Sunday, October 8, 2023
Enga Veetu Ranikku Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/08/2023
எங்க வீட்டு ராணிக்கிப்போ பாடல் வாிகள்
TMS: எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
TMS: எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
PS: இந்த வயசில்தானே எனக்கு விவரம் புரியுது
இந்த வயசில்தானே எனக்கு விவரம் புரியுது
நீங்க ஏற இறங்கப் பார்க்கும்போது விளக்கம் தெரியுது
நீங்க ஏற இறங்கப் பார்க்கும்போது விளக்கம் தெரியுது
எங்க வீட்டு ராஜாவுக்கு இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவமேறி காதல் அரும்புது
TMS: சேலை கட்டிய கருப்பு பல்லக்கு சிரிக்கும் சிரிப்பு அழகு
உன் திருத்தமான முகத்தைப் பார்த்து இருட்டில் மறையும் நிலவு
சேலை கட்டிய கருப்பு பல்லக்கு சிரிக்கும் சிரிப்பு அழகு
உன் திருத்தமான முகத்தைப் பார்த்து இருட்டில் மறையும் நிலவு
PS: கோலம் போட்ட இதழின் மீது கூடக் குறைய பழகு
கோலம் போட்ட இதழின் மீது கூடக் குறைய பழகு
கொஞ்சும் திலகம் நெஞ்சில் பதிய குளிர வேண்டும் இரவு
குளிர வேண்டும் இரவு
TMS: எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
PS: மாலை போட்ட நாளில் இருந்து மனசு துடிக்கும் துடிப்பு
மதியமில்லை இரவுமில்லை தினமும் உங்க நெனப்பு
TMS: காலம் தாண்டி கிடைக்கும்போது காதல் இனிக்கும் இனிப்பு
கட்டி வெள்ளம் கசந்து போகும் கட்டிப் பிடிக்கும் பிடிப்பு
கட்டிப் பிடிக்கும் பிடிப்பு
PS: எங்க வீட்டு ராஜாவுக்கு இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவமேறி காதல் அரும்புது
TMS: பழுத்து வந்த பழத்தைப் போன்று பருவம் இன்று விஜயம்
PS: பார்த்து நீங்கள் பழக வேண்டும் தெரியும் உங்கள் விஷயம்
TMS: பழுத்து வந்த பழத்தைப் போன்று பருவம் இன்று விஜயம்
PS: பார்த்து நீங்கள் பழக வேண்டும் தெரியும் உங்கள் விஷயம்
TMS: துன்பம் போல தோன்றினாலும் இன்பம் அங்கு அதிகம்
PS: இன்பம் துன்பம் எதுவென்றாலும் எனக்கு நீங்கள் உலகம்
எனக்கு நீங்கள் உலகம்
TMS: எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது
வயது ஏற ஏற பருவம் ஏறி காதல் அரும்புது
Lyrics in English
TMS: Enga veetu ranikippo Ilamai thirumputhu
Vayathu yaera yaera Paruvam yaeri kadhal arumbuthu
TMS: Enga veetu ranikippo Ilamai thirumputhu
Vayathu yaera yaera Paruvam yaeri kadhal arumbuthu
PS: Intha vayasilthaanae Enakku vivaram puriyuthu
Intha vayasilthaanae Enakku vivaram puriyuthu
Neega yaera iranga paarkkumpothu Vilakkam theriyuthu
Neega yaera iranga paarkkumpothu Vilakkam theriyuthu
Enga veettu rajavukku Ilamai thirumputhu
Vayathu yaera yaera Paruvameri kadhal arumbuthu
TMS: Selai kattiya karuppu pallakku Sirikkum sirippu azhagu
Un thiruththamaana mugaththai paarthth Iruttil maraiyum nilavu
Selai kattiya karuppu pallakku Sirikkum sirippu azhagu
Un thiruththamaana mugaththai paarthth Iruttil maraiyum nilavu
PS: Kolam potta idhazhin meethu Kooda kuraiya pazhagu
Kolam potta idhazhin meethu Kooda kuraiya pazhagu
Konjum thilagam nenjil padhiya Kulira vendum iravu
Kulira vendum iravu
TMS: Enga veetu ranikippo Ilamai thirumputhu
Vayathu yaera yaera Paruvam yaeri kadhal arumbuthu
PS: Maalai potta naalil irunthu Manasu thudikkum thudippu
Mathiyamillai iravumillai Dhinamum unga nenappu
TMS: Kalam thandi kidaikkumpothu Kadhal inikkum inippu
Katti vellam kasanthu pogum Katti pidikkum pidippu
Katti pidikkum pidippu
PS: Enga veettu rajavukku Ilamai thirumputhu
Vayathu yaera yaera Paruvameri kadhal arumbuthu
TMS: Pazhuththu vantha pazhaththai pondru Paruvam indru vijayam
PS: Paarththu neengal pazhaga vendum Theriyum ungal vishayam
TMS: Pazhuththu vantha pazhaththai pondru Paruvam indru vijayam
PS: Paarththu neengal pazhaga vendum Theriyum ungal vishayam
TMS: Thunbam pola thondrinaalum Inbam angu adhigam
PS: Inbam thunbam edhuvendraalum Enakku neegal ulagam
Enakku neegal ulagam
TMS: Enga veetu ranikippo Ilamai thirumputhu
Vayathu yaera yaera Paruvam yaeri kadhal arumbuthu
Song Details |
|
---|---|
Movie name | Gruhapravesam |
Director | D. Yoganand |
Stars | Sivaji Ganesan, K. R. Vijaya, Sivakumar, Jaya Guhanathan, A. Sakunthala |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***