Sunday, August 13, 2023
Sivakami Aada Vanthal Song Lyrics in Tamil
By
தமிழன்
@
8/13/2023
சிவகாமி ஆட வந்தால் பாடல் வாிகள்
PS: சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
PS: சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப் பார்க்கட்டுமே
எந்தன் உடன் ஆடி பார்க்கட்டுமே
TMS: தூக்கிய காலைக் கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
பாக்கியை நான் ஆடுவேன்
தூக்கிய காலைக் கொஞ்சம் கீழே வைத்தால் இங்கு
பாக்கியை நான் ஆடுவேன்
PS: அந்த பாக்கியம் நான் காணுவேன்
TMS: நடராஜனா இல்லை சிவகாமியா
PS: சிவகாமியா இல்லை நடராஜனா
TMS: கால்கள் நடமாடினால் வெற்றி யார் காணுவார்
கால்கள் நடமாடினால் வெற்றி யார் காணுவார்
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான் ஆஆ
TMS: சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப் பார்க்கட்டுமே
எந்தன் உடன் ஆடி பார்க்கட்டுமே
TMS: ரத்தினகிரி வாழும் சத்தியமே பொன்
அம்பலமே எனக்கு உன்பலமே
TMS: ரத்தினகிரி வாழும் சத்தியமே பொன்
அம்பலமே எனக்கு உன்பலமே
PS: சித்திர சிவகாமி ஆடுதல் போல் நீயும்
ஆடலுண்டோ தில்லை நடராஜா
ஆடலுண்டோ தில்லை நடராஜா
PS: பாட்டும் பரதமும் கூட்டும் சபை தனில்
சலங்கையின் ஒலி கொஞ்சுது
PS: பாட்டும் பரதமும் கூட்டும் சபை தனில்
சலங்கையின் ஒலி கொஞ்சுது
TMS: ஆடும் இளைஞன் கலையின் பெருமை
இலங்கை வரை கேட்குது
ஆடும் இளைஞன் கலையின் பெருமை
இலங்கை வரை கேட்குது
PS: பூவில் கொடி இடையும் சுவை தேனில் திரு மொழியும்
பருவம் குலுங்கும் எனது உடலும் பாவை என் மேனியின் கலையிது
பாவை என் மேனியின் கலையிது
சிவகாமி ஆட வந்தால் நடராஜன் என்ன செய்வான்
நடமாடிப் பார்க்கட்டுமே
எந்தன் உடன் ஆடி பார்க்கட்டுமே
TMS: ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார்
ஆடாத பதுமை என்று பாவையர் என்றார்
ஆடுவார் என்பதனால் ஆடவர் என்றார்
ஆடாத பதுமை என்று பாவையர் என்றார்
PS: மானிடம் காளை தான் ஆட வருமோ
மாங்குயில் பூங்குழல் கூட வருமோ
மானிடம் காளை தான் ஆட வருமோ
மாங்குயில் பூங்குழல் கூட வருமோ
TMS: இடம் பார்த்து வலம் போகும்
கால்களில் படம் போடும் மத யானை நடனம்
TMS: நாதமும் பிரம்மமும் சேர்ந்தவன் நாயகன்
ஆணோ பெண்ணோ அவன்
TMS: பூவாடும் குழலாளை புகழோடு நான் வெல்ல
நடமிடும் இடமிது சிதம்பரம்
TMS: மத்தள நம்பியின் மகன் நான்
TMS: தத்துவ_வாரிசு சிவன் நான்
TMS: ஆடிடும் பெண்ணே
TMS: நாடகம் என்ன
TMS: மனதினில் என்ன
TMS: தவறுவதென்ன
TMS: மயக்கமா
TMS: கலக்கமா
TMS: கணக்கிலே
TMS: குழப்பமா
Lyrics in English
PS: Sivakami Aada Vanthal Nadarajan enna seivaan
PS: Sivakami Aada Vanthal Nadarajan enna seivaan
Nadamaadi Paarkattume
Enthan Udan Aadi Paarkattume
TMS: Thookiya Kaalai Konjam Keelea Vaithal Ingu
Paakiyai Naan Aaduven
Thookiya Kaalai Konjam Keelea Vaithal Ingu
Paakiyai Naan Aaduven
PS: Antha Paakiyam Naan Kaanuven
TMS: Nadarajana Illai Sivakamiya
PS: Sivakamiya Illai Nadarajana
TMS: Kaalgal Nadamaadinal Vetri Yaar Kaanuvaar
Kaalgal Nadamaadinal Vetri Yaar Kaanuvaar
Sivakami Aada Vanthal Nadarajan enna seivaan Ahhh
TMS: Sivakami Aada Vanthal Nadarajan enna seivaan
Nadamaadi Paarkattume
Enthan Udan Aadi Paarkattume
TMS: Rathanagiri Vazhum Sathiyame Pon
Ampalame Enaku Unpalame
TMS: Rathanagiri Vazhum Sathiyame Pon
Ampalame Enaku Unpalame
PS: Chithira Sivagami Aaduthal Pol Neeyum
Aadalundo Thillai Nadaraja
Aadalundo Thillai Nadaraja
PS: Paattum Parathamum Kootum Sapaithanil
Salangaiyin Oli Konjuthu
PS: Paattum Parathamum Kootum Sapaithanil
Salangaiyin Oli Konjuthu
TMS: Aadum Ilaingan Kalaiyin Perumai Ilangai Varai Ketkuthu
Aadum Ilaingan Kalaiyin Perumai Ilangai Varai Ketkuthu
PS: Poovil Kodi Idaiyum Sivan Thenil Thiru Mozhiyum
Paruvam Kulungum Enathu Udalum Paavai En Meniyin Kalaiyuthu
Paavai En Meniyin Kalaiyuthu
Sivakami Aada Vanthal Nadarajan enna seivaan
Nadamaadi Paarkattume
Enthan Udan Aadi Paarkattume
TMS: Aadavar Enpathanaal Aadavar Entraar
Aadatha Pathumai Entru Paavaiyar Entraar
Aadavar Enpathanaal Aadavar Entraar
Aadatha Pathumai Entru Paavaiyar Entraar
PS: Maanidam Kaalai Thaan Aada Varumo
Maanguyil Poonkuzhal Kooda varumo
Maanidam Kaalai Thaan Aada Varumo
Maanguyil Poonkuzhal Kooda varumo
TMS: Idam Paarthu Valam Pogum
Kaalgal Padam Podum Mathayaanai Nadanam
TMS: Naathamum Pirammamum Serthavan Nayagan
Aano Penno Avan
TMS: Poovaadum Kuzhalai Puzhalodu Naan Vella
Naamidum idamithu Chithamparam
TMS: Mathala Nambiyin Magan Naan
TMS: Thathuva Vaarisu Sivan Naan
TMS: Aadidum Penne
TMS: Naadagam Enna
TMS: Manathinil Enna
TMS: Thavaruvathenna
TMS: Mayakama
TMS: Kalakama
TMS: Kanakile
TMS: Kulapama
Song Details |
|
---|---|
Movie Name | Paattum Bharathamum |
Director | P. Madhavan |
Stars | Sivaji Ganesan, Jayalalithaa, Sripriya, Vijayakumar |
Singers | T.M. Soundararajan, P. Susheela |
Lyricist | Kannadasan |
Musician | M.S. Viswanathan |
Year | 1975 |
People also Like
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment
***பாடல் பற்றிய உங்கள் கருத்து***