Tuesday, February 18, 2020

Kanne Pappa En Kanimuthu Tamil Song Lyrics in Tamil

கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
அன்னையும் இங்கே சிந்தும் புன்னகை எங்கே
அன்னையும் இங்கே சிந்தும் புன்னகை எங்கே
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து
பனித்துளி ஒன்று சிப்பியில் விழுந்து
வந்தது முத்து என் மன்னவன் சொத்து
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா

சித்திரத்தில் ஒரு தத்துவம் உண்டு எழுதியவன் எங்கே
சத்தியத்தில் ஒரு நம்பிக்கை கொண்டு தழுவியவள் இங்கே

சித்திரத்தில் ஒரு தத்துவம் உண்டு எழுதியவன் எங்கே
சத்தியத்தில் ஒரு நம்பிக்கை கொண்டு தழுவியவள் இங்கே
சங்கமமாகும் கடலும் நதியும் பிரிவதில்லை கண்ணே
சந்தித்த கண்கள் நன்றி சொல்லாமல் நடந்தனவே கண்ணே
ஆயிரம் நினைவு  அவசர உறவு
இறைவனின் முடிவு அது நீ வந்த வரவு
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா

அன்னையிடத்தில் தந்தை இருந்தால் பிள்ளைக்கு பாராட்டு
அள்ளியெடுத்து பாடி முடிப்பாள் ஆயிரம் தாலாட்டு

அன்னையிடத்தில் தந்தை இருந்தால் பிள்ளைக்கு பாராட்டு
அள்ளியெடுத்து பாடி முடிப்பாள் ஆயிரம் தாலாட்டு
தங்கச்சிலையே நானும் நீயும் தலைவன் விளையாட்டு
சாலை வழியே செல்வம் வந்தால் இறைவா வழிகாட்டு
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா
அன்னையும் இங்கே சிந்தும் புன்னகை எங்கே
கண்ணே பாப்பா என் கனிமுத்து பாப்பா

Lyrics in English

Kanne Paapa En Kanimuthu Paapa
Kanne Paapa En Kanimuthu Paapa
Annaiyum Inge Sindhum Punnagai Enge
Annaiyum Inge Sindhum Punnagai Enge
Kanne Paapa En Kanimuthu Paapa
Panithuli Ondru Sippiyil Vizhunthathu
Panithuli Ondru Sippiyil Vizhunthathu
Vandhadhu Muthu En Mannavan Sothu
Kanne Paapa En Kanimuthu Paapa
Kanne Paapa En Kanimuthu Paapa

Sithirathil Oru Thathuvam Undu Ezhudhiyavan Enge
Sathiyathil Oru Nambikai Kondu Thazhuviyaval Inge

Sithirathil Oru Thathuvam Undu Ezhudhiyavan Enge
Sathiyathil Oru Nambikai Kondu Thazhuviyaval Inge
Sangamam Aagum Kadalum Nadhiyum Pirivadhillai Kanne
Sandhitha Kangal Nandri Sollaamal Nadandhadhuve Kanden
Aayiram Ninaivu Avasara Uravu
Iraivanin Mudivu Adhu Nee Vandha Varavu
Kanne Paapa En Kanimuthu Paapa
Kanne Paapa En Kanimuthu Paapa

Annaieidathil Thandhai Irundhaal Pillaiku Paaraatu
Alli Eduthu Paadi Mudipaal Aayiram Thaalaatu

Annaieidathil Thandhai Irundhaal Pillaiku Paaraatu
Alli Eduthu Paadi Mudipaal Aayiram Thaalaatu
Thangachilaiye Naanum Neeyum Thalaivan Vilaiyaatu
Saalayin Vazhiye Selvam Vandhaal Iraivaa Vazhikaatu
Kanne Paapa En Kanimuthu Paapa
Annaiyum Inge Sindhum Punnagai Enge
Kanne Paapa En Kanimuthu Paapa

Song Details

Movie Kanne Pappa
Hero R. Muthuraman
Singers P. Susheela
Lyrics Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1969

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***