Sunday, August 13, 2023
Mazhaikalam Varugindradhu Song Lyrics in Tamil
By
தமிழன்
@
8/13/2023
மழைக்காலம் வருகின்றது பாடல் வாிகள்
திருசூழம் சத்தியம் புலித் தோலில் தத்துவம்
நாகமணி மந்திரம் நான்மறைகள் சுந்தரம்
மழைக்காலம் வருகின்றது தேன் மலா் தோட்டம் தொிகின்றது
மழைக்காலம் வருகின்றது தேன் மலா் தோட்டம் தொிகின்றது
பொன் மணியோசை கேட்கின்றது எனை வலைவீசி அழைக்கின்றது
மணியோசை கேட்கின்றது எனை வலைவீசி அழைக்கின்றது
மழைக்காலம் வருகின்றது தேன் மலா் தோட்டம் தொிகின்றது
உமையாலின் துணைநின்று நமையாள வந்தான்
உலகாலும் அவன் மீது தலையாக நின்றேன்
உமையாலின் துணைநின்று நமையாள வந்தான்
உலகாலும் அவன் மீது தலையாக நின்றேன்
அறியாத சுகம் தேடி நதியாக வந்தேன்
அளங்காரம் கலையாமல் தினம் வாடுகின்றேன்
மழைக்காலம் வருகின்றது தேன் மலா் தோட்டம் தொிகின்றது
தினந்தோறும் எனக்கென்ன குளிா் காலம் தானே
சிவகங்கை உருவான இளமங்கை நானே
தினந்தோறும் எனக்கென்ன குளிா் காலம் தானே
சிவகங்கை உருவான இளமங்கை நானே
அவன் கோவில் கா்பூரம் எனக்காக எாியும்
அவன் மேகம் தினந்தோறும் எனக்காக பொழியும்
மழைக்காலம் வருகின்றது தேன் மலா் தோட்டம் தொிகின்றது
பொன் மணியோசை கேட்கின்றது எனை வலைவீசி அழைக்கின்றது
Lyrics in English
Thirisoolam saththiyam pulitholin thaththuvam
Naagamani mandhiram naanmaraigal sundharam
mazhaikkaalam varugindradhu thaen malarththottam therigindradhu
mazhaikkaalam varugindradhu thaen malarththottam therigindradhu
pon maniyosai kaetkkindradhu enai valai veesi azhaikkindradhu
mazhaikkaalam varugindradhu thaen malarththottam therigindradhu
umayaalin thunayindru namai aala vandhaan
ulagaalum avan meedhu thalayaga nindraen
ariyaadha sugam thaedi nadhiyaaga vandhaen
alangaaram kalayaamal dhinam vaadugindraen
alangaaram kalayaamal dhinam vaadugindraen
mazhaikkaalam varugindradhu thaen malarththottam therigindradhu
dhinamdhorum enakenna kulirkaalam dhaanae
sivagangai uruvaana ilamangai naanae
avan kovil karpooram enakaaga eriyum
avan maegam dhinandhoram enakaaga pozhiyum
avan maegam dhinandhoram enakaaga pozhiyum
mazhaikkaalam varugindradhu thaen malarththottam therigindradhu
mazhaikkaalam varugindradhu thaen malarththottam therigindradhu
ponn maniyosai kaetkkindradhu enai valai veesi azhaikkindradhu
maniyosai kaetkkindradhu enai valai veesi azhaikkindradhu
Song Details |
|
---|---|
Movie name | Paattum Bharathamum |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sripriya, Vijayakumar |
Singers | M.S. Viswanathan, P. Susheela |
lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***