Thursday, October 26, 2023
Sathiyathin Sothanaikku Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/26/2023
சத்தியத்தின் சோதனைக்கு பாடல் வாிகள்
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
சத்தியத்தின் சோதனைக்கு த்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி

அத்தனையும் தாங்கி விட்டேன் சக்தியினைக் கூட்டி
ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான் சங்கடத்தில் மாட்டி

அண்ணன் என்பவன் இடிதாங்கி அவன் அத்தனை பேருக்கும் சுமைதாங்கி

துணைவன் என்பவன் கண்ணாடி அதைச் சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி
சொல்லால் அடிப்பவள் பெண்டாட்டி
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
மனிதன் வாழ்க்கை வில்லங்கம் அவன் மக்களுக்கெல்லாம் மிருதங்கம்
வாழ்வில் இன்பம் ஒரு நேரம் பின் மரத்தில் ஏறும் வேதாளம்
மரத்தில் ஏறும் வேதாளம்
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
வாழ்வில் இன்பம் ஒரு நேரம் பின் மரத்தில் ஏறும் வேதாளம்
மரத்தில் ஏறும் வேதாளம்
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
இடுக்கண் வரும்போது சிரியென்றான்
நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்
இடுக்கண் வரும்போது சிரியென்றான்
நான் எத்தனை பேருக்கென்று சிரிக்கின்றேன்
அடுத்தது நன்மையென்று நினைக்கின்றேன்
நான் அதனால் தானே உயிரோடு இருக்கின்றேன்
நான் அதனால் தானே உயிரோடு இருக்கின்றேன்
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா சொந்தங்களை காட்டி
அத்தனையும் தாங்கி விட்டேன் சக்தியினைக் கூட்டி
ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான் சங்கடத்தில் மாட்டி
ஆண்டவனும் சேர்ந்துக் கொண்டான் சங்கடத்தில் மாட்டி
சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர் போட்டி
தர்மம் என்னை வாட்டுதம்மா
Lyrics in English
Saththiyathin sodhanaikku Eththanai per potti

Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti

Aththanaiyum thaangi vittaen Sakthiyinai koottu
Aandavanum saernthu kondaan Sangadaththil maatti
Aandavanum saernthu kondaan Sangadaththil maatti
Saththiyathin sodhanaikku Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti
Annan enbavan idithaangi Avan aththanai perukkum sumaithaangi

Thunaivan enbavan kannaadi Adhai sollaal adippaval pendaatti
Sollaal adippaval pendaatti
Saththiyathin sodhanaikku Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti
Manithan vaazhkkai villangam Avan magalukellaam miruthangam
Vaazhvil inbam oru neram Pin maraththil yaerum vedhaalam
Maraththil yaerum vedhaalam
Saththiyathin sodhanaikku Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti
Idukkan varumpothu siriyendraan
Naan eththanai perukendru sirikkindraan
Idukkan varumpothu siriyendraan
Naan eththanai perukendru sirikkindraan
Aduththathu nanmaiyendru ninaikkindrean
Naan adhanaalthaanae uyirodu irukkindrean
Naan adhanaalthaanae uyirodu irukkindrean
Saththiyathin sodhanaikku Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti
Aththanaiyum thaangi vittaen Sakthiyinai kootti
Aandavanum saerththu kondaan Sangadaththil maatti
Aandavanum saerththu kondaan Sangadaththil maatti
Saththiyathin sodhanaikku Eththanai per potti
Dharmam ennai vaattuthammaa Sonthangalai kaatti
Song Details |
|
Movie name | Gruhapravesam |
---|---|
Director | D. Yoganand |
Stars | Sivaji Ganesan, K. R. Vijaya, Sivakumar, Jaya Guhanathan, A. Sakunthala |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***