Sunday, October 8, 2023
Ulagam Perithu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
10/08/2023
உலகம் பெரிது பாடல் வாிகள்
உலகம் பெரிது சாலைகள் சிறிது ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
உலகம் பெரிது சாலைகள் சிறிது ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம் சொந்தமும் அதிகம் இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்
உலகம் பெரிது சாலைகள் சிறிது ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
வாடா கண்ணா வழித்துணை நீதான் வாழ்வெனும் சாலை அமைத்தவன் நீ
வாசலில் நின்று பூஜைகள் ஒலித்தல் வழி விடுவாய் என அறிந்தவன் நான்
வாடா கண்ணா வழித்துணை நீதான் வாழ்வெனும் சாலை அமைத்தவன் நீ
வாசலில் நின்று பூஜைகள் ஒலித்தல் வழி விடுவாய் என அறிந்தவன் நான்
பயணம் முழுவதும் உன்னைப் பாடிக் கொண்டிருந்தால் பயமில்லையே
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
தானே இயங்கும் கருவிகள் எல்லாம் சாலையில் இங்கே உறங்குதடா
வானில் இருந்தே இயக்குகிறாய் நீ மானிட உலகம் நடக்குதடா
விதியின் இயக்கம் இந்த வீதிகள் தோறும் தெரியுதடா
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
உலகம் பெரிது சாலைகள் சிறிது ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
வருஷா வருஷம் ஒவ்வொரு கோடி மக்கள் கூட்டம் பெருகுதடா
வழிகள் தோறும் தலைகளைப் பார்த்தால் பொதுக் கூட்டம் போல் தெரியுதடா
படைக்கும் தொழிலை கொஞ்சம் நிறுத்திக் கொண்டால் என்ன பரந்தாமா பரந்தாமா
ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
சுமைகள் அதிகம் சொந்தமும் அதிகம் இறைவனின் கணக்கில் இதுதான் உலகம்
உலகம் பெரிது சாலைகள் சிறிது ஒலி கொடுத்தால் வழி கிடைக்கும்
Lyrics in English
Ulagam perithu saalaigal sirithu Oli koduththaal vazhi kidaikkum
Ulagam perithu saalaigal sirithu Oli koduththaal vazhi kidaikkum
Sumaigal adhigam sonthamum adhigam Iraivanin kanakkil idhuthaan ulagam
Ulagam perithu saalaigal sirithu Oli koduththaal vazhi kidaikkum
Vaadaa kanna vazhithunai neethaan Vaazhvenum saalai amaiththavan nee
Vaasalil nindru poojaigal oliththal Vazhi viduvaai ena arinthavan naan
Vaadaa kanna vazhithunai neethaan Vaazhvenum saalai amaiththavan nee
Vaasalil nindru poojaigal oliththal Vazhi viduvaai ena arinthavan naan
Payanam muzhuvathum unnai Paadi kondirunthaal payamillaiyae
Oli koduththaal vazhi kidaikkum
Thaanae iyangum karuvigal ellaam Saalaiyil ingae uranguthadaa
Vaanil irunthae iyangukiraai nee Maanida ulagam nadakkuthadaa
Vithiyin iyakkam Intha veethigal thorum theriyuthadaa
Oli koduththaal vazhi kidaikkum
Ulagam perithu saalaigal sirithu Oli koduththaal vazhi kidaikkum
Varushaa varusham ovvoru kodi Makkal koottam peruguthadaa
Vazhigal thorum thalaigalai paarththaal Pothu koottam pol theriyuthadaa
Padaikkum thozhilai Konjam niruththi kondaal Enna paranthaamaa paranthaamaa
Oli koduththaal vazhi kidaikkum
Sumaigal adhigam sonthamum adhigam Iraivanin kanakkil idhuthaan ulagam
Ulagam perithu saalaigal sirithu Oli koduththaal vazhi kidaikkum
Song Details |
|
---|---|
Movie name | Gruhapravesam |
Director | D. Yoganand |
Stars | Sivaji Ganesan, K. R. Vijaya, Sivakumar, Jaya Guhanathan, A. Sakunthala |
Singers | T.M. Soundararajan |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1976 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***