Wednesday, October 4, 2023

Neeyum Vaazha Vendum Song Lyrics in Tamil

 நீயும் வாழவேண்டும் பாடல் வாிகள்

நீயும் வாழவேண்டும் ஐயா நானும் வாழ வேண்டும்

நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை
கடவுளே நீயும் வாழ்த்து காலமே நீயும் வாழ்த்து
நீயும் வாழவேண்டும் ஐயா நானும் வாழ வேண்டும்

பாசமலர் தோன்றும் உள்ளம் இறைவன் வாழும் தெய்வ இல்லம்

அமைதி கொள்ளும் மனித மனம் காவல் தேவனின் தாய் வீடு

போன காலங்கள் போனவை போக வந்த காலங்கள் வாழ்க
போன காலங்கள் போனவை போக வந்த காலங்கள் வாழ்க
நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை
நீயும் வாழவேண்டும் ஐயா நானும் வாழ வேண்டும்

மாமன் என்றும் தந்தை என்றும் மழலை சொல்லும் அன்புப் பாட்டு

கோபம் என்னும் பகைவன் தனை கொஞ்சி மாற்றும் தாலாட்டு

ஆ நன்மை தீமைகள் ஆண்டவன் தீர்ப்பு உன்னை நீ கண்டு வாழ்க
நன்மை தீமைகள் ஆண்டவன் தீர்ப்பு உன்னை நீ கண்டு வாழ்க
நெஞ்சம் என்ற மலரினில் கருணை
நிறைவது நீதி சொல்லும் கடமை
காலமே நீயும் வாழ்த்து கடவுளே நீயும் வாழ்த்து
நீயும் வாழவேண்டும் ஐயா நானும் வாழ வேண்டும்

Lyrics in English

Neeyum vaazha vendum Aiyyaa naanum vaazha vendum

Nenjam endra malarinil karunai
Niraivathu needhi sollum kadamai
Kadavulae neeyum vaazhththu Kaalamae neeyum vaazhththu

Paasamalar thondrum ullam Iraivan vaazhum dheiva illam

Amaithi kollum manitha manam Kaaval devanin thaai veedu

Pona kaalangal ponavai poga Vantha kaalangal vaazhga
Pona kaalangal ponavai poga Vantha kaalangal vaazhga
Nenjam endra malarinil karunai
Niraivathu neethi sollum kadamai
Neeyum vaazha vendum Aiyyaa naanum vaazha vendum

Maman endrum thanthai endrum Mazhalai sollum anbu paattu

Kobam ennum pagaivan thanai Konji maattram thaalaattu
Kobam ennum pagaivan thanai Konji maattum thaalaattu
Aha nanmai theemaigal aandavan theerppu Unnai nee kandu vaazhga
Nanmai theemaigal aandavan theerppu Unnai nee kandu vaazhga
Nenjam endra malarinil karunai
Niraivathu needhi sollum kadamai
Kadavulae neeyum vaazhththu Kaalamae neeyum vaazhththu
Neeyum vaazha vendum Aiyyaa naanum vaazha vendum

Song Details

Movie name Chitra Pournami
Director P. Madhavan
Stars Sivaji Ganesan, Jayalalitha, R. Muthuraman, C.R. Vijayakumari, Jayakumari, Nagesh
Singers Vani Jairam
Lyricist Kannadasan
Musician M.S. Viswanathan
Year 1976

No comments :

Post a Comment

***பாடல் பற்றிய உங்கள் கருத்து***