா கீஜியே ராஜா
CHO: அதை நானும் கண்டேன் லேசா முஜே மா கீஜியே ராஜா
PS: இதில் ஹல்லா குல்லா ஏதுமில்லை அல்லா கி கஸம்
CHO: இதில் ஹல்லா குல்லா ஏதுமில்லை அல்லா கி கஸம்

PS: உமறுகயாமும் பருகிய காதல் உருது மகாகவி உருகிய காதல்
அழகிய தாஜ்மகால் அறிவிக்கும் காதல் அனார்கலி முன்னம் ஆடிய காதல்
அழகிய தாஜ்மகால் அறிவிக்கும் காதல் அனார்கலி முன்னம் ஆடிய காதல்
CHO: அவள் காதல் கொண்டாள் பியாரி பின் கல்யாணத்தில் பீவி
இதில் ஹல்லா குல்லா ஏதுமில்லை அல்லா கி கஸம்
இதில் ஹல்லா குல்லா ஏதுமில்லை அல்லா கி கஸம்
PS: நான் சின்னஞ்சிறு பிள்ளை என் கண்ணில் காதல் இல்லை
மாமன்னன் வந்த போதும் நெஞ்சில் மயக்கம் இல்லை
அந்த எண்ணம் எந்தன் நெஞ்சில் அரும்பவில்லை

PBS: அஷ்ஷாதே தஸ்கே ரங்கீ ஸர்போடுகனே கீ பாத்தீர்
உஸ்தில் கோடுண்டு தேஹே ஜீஸ்பா பிஸிதீ மேஹந்தீ
சுக்ரீயா பஹோத் சுக்ரீயா

Lyrics in English

PS: Naan Chinnan Chiru Pillai En Kannil Kadhal Illai
Naan Chinnan Chiru Pillai En Kannil Kadhal Illai
Maamannan Vantha Pothum Nenjil Mayakam Illai
Antha Ennam Enthan Nenjil Arumbavillai

PS: Naan Chinnan Chiru Pillai En Kannil Kadhal Illai
Maamannan Vantha Pothum Nenjil Mayakam Illai
Antha Ennam Enthan Nenjil Arumbavillai

PBS: Palompare Perom Parhee Panchi Udukar Athehe
Hai Thahai Jushno Ishkajaka Aasiththo Vaagi Jaathehei

PS: Kaniyulla Marathil Paravaigal Kodum Azhakulla Idathail Aan Manam Odum
Pani Vizhum Pothu Nanaikintra Roja Paripatharkentre Varukintra Raja
Or Sulthan Undu Endral Or Sulthan Undu
CHO: Or Sulthan Undu Endral Or Sulthan Undu
PS: Ithil Halla Kulla Yethumillai Alla Ki Kasam
CHO: Ithil Halla Kulla Yethumillai Alla Ki Kasam

PBS: Nagume Ishko Muhapathke Likke Shaya Rene Abutha Laila
Keliye Kayasike Thil Meraake Ki Ulpath Hasharthalak

PS: Kadhalai Paadum Kavingargal Kodi Kadhalil Laila Kayasin Jodi
Kadhalai Paadum Kavingargal Kodi Kadhalil Laila Kayasin Jodi
Paneer Poovai Vandugal Naadi Parapathu Koda Kadhalai Theadi
Athai Naanum Kanden Lesa Muje Ma Kijiye Raja
CHO: Athai Naanum Kanden Lesa Muje Ma Kijiye Raja
PS: Ithil Halla Kulla Yethumillai Alla Ki Kasam
CHO: Ithil Halla Kulla Yethumillai Alla Ki Kasam

PS: Umarukayaamum Parukiya Kadhal Uruthu Mahakavi Urugiya Kadhal
Azhagiya Tajmahal Arivikkum Kadhal Anarkali Munnam Aadiya Kadhal
Azhagiya Tajmahal Arivikkum Kadhal Anarkali Munnam Aadiya Kadhal
CHO: Aval Kadhal Kondal Piyari Pin Kalyanathil Beevi
Ithil Halla Kulla Yethumillai Alla Ki Kasam
Ithil Halla Kulla Yethumillai Alla Ki Kasam
PS: Naan Chinnan Chiru Pillai En Kannil Kadhal Illai
Maamannan Vantha Pothum Nenjil Mayakam Illai
Antha Ennam Enthan Nenjil Arumbavillai

PBS: Ashshathe Thaske Rangi Sharpodukane Ki Kaatheer
Ushthil Kodundu Thehai Jishpa Pisithe Mehanthi
Sukiriya Pagath Sukiriya

Song Details

Movie Name Naan Avanillai
Director K. Balachander
Stars Gemini Ganesan, Kamal Haasan, Lakshmi, Jayabharathi, Jayasudha, Leelavathi
Singers P.B. Sreenivas, P. Susheela
Lyricist Kannadasan, Kumar Uruthu Language
Musician M.S. Viswanathan
Year 1974

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***