Tuesday, September 28, 2021

Nan Natta Thirutha Poren Song Lyrics in Tamil

Nan Natta Thirutha Poren Song Lyrics in Tamil

நான் நாட்டத் திருத்தப் போறேன் அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்

நான் நாட்டத் திருத்தப் போறேன் அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்
கூட்டம் போட்டு கொடி புடிச்சு ஆட்டம் போட்டு அதிர வச்சுக்
ஆஹா கூட்டம் போட்டு கொடி புடிச்சு ஆட்டம் போட்டு அதிர வச்சுக்
கொள்கையிலே வெல்லப் போறேன்
நாட்டிலுள்ள பெருந்தலைவர் காட்டி வச்சப் பாதையிலே
நாட்டிலுள்ள பெருந்தலைவர் காட்டி வச்சப் பாதையிலே
நாட்டையே ஆளப் போறேன்
நான் நாட்டத் திருத்தப் போறேன் அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்

ஊரை ஏமாற்றும் உல்லாசக்காரன் வேஷத்தைக் கலைக்கப்போறேன்
ஊரை ஏமாற்றும் உல்லாசக்காரன் வேஷத்தைக் கலைக்கப்போறேன்
உள்ளே ஒண்ணாக வெளியே ஒண்ணாகப் பேசாமே பண்ணப் போறேன்
தினம் பாடுபட்டவன் பட்டினி உள்ளவன் பாவப்பட்டவன் பள்ளத்தில் உள்ளவன்
வாழ்வை முன்னேற்றப் போறேன் மக்கள் வாழ்வை முன்னேற்றப் போறேன்
நான் நாட்டத் திருத்தப் போறேன் அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்

ஆணி அச்சாணி இல்லாத தேரை எல்லோர்க்கும் காட்டப் போறேன்
ஆணி அச்சாணி இல்லாத தேரை எல்லோர்க்கும் காட்டப் போறேன்
அச்சம் பண்பாடு இல்லாத ஆளை என்னான்னு கேக்கப் போறேன்
இந்த நாட்டு மக்களின் நல்லது கெட்டது நாட்டிலுள்ள என் கண்ணில் பட்டது
நல்ல வழிக் காட்டப்போறேன் ரொம்ப நல்ல வழிக் காட்டப்போறேன்
நான் நாட்டத் திருத்தப் போறேன் அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்

மேடு பள்ளங்கள் இல்லாமல் ஊரை ஒண்ணாகப் பண்ணப்போறேன்
மேடு பள்ளங்கள் இல்லாமல் ஊரை ஒண்ணாகப் பண்ணப்போறேன்
வேற்று நாட்டோர்கள் என் வீட்டுச் சோற்றை திண்ணாம காக்கப் போறேன்
அட காலம் வந்தது கத்தியைத் தீட்டு கத்தியைப் போல புத்தியைத் தீட்டு
வெற்றியை நான் வாங்கித் தாரேன் வெற்றியை நான் வாங்கித் தாரேன்
நான் நாட்டத் திருத்தப் போறேன் அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்
அந்தக் கோட்டையைப் பிடிக்கப் போறேன்

Lyrics in English

Naan naatta thirutha poren Andha kottaiya pidikka poren

Naan naatta thirutha poren Andha kottaiya pidikka poren
Andha kottaiya pidikka poren
Koottam pottu kodi pudichu Aattam pottu adhira vechu
Aahaa koottam pottu kodi pudichu Aattam pottu adhira vechu
Kolgaiyilae vellap poren
Naattil ulla perum thalaivar Kaatti vecha paadhaiyilae
Naattil ulla perum thalaivar Kaatti vecha paadhaiyilae
Naattaiyae aala poren
Naan naatta thirutha poren Andha kottaiya pidikka poren
Andha kottaiya pidikka poren

Oorai yaemaatrum ullaasakkaaran Vaeshatha kalaikka poren
Oorai yaemaatrum ullaasakkaaran Vaeshatha kalaikka poren
Ullae onnaaga veliyae onnaaga Pesaama panna poren
Dhinam paadu pattavan pattini ullavan Paavap pattavan pallatthil ullavan
Vaazhavai munnaetra poren Makkal vaazhavai munnaetra poren
Naan naatta thirutha poren Andha kottaiya pidikka poren

Aani achaani illaadha thaerai Ellorkkum kaatta poren
Aani achaani illaadha thaerai Ellorkkum kaatta poren
Acham panpaadu illaadha aalai Ennaannu kekka poren
Indha naattu makkalin nalladhu kettadhu Naattil ulla en kannil pattadhu
Nalla vazhi kaatta poren Romba nalla vazhi kaatta poren
Naan naatta thirutha poren Andha kottaiya pidikka poren

Maedu pallangal illaamal oorai Onnaaga panna poren
Maedu pallangal illaamal oorai Onnaaga panna poren
Vaetru naattorgal en veettu chotrai Thinnaama kaakka poren
Ada kaalam vandhadhu kathiya theettu Kathiya pola buthiya theettu
Vetriyai naan vaangi thaaren Vetriyai naan vaangi thaaren
Naan naatta thirutha poren Andha kottaiya pidikka poren
Andha kottaiya pidikka poren

Song Details

Movie Name Mannavan Vanthaanadi
Director P. Madhavan
Stars Sivaji Ganeshan, Manjula, Jayasudha, Nagesh
Singers T.M. Soundararajan
Lyricist Vaali
Musician M.S. Viswanathan
Year 1975

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***