Thursday, September 23, 2021

Ivargal Namathu Pangaligal Song Lyrics in Tamil

Ivargal Namathu Pangaligal Song Lyrics in Tamil

TMS: இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்

TMS: இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்

TMS: அறுவகைக் கறியும் சோறும் இவர்கள் அனுபவம் கண்டதில்லை
அறுவகைக் கறியும் சோறும் இவர்கள் அனுபவம் கண்டதில்லை
ஆழத்தில் கிண்டிய கூழுக்கு இவர்கள் அடிதடி நின்றதில்லை
அய்யா சாமி ஆண்டவனே என்னும் அழுகுரல் ஓயவில்லை
அடடா நாட்டில் ஆயிரம் கொடிகள் பறப்பதில் குறைச்சலில்லை
இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்

Cho: லால லாலாலா லால லாலாலா லால லாலாலா லால லாலாலா

TMS: ஏழைகள் கைகள் வானில் உயர்ந்தால் சந்திரன் கைக்கு வரும்
ஏழைகள் கைகள் வானில் உயர்ந்தால் சந்திரன் கைக்கு வரும்
எடுத்துக் கொண்டான் அந்தப் பதுக்கல்காரன் கழுத்துக்குக் கயிறு வரும்
உழைப்பவன் எல்லாம் மனது வைத்தால் இந்தக் கொடுமைகள் ஒழிந்து விடும்
உத்தமர் காந்தியின் தத்துவ வழியில் சத்தியம் மலர்ந்து விடும்
இவர்கள் நமது பங்காளிகள்
இவர்கள் நமது பங்காளிகள் இந்திய நாட்டின் முதலாளிகள்
ஊருக்குச் சோறிடும் தொழிலாளிகள் உண்ண முடியாத அப்பாவிகள்
உண்ண முடியாத அப்பாவிகள்

SB: கம் மை டியர் வைப் யோவ் மாமனாரே வாயா
Cho: லாலலாலா லாலலாலா லால்லால் லலா
லாலால்லல லலல்லல லால்லால் லலா
லாலால்லல லலல்லல லால்லால் லலா
லலல லலலாள்ள லால்லால் லாலா
லாலலாலா லாலலாலா லால்லால் லாலா

Lyrics in English

TMS: Ivargal namadhu pangaaligal
Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal
Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal

TMS: Ivargal namadhu pangaaligal
Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal
Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal
Unna mudiyaadha appaavigal

TMS: Aru vagai kariyum sorum ivargal Anubavam kandadhillai
Aru vagai kariyum sorum ivargal Anubavam kandadhillai
Aazhathil kindiya koozhukku ivargal Adidhadi nindradhillai
Aiyaa saami aandavanae yenum Azhu kural oyavillai
Adadaa naattil aayiram kodigal Parappadhil kuraichal illai
Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal
Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal
Unna mudiyaadha appaavigal

Cho: Laala laalaalaa laala laalaalaa Laala laalaalaa laala laalaalaa
SB: Come on everybody

TMS: Ezhaigal kaigal vaanil uyarndhaal Chandhiran kaikku varum
Ezhaigal kaigal vaanil uyarndhaal Chandhiran kaikku varum
Eduthu kondaan andha padhukkalkaaran Kazhuthukku kayiru varum
Uzhaippavan ellaam manadhu vaithaal Indha kodumaigal ozhindhu vidum
Uthamar gaandhiyin thathuva vazhiyil Sathiyam malarndhu vidum
Ivargal namadhu pangaaligal
Ivargal namadhu pangaaligal Indhiya naattin mudhalaaligal
Oorukku soridum thozhilaaligal Unna mudiyaadha appaavigal
Unna mudiyaadha appaavigal

SB: Come my dear wife Yow maamanaarae vaaya
Cho: Laallala laallala laallaal lalaa Lalallala lalallala laallaal lalaa
Lalallala laallala laallaal lalaa Lalala lalalaalla laallaal lalaa
Laallala laallala laallaal lalaa

Song Details

Movie Name Mannavan Vanthaanadi
Director P. Madhavan
Stars Sivaji Ganeshan, Manjula, Jayasudha, Nagesh
Singers T.M. Soundararajan, Saibaba
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***