Thursday, October 26, 2023

Kandru Theadi Varum Song Lyrics in Tamil

 கன்று குரல் தேடி வரும் பசுவானேன் பாடல் வாிகள்

கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்
கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன் ஆஆ

கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்
மாணிக்கத் தேர் கொண்டு தரலானேன் ஆஆ
மாணிக்கத் தேர் கொண்டு தரலானேன்
குலமங்கை உன் சேவை கண்டு துனையானேன்
கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்

கண்ணனை நினைத்தார்க்குத் துயரில்லை
அவர் கர்மத்தில் ஒரு நாளும் தவறில்லை
எங்கெங்கு எப்போதும் இருப்பவன் நான்
எந்த ஏழையின் குரல் கேட்டு வருபவன் நான்
கொடுமையில் மனம் வாடும் குலமகளே
நான் கோவிலுடன் இங்கு வந்தேன் திருமகளே
கோவிலுடன் இங்கு வந்தேன் திருமகளே
கன்று குரல் தேடி வரும் பசுவானேன்
நான் பண்டரிபுரம் விட்டு வரலாலேன்



Lyrics in English

Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen
Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen aaa

Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen
Manickam thaer kondu tharalaanaen aaa
Manickam thaer kondu tharalaanaen
Kulamangai un saevai kandu thunaiyaanaen
Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen

Kannanai ninaiththaarkku thuyarillai
Avar kharmaththil oru naalum thavarillai
Engengu eppothum iruppavan naan
Entha yaezhaiyin kural kettu varupavan naan
Kodumaiyil manam vaadum kulamagalae
Naan koviludan ingu vanthen thirumagalae
Koviludan ingu vanthen thirumagalae
Kandru kural thedi varum pasuvaanaen
Naan pandaripuram vittu varalaanaen

Song Details

Movie name Gruhapravesam
Director D. Yoganand
Stars Sivaji Ganesan, K. R. Vijaya, Sivakumar, Jaya Guhanathan, A. Sakunthala
Singers T.M. Soundararajan
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***